
Album: Kutty Story
Artists: Rajaganapathy
Music by: Karthik
Lyricist: Madhan Karky
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Kutty Story
Artists: Rajaganapathy
Music by: Karthik
Lyricist: Madhan Karky
Release Date: 09-04-2021 (02:25 PM)
 Singer : Rajaganapathy
Music By : Karthik
Male : Thee Thooral
Moongil Megam Maalai
Nee Naan Nee
Male : Panithuli Paal Paarvai
Thendral Thenir Thaagam
Nee Naan Nee
Male : Oonjal Ulaa Oodal
Kanavu Kobam Kanneer Nee Naan
Male : Poo Poonai
Punnagai Pul Poochi
Nee Naan Nee
Male : Thiraipadam Thozh Thookkam
Kaalam Kaatru Kaatchi
Nee Naan Nee
Male : Thaalam Thamizh Thedal
Paadhai Paadham Paadal Nee Naan
Male : Neelam Pulli Kanasathuram
Varivadivam Vaanoordhi
Koombu Minkaantham
Idar Melaanmai Nee Naan Nee
Male : Kozh Saivu Thazh Thervu
Neezh Sorvu Nee Theervu
Korvai Theerntha Varthai Oorvalam
Male : Noozh Naanal
Vaanavil Vaan Vaasal
Nee Naan Nee
Male : Kadal Kavidhai Kaaram
Nermai Nesam Neram
Nee Naan Nee
Male : Aadal Aasai Anbu
Netru Naalai Natpu Nee Naan
Aadal Aasai Anbu
Netru Naalai Natpu Nee Naan
பாடகர் : ராஜகணபதி
இசையமைப்பாளர் : கார்த்திக்
ஆண் : தீ தூறல்
மூங்கில் மேகம் மாலை
நீ நான் நீ
ஆண் : பனித்துளி பால் பார்வை
தென்றல் தேனீர் தாகம்
நீ நான் நீ
ஆண் : ஊஞ்சல்……உலா ஊடல்
கனவு கோபம் கண்ணீர் நீ நான்
ஆண் : பூ பூனை
புன்னகை புல் பூச்சி
நீ நான் நீ
ஆண் : திரைப்படம் தோள் தூக்கம்
காலம் காற்று காட்சி
நீ நான் நீ
ஆண் : தாளம்……தமிழ் தேடல்
பாதை பாதம் பாடல் நீ நான்
ஆண் : நீளம் புள்ளி கனச்சதுரம்
வரிவடிவம் வானூர்தி
கூம்பு மின்காந்தம்
இடர் மேலாண்மை நீ நான் நீ
ஆண் : கோள் சாய்வு தாள் தேர்வு
நீள் சோர்வு நீ தீர்வு
கோர்வை தீர்ந்த வார்த்தை ஊர்வலம்
ஆண் : நூல் நாணல்
வானவில் வான் வாசல்
நீ நான் நீ
ஆண் : ஓ கடல் கவிதை காரம்
நேர்மை நேசம் நேரம்
நீ நான் நீ
ஆண் : ஆடல் ஆசை அன்பு
நேற்று நாளை நட்பு நீ நான்
ஆடல் ஆசை அன்பு
நேற்று நாளை நட்பு நீ நான்