Nalandana Nalandana Song Lyrics - Thillana Mohanambal

Nalandana Nalandana Song Poster

Album: Thillana Mohanambal

Artists: P. Susheela

Music by: K.V. Mahadevan

Lyricist: Various Artists

Release Date: 10-06-2020 (02:55 PM)

Nalandana Nalandana Song Lyrics - English & Tamil


Nalandana Nalandana Song Lyrics in English

Singer : P. Susheela


                          Music By : K.V. Mahadevan


Male : ……………………..


Female : { Nalanthaana
Nalanthaana Udalum
Ullamum Nalanthaana } (3)


Male : …………………….


Female : Nalam Pera
Vendum Neeyendru
Naalum En Nenjil
Ninaivundu


Female : Ilai Marai
Kaai Pol Porul Kondu
Evarum Ariyaamal Sol Indru


Female : Nalanthaana
Udalum Ullamum Nalanthaana


Male : ……………..


Female : Kan
Pattathaal Undhan
Meniyilae Pun Pattadho
Adhai Naanariyen


Male : ……………………


Female : En Kan
Pattathaal Undhan
Meniyilae Pun Pattadho
Adhai Naanariyen


Female : Pun
Patta Sethiyai
Kettavudan


Male : ……………….


Female : Indha Pen
Patta Paatai Yaar Arivaar


Male : ………………..


Female : Nalanthaana
Udalum Ullamum Nalanthaana


Female : { Nadanthathellam
Marandhirupom
Nadapathaiyae Ninaithirupom } (2)


Female : Kattundom
Poruthirupom Kaalam
Maarum Santhipom



Nalandana Nalandana Song Lyrics in Tamil

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

ஆண் : ……………………

பெண் : { நலந்தானா
நலந்தானா உடலும்
உள்ளமும் நலந்தானா } (3)

ஆண் : ……………………

பெண் : நலம் பெற
வேண்டும் நீயென்று
நாளும் என் நெஞ்சில்
நினைவுண்டு

பெண் : இலை மறை
காய் போல் பொருள்
கொண்டு எவரும்
அறியாமல் சொல்
இன்று

பெண் : நலந்தானா
உடலும் உள்ளமும்
நலந்தானா

ஆண் : ……………………

பெண் : கண் பட்டதால்
உந்தன் மேனியிலே
புண் பட்டதோ அதை
நானறியேன்

ஆண் : ……………………

பெண் : என் கண் பட்டதால்
உந்தன் மேனியிலே
புண் பட்டதோ அதை
நானறியேன்

பெண் : புண் பட்ட
சேதியை கேட்டவுடன்

ஆண் : ……………………

பெண் : இந்த பெண்
பட்ட பாட்டை யார்
அறிவார்

ஆண் : ……………………

பெண் : நலந்தானா
உடலும் உள்ளமும்
நலந்தானா

பெண் : நடந்ததெல்லாம்
மறந்திருப்போம் நடப்பதையே
நினைத்திருப்போம்

பெண் : கட்டுண்டோம்
பொறுத்திருப்போம் காலம்
மாறும் சந்திப்போம்

 


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Marainthirunthu Parkum lyrics
  • Marainthirunthu Parkum Thillana Mohanambal Tamil song lyrics
  • Marainthirunthu Parkum lyrics in Tamil
  • Tamil song lyrics Marainthirunthu Parkum
  • Marainthirunthu Parkum full lyrics
  • Marainthirunthu Parkum meaning
  • Marainthirunthu Parkum song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...