Naatkal Nagarnthu Song Lyrics - Ninaithale Inikkum

Naatkal Nagarnthu Song Poster

Album: Ninaithale Inikkum

Artists: Vijay Antony, Kaushik

Music by: Vijay Antony

Lyricist: G Praba

Release Date: 10-06-2020 (02:55 PM)

Naatkal Nagarnthu Song Lyrics - English & Tamil


Naatkal Nagarnthu Song Lyrics in English

Singers : Kaushik And Vijay Antony


Music By : Vijay Antony


Male : Natkal Nagarnthu
Varundangal Kadakkum
Nam Vaazhkai Paadhaiyil
Indrendrum Nizhalai Polae Thodarum
Nam Natpin Perumaigal


Male : Kan Simitti Oru
Ora Parvai Parkum
Andha Vinmeen Kuttam
Kadhai Kadhaiyaai Sollum
Adhan Kaalam Mudiyum Varai


Male : Siru Pillai Sandayaai
Sila Samayam Silirkirom
Anbu Ennum Kavasathaal
Kaathu Kondom Nam Natpai


Male : Orae Pirasavathil Yennatra
Malargalai Thandha
Indha Kalloori Thaayai
Ninaithalae Inikkum
Ninaithalae Inikkum
Ninaithalae Inikkum
Ninaithalae Inikkum


Female : Ninaithalae Inikkum
Male : Nam Natpin Dhooram
Andha Adivaanam Sellum
Nam Natpin Dhooram
Andha Adivaanam Sellum



Naatkal Nagarnthu Song Lyrics in Tamil

பாடகர்கள் : விஜய் ஆன்டனி, கௌஷிக்

இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி

ஆண் : நாட்கள் நகர்ந்து
வருடங்கள் கடக்கும் நம்
வாழ்க்கை பாதையில்
இன்றென்றும் நிழலை
போலே தொடரும் நம்
நட்பின் பெருமைகள்

ஆண் : கண் சிமிட்டி ஒரு
ஓர பார்வை பார்க்கும் அந்த
விண்மீன் கூட்டம் கதை
கதையாய் சொல்லும் அதன்
காலம் முடியும் வரை

ஆண் : சிறு பிள்ளை
சண்டையாய் சில சமயம்
சிலிர்க்கிறோம் அன்பு என்னும்
கவசத்தால் காத்து கொண்டோம்
நம் நட்பை

ஆண் : ஒரே பிரசவத்தில்
எண்ணற்ற மலர்களை தந்த
இந்த கல்லூரி தாயை நினைத்தாலே
இனிக்கும் நினைத்தாலே இனிக்கும்
நினைத்தாலே இனிக்கும்
நினைத்தாலே இனிக்கும்

பெண் : நினைத்தாலே இனிக்கும்
ஆண் : நம் நட்பின் தூரம் அந்த
அடி வானம் செல்லும் நம் நட்பின்
தூரம் அந்த அடி வானம் செல்லும்


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Azhagai Pookuthe lyrics
  • Azhagai Pookuthe Ninaithale Inikkum Tamil song lyrics
  • Azhagai Pookuthe lyrics in Tamil
  • Tamil song lyrics Azhagai Pookuthe
  • Azhagai Pookuthe full lyrics
  • Azhagai Pookuthe meaning
  • Azhagai Pookuthe song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...