Album: Vanakkamda Mappilei
Artists: Arivu, Saravedi Saran
Music by: G. V. Prakash Kumar
Lyricist: Saravedi Saran
Release Date: 28-04-2021 (01:14 PM)
Album: Vanakkamda Mappilei
Artists: Arivu, Saravedi Saran
Music by: G. V. Prakash Kumar
Lyricist: Saravedi Saran
Release Date: 28-04-2021 (01:14 PM)
Singers : Arivu And Saravedi Saran
Music By : G. V. Prakash Kumar
Male : Daarra Kizhichuduven Daar Aducha Darrana
Gearra Ayiduven Nanban Anga Vaaranna
Darrana Nanban Vaaranna
Darrana Nanban Vaaranna
Male : College Life-u Adhu Vera Mari Scene-u Da
Moonu Varusham Enga Vazhkka Thaaru Maaruda
College Life-u Adhu Vera Mari Scene-u Da
Moonu Varusham Enga Vazhkka Thaaru Maaruda
Male : Konjam Konjam Saptukuvom Lunch-la
Naanga Molam Adippom Last-u Bench-u-la
Konjam Konjam Saptukuvom Lunch-la
Naanga Molam Adippom Last-u Bench-u-la
Male : Andha Maadi Vudum Venam
Andha Audi Car-um Venam
Endha Sondhakaran Venam
En Nanban Mattum Podhum Da
Male : Andha Maadi Vudum Venam
Andha Audi Car-um Venam
Endha Sondhakaran Venam
En Nanban Mattum Podhum Da
Male : Exam-la Bittu Adichu Yethi Povom Da
Knowledge-ah
Culture’s Vanduchuna Alaravuduvom
College-ah
Male : Hey Navuru Navuru Navuru Navuru Navuru Navuru Hey
Male : Exam-la Bittu Adichu Yethi Povom Da
Knowledge-ah
Culture’s Vanduchuna Alaravuduvom
College-ah
Male : Figure-ah Ushaar Panni Suthuradhu Perusilla
Friend Oda Photo Irukkum Engaloda Purse-la
Figure-ah Ushaar Panni Suthuradhu Perusilla
Friend Oda Photo Irukkum Engaloda Purse-la
Engaloda Purse-la
Male : Perukku Padippom
Beer-aiyum Kudippom
En Friend-ah Ni Thotta
Un Kaiya Kaala Odaippom
Male : Perukku Padippom
Beer-aiyum Kudippom
En Friend-ah Ni Thotta
Un Kaiya Kaala Odaippom
Male : ……………………
Male : Pakkathu Colleg-u Ponnunga
Irukuthuda Pakkava
Enga College Ponnunga Mattum
Pazhaya Moonju Akkava
Male : Hey Sumathi Unnai Thaandi…
Male : Pakkathu Colleg-u Ponnunga
Irukuthuda Pakkava
Enga College Ponnunga Mattum
Pazhaya Moonju Akkava
Male : Kuppai Polla Serndhu Pochu
Avalukkidhu Arrear-u
Engathanda Poga Podhu
Engaloda Career-u
Male : Kuppai Polla Serndhu Pochu
Avalukkidhu Arrear-u
Engathanda Poga Podhu
Engaloda Career-u
Haan Engaloda Career-u
Male : En Machanum Nee Thaan
En Mamavum Nee Thaan
En Nanbanum Nee Thaan
Ennakku Ellamae Nee Thaan
Male : En Machanum Nee Thaan
En Mamavum Nee Thaan
En Nanbanum Nee Thaan
Ennakku Ellamae Nee Thaan
பாடகர்கள் : அறிவு மற்றும் சரவெடி சரண்
இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்
ஆண் : டார்ரா கிழிச்சிடுவேன் டார் அடுச்ச டர்ரனா
கேரா ஆயிடுவேன் நண்பன் அங்க வாரன்னா
டர்ரனா நண்பன் வாரன்னா
ஆண் : காலேஜ் லைப்பு அது வேற மாறி சீனு டா
மூணு வருஷம் எங்க வாழ்க்க தாறு மாறுடா
காலேஜ் லைப்பு அது வேற மாறி சீனு டா
மூணு வருஷம் எங்க வாழ்க்க தாறு மாறுடா
ஆண் : கொஞ்சம் கொஞ்சம் சாப்டுக்குவோம் லஞ்ச்ல
நாங்க மோளம் அடிப்போம் லாஸ்ட்டு பெஞ்சுல
கொஞ்சம் கொஞ்சம் சாப்டுக்குவோம் லஞ்ச்ல
நாங்க மோளம் அடிப்போம் லாஸ்ட்டு பெஞ்சுல
ஆண் : அந்த மாடி வீடும் வேணாம்
அந்த ஆடி காரும் வேணாம்
எந்த சொந்தக்காரன் வேணாம்
என் நண்பன் மட்டும் போதும் டா
ஆண் : அந்த மாடி வீடும் வேணாம்
அந்த ஆடி காரும் வேணாம்
எந்த சொந்தக்காரன் வேணாம்
என் நண்பன் மட்டும் போதும் டா
ஆண் : எக்ஸாம் ல பிட்டு அடிச்சு ஏத்தி போவோம் டா
நாலேஜ
கல்ச்சர்ஸ் வந்துச்சுன்னா அலறவிடுவோம்
காலேஜ
ஆண் : ஹே நவுரு நவுரு நவுரு நவுரு நவுரு
நவுரு ஹே
ஆண் : எக்ஸாம் ல பிட்டு அடிச்சு ஏத்தி போவோம் டா
நாலேஜ
கல்ச்சர்ஸ் வந்துச்சுன்னா அலறவிடுவோம்
காலேஜ
ஆண் : பிகர உஷார் பண்ணி சுத்துறது பெருசில்ல
பிரண்டோட போடோ இருக்கும் எங்களோட பர்சுல
பிகர உஷார் பண்ணி சுத்துறது பெருசில்ல
பிரண்டோட போடோ இருக்கும் எங்களோட பர்சுல
எங்களோட பர்சுல
ஆண் : பேருக்கு படிப்போம்
பீரையும் குடிப்போம்
என் பிரண்ட நீ தொட்டா
உன் கைய கால ஒடைப்போம்
ஆண் : பேருக்கு படிப்போம்
பீரையும் குடிப்போம்
என் பிரண்ட நீ தொட்டா
உன் கைய கால ஒடைப்போம்
ஆண் : …………………………………..
ஆண் : பக்கத்து காலேஜூ பொண்ணுங்க
இருக்குதுடா பக்காவா
எங்க காலேஜ் பொண்ணுங்க மட்டும்
பழைய மூஞ்சு அக்காவா
ஆண் : ஹே சுமதி உன்ன தான்டி…
ஆண் : பக்கத்து காலேஜூ பொண்ணுங்க
இருக்குதுடா பக்காவா
எங்க காலேஜ் பொண்ணுங்க மட்டும்
பழைய மூஞ்சு அக்காவா
ஆண் : குப்பை போல சேர்ந்து போச்சு
அவளுக்கிது அரியறு
எங்கதாண்டா போக போது
எங்களோட கேரியரு
ஹான் எங்களோட கேரியரு
ஆண் : என் மச்சானும் நீ தான்
என் மாமாவும் நீதான்
என் நண்பனும் நீ தான்
எனக்கு எல்லாமே நீதான்
ஆண் : என் மச்சானும் நீ தான்
என் மாமாவும் நீதான்
என் நண்பனும் நீ தான்
எனக்கு எல்லாமே நீதான்