
Album: Taana (2019) Aka Taanakaran
Artists: Sinduri
Music by: Vishal Chandrashekhar
Lyricist: Ku. Karthik
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Taana (2019) Aka Taanakaran
Artists: Sinduri
Music by: Vishal Chandrashekhar
Lyricist: Ku. Karthik
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Sinduri
Music By : Vishal Chandrashekhar
Female : Nee…mayakkura
Madakkura Kadathura
Naan…odayuren
Nodiyila Madiyuren
Saravediya Naanum
Unnaala Peesaaguren
Athiradiya Neeyum
Munnaala Maasaagura
Female : Thikkavachi En Spot-u
Kullara Weight Aagura
Nikkavachi En Heart-il
Nee Vanthu Seat Aagura
Female : Pappappaara Paakkaatha
Thathaththaara Thaakkaatha
Paarvai Ennai Koththi Poguthu
Pippee Dumdum Oodhama
Pamparampam Paadaama
Unnai Suththi Nenju Ooduthu
Female : Ooo…un Karuppu Vellai
Kannalathaan
Ooo…nee Kaattippora Rangolithaan
Ooo…nee Paathathaala Tholanjenada
Ooo…nee Paakkanunnu Alanjenada
Female : Nee Thotta Nodi Mattum
Nagaraama Neela
Manasippa Thiththikkuthu
Alangaaram Illaama
Azhagaagi Poren
Achcham Mella Koochamaaguthu
Female : Ooo…sathangal Illa
En Pechula
Ooo…yuthangal Paaya En Moochula
Ooo…arthangal Illa En Pokkula
Ooo…aaraanju Paakka Aasai Illa
Female : Unnoda Nenappinga
Marankothi Pola
Usurukkul Thola Poduthae
Yaarodum Thokkaatha
En Penmai Kooda
Unnai Paathu Thokka Thudikkuthae
Female : Pappappaara Paakkaatha
Thathaththaara Thaakkaatha
Paarvai Ennai Koththi Poguthu
Pippee Dumdum Oodhama
Pamparampam Paadaama
Unnai Suththi Nenju Ooduthu
Female : Nanna Naana Naanaanaa
Naana Naana Naanaanaaa
Naana Naana Naana Naana Naaa
Nanna Naana Naanaanaa
Naana Naana Naanaanaaa
Naana Naana Naana Naana Naaa
பாடகி : சிந்தூரி
இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர்
பெண் : நீ……மயக்குற
மடக்குற கடத்துற
நான்…..ஒடையுறேன்
நொடியில மடியுறேன்
சரவெடியா நானும்
உன்னால பீசாகுறேன்
அதிரடியா நீயும்
முன்னால மாசாகுறேன்
பெண் : திக்கவச்சி
என் ஸ்பாட்டுகுள்ளர வெயிட் ஆகுற
நிக்கவச்சி என் ஹார்ட்டில்
நீ வந்து சீட் ஆகுற
பெண் : பப்பபபார பாக்காத
தத்தத்தார தாக்காத
பார்வை என்னை கொத்தி போகுது
பிப்பீ டும்டும் ஊதாம
பம்பரம்பம் பாடாம
உன்னை சுத்தி நெஞ்சு ஓடுது
பெண் : ஓஒ…..உன் கருப்பு வெள்ளை
கண்ணாலதான்
ஓஒ…..நீ காட்டிப்போற ரங்கோலிதான்
ஓஒ…..நீ பாத்ததால தொலைஞ்சேனடா
ஓஒ…..நீ பாக்கனுன்னு அலைஞ்சேனடா
பெண் : நீ தொட்ட நொடி மட்டும்
நகராம நீள
மனசிப்ப தித்திக்குது
அலங்காரம் இல்லாம
அழகாகி போறேன்
அச்சம் மெல்ல கூச்சமாகுது
பெண் : ஓஒ….சத்தங்கள் இல்ல
என் பேச்சுல
ஓஒ…..யுத்தங்கள் பாய என் மூச்சுல
ஓஒ……அர்த்தங்கள் இல்ல என் போக்குல
ஓஒ…….ஆராய்ஞ்சு பாக்க ஆசை இல்ல
பெண் : உன்னோட நெனைப்பிங்க
மரங்கொத்தி போல
உசுருக்குள் தொளை போடுதே
யாரோடும் தோக்காத
என் பெண்மைகூட
உன்னை பாத்து தோக்க துடிக்குதே
பெண் : பப்பபபார பாக்காத
தத்தத்தாரா தாக்காத
பார்வை என்னை கொத்தி போகுது
பிப்பீ டும்டும் ஊதாம
பம்பரம்பம் பாடாம
உன்னை சுத்தி நெஞ்சு ஓடுது
பெண் : நன்னா நான நானானா
நான நான நானானா
நான நான நான நான னா
நன்னா நான நானானா
நான நான நானானா
நான நான நான நான னா