
Album: Moondru Dheivangal
Artists: S. P. Balasubrahmanyam, T. M. Soundarajan
Music by: M. S. Vishwanathan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Moondru Dheivangal
Artists: S. P. Balasubrahmanyam, T. M. Soundarajan
Music by: M. S. Vishwanathan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. P. Balasubrahmanyam And T. M. Soundarajan
Music By : M. S. Vishwanathan
Male : ……………………
Male : Nadappathu Sugamena Nadathu
Varum Naalai Unadhena Ninaithu
Vaazhvae Peridhena Madhithu
Naam Vaazhvom Manam Vittu Sirithu
Male : Nadappathu Sugamena Nadathu
Varum Naalai Unadhena Ninaithu
Vaazhvae Peridhena Madhithu
Naam Vaazhvom Manam Vittu Sirithu
Male : Podhaathu Nee Kanda Raajangam
Male : Pesadhae Poli Vedhaantham
Male : Paaradhae Verum Panjaangam
Male : Unakkoru Ulagathai Amaithu
Valarthu Eduthu Nadathu
Male : Solladhae Thunbathai Solladhae
Payanam Pogum Podhu Nillathae
Male : Solladhae Thunbathai Solladhae
Payanam Pogum Podhu Nillathae
Both : Naan Endru Per Solli Nadaipodu
Yen Endru Ketpporai Edai Podu
Male : Nadappathu Sugamena Nadathu
Varum Naalai Unadhena Ninaithu
Vaazhvae Peridhena Madhithu
Naam Vaazhvom Manam Vittu Sirithu
Male : Kalyanam Poi Solli Kalyanam
Male : Penn Vendum Veetukku Pon Vendum
Male : Kann Podu Mella Kai Podu
Male : Sugam Ondru Mudinthida
Edhuvum Vazhiyae Idhuvum Sariyae
Male : Anbodu Naam Kanda Panpaadu
Thunaiyai Serkka Vendum Pennodu
Male : Anbodu Naam Kanda Panpaadu
Thunaiyai Serkka Vendum Pennodu
All : Selvangal Kaimaari Urundoodum
Ullangal Idam Maari Vilaiyaadum
All : Nadappathu Sugamena Nadathu
Varum Naalai Unadhena Ninaithu
Vaazhvae Peridhena Madhithu
Naam Vaazhvom Manam Vittu Sirithu
All : …………………………
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் டி. எம். சௌந்தரராஜன்
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : ……………………………
ஆண் : நடப்பது சுகமென நடத்து
வரும் நாளை உனதென நினைத்து
வாழ்வே பெரிதென மதித்து
நாம் வாழ்வோம் மனம் விட்டு சிரித்து
ஆண் : நடப்பது சுகமென நடத்து
வரும் நாளை உனதென நினைத்து
வாழ்வே பெரிதென மதித்து
நாம் வாழ்வோம் மனம் விட்டு சிரித்து
ஆண் : போதாது நீ கண்ட ராஜாங்கம்
ஆண் : பேசாதே போலி வேதாந்தம்
ஆண் : பாராதே வெறும் பஞ்சாங்கம்
ஆண் : உனக்கொரு உலகத்தை அமைத்து
வளர்த்து எடுத்து நடத்து
ஆண் : சொல்லாதே துன்பத்தை சொல்லாதே
பயணம் போகும் போது நில்லாதே
ஆண் : சொல்லாதே துன்பத்தை சொல்லாதே
பயணம் போகும் போது நில்லாதே
இருவர் : நான் என்று பேர் சொல்லி நடைபோடு
ஏன் என்று கேட்போரை எடை போடு
ஆண் : நடப்பது சுகமென நடத்து
வரும் நாளை உனதென நினைத்து
வாழ்வே பெரிதென மதித்து
நாம் வாழ்வோம் மனம் விட்டு சிரித்து
ஆண் : கல்யாணம் பொய் சொல்லி கல்யாணம்
ஆண் : பெண் வேண்டும் வீட்டுக்கு பொன் வேண்டும்
ஆண் : கண் போடு மெல்ல கை போடு
ஆண் : சுகம் ஒன்று முடிந்திட
எதுவும் வழியே இதுவும் சரியே
ஆண் : அன்போடு நாம் கண்ட பண்பாடு
துணையை சேர்க்க வேண்டும் பெண்னோடு
ஆண் : அன்போடு நாம் கண்ட பண்பாடு
துணையை சேர்க்க வேண்டும் பெண்னோடு
அனைவரும் : செல்வங்கள் கைமாறி உருண்டோடும்
உள்ளங்கள் இடம் மாறி விளையாடும்
அனைவரும் : நடப்பது சுகமென நடத்து
வரும் நாளை உனதென நினைத்து
வாழ்வே பெரிதென மதித்து
நாம் வாழ்வோம் மனம் விட்டு சிரித்து
அனைவரும் : ………………………..