
Album: Naalum Therinthavan
Artists: T. M. Soundararajan
Music by: S. M. Subbaih Naidu
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Naalum Therinthavan
Artists: T. M. Soundararajan
Music by: S. M. Subbaih Naidu
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : T. M. Soundararajan
Music By : S. M. Subbaih Naidu
Male : Nari Ondru Sirikkindrathu
Athu Ninaiththathu Nadakkindrathu
Nari Ondru Sirikindrathu
Athu Ninaiththathu Nadakkindrathu
Thanthiram Paliththapin Thavarugal Jeyiththapin
Thandanai Kidaigindrathu….
Thandanai Kidaigindrathu….
Male : Nari Ondru Sirikkindrathu
Athu Ninaiththathu Nadakkindrathu
Male : Aduththavan Vaazhvinai Keduththavan Orunaall
Paduththapin Ezhamaattaan
Aduththavan Vaazhvinai Keduththavan Orunaall
Paduththapin Ezhamaattaan
Avanathu Kanakkai Ainthogai Pottu
Aandavan Vida Maattaan
Male : Palarukku Sila Kaalam
Edhuvum Silarukku Pala Kaalam
Palarukku Sila Kaalam
Edhuvum Silarukku Pala Kaalam
Evarukkum Oru Kaalam
Unmai Veli Varum Edhirkaalam
Unmai Veli Varum Edhirkaalam
Male : Nari Ondru Sirikkindrathu
Athu Ninaiththathu Nadakkindrathu
Male : Naalum Therinthavan Arangaththil Vanthaal
Nadae Thirandu Varum
Naalum Therinthavan Arangaththil Vanthaal
Nadae Thirandu Varum
Naanayam Ponavan Vaazhkkaiyin Munnae
Malaiyae Urundu Varum
Male : Araiyinil Nadanthaalum
Edhuvum Ambalam Aagividum
Araiyinil Nadanthaalum
Edhuvum Ambalam Aagividum
Arivaal Arinthu Vidu
Illaiyael Anubavam Kaatti Vidum
Anubavam Kaatti Vidum
Male : Nari Ondru Sirikkindrathu
Athu Ninaiththathu Nadakkindrathu
Thanthiram Paliththapin Thavarugal Jeyiththapin
Thandanai Kidaigindrathu….
Thandanai Kidaigindrathu….
Male : Nari Ondru Sirikkindrathu
Athu Ninaiththathu Nadakkindrathu
பாடகர் : டி. எம். சௌந்தராஜன்
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு
ஆண் : நரி ஒன்று சிரிக்கின்றது
அது நினைத்தது நடக்கின்றது
நரி ஒன்று சிரிக்கின்றது
அது நினைத்தது நடக்கின்றது
தந்திரம் பலித்தபின் தவறுகள் ஜெயித்தபின்
தண்டனை கிடைகின்றது…..
தண்டனை கிடைகின்றது…..
ஆண் : நரி ஒன்று சிரிக்கின்றது
அது நினைத்தது நடக்கின்றது
ஆண் : அடுத்தவன் வாழ்வினைக் கெடுத்தவன் ஒருநாள்
படுத்தபின் எழ மாட்டான்
அடுத்தவன் வாழ்வினைக் கெடுத்தவன் ஒருநாள்
படுத்தபின் எழ மாட்டான்
அவனது கணக்கை ஐந்தொகை போட்டு
ஆண்டவன் விட மாட்டான்
ஆண் : பலருக்குச் சில காலம்
எதுவும் சிலருக்கு பல காலம்
பலருக்குச் சில காலம்
எதுவும் சிலருக்கு பல காலம்
எவருக்கும் ஒரு காலம்
உண்மை வெளி வரும் எதிர்காலம்
உண்மை வெளி வரும் எதிர்காலம்
ஆண் : நரி ஒன்று சிரிக்கின்றது
அது நினைத்தது நடக்கின்றது
ஆண் : நாலும் தெரிந்தவன் அரங்கத்தில் வந்தால்
நாடே திரண்டு வரும்
நாலும் தெரிந்தவன் அரங்கத்தில் வந்தால்
நாடே திரண்டு வரும்
நாணயம் போனவன் வாழ்க்கையின் முன்னே
மலையே உருண்டு வரும்
ஆண் : அறையினில் நடந்தாலும்
எதுவும் அம்பலம் ஆகிவிடும்
அறையினில் நடந்தாலும்
எதுவும் அம்பலம் ஆகிவிடும்
அறிவால் அறிந்து விடு
இல்லையேல் அனுபவம் காட்டி விடும்
அனுபவம் காட்டி விடும்
ஆண் : நரி ஒன்று சிரிக்கின்றது
அது நினைத்தது நடக்கின்றது
தந்திரம் பலித்தபின் தவறுகள் ஜெயித்தபின்
தண்டனை கிடைகின்றது…..
தண்டனை கிடைகின்றது…..
ஆண் : நரி ஒன்று சிரிக்கின்றது
அது நினைத்தது நடக்கின்றது