
Album: Maattrraan
Artists: Vijay Prakash, Karthik, Shreya Ghoshal
Music by: Harris Jayaraj
Lyricist: Viveka
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Maattrraan
Artists: Vijay Prakash, Karthik, Shreya Ghoshal
Music by: Harris Jayaraj
Lyricist: Viveka
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Vijay Prakash, Karthik And Shreya Ghoshal
Music By : Harris Jayaraj
Male : Yea Naani Koni Rani
Undhan Meni Naanum Moikiren
Yehova Naani Koni Rani
Undhan Meni Naanum Moikiren
Male : Marudhaani Pootha Kaani
Unnai Thaa Nee Endru Ketkiren
Nee Dhooram Nindraal Verkiren
En Pakam Vandhaal Pookiren
Male : Oar Yeval Aalaai Maarinen
Ennai Engae Endru Thedinen Yehova
Male : Neeraai Neeraai Nee
Megam Thaandi Vaaraai
Thaaraai Thaaraai En
Dhaagam Thoondi Nooraai
Male : Paavaai Paavaai Naan
Unnaal Aanen Theevaai
Koiyum Kangal
Meiyum Pesumaa
Female : Aan Naani Koni Rani
Endhan Meni Yeno Moikiraai
Marudhaani Pootha Kaani
Ennai Thaa Nee Endru Ketkiraai
Female : Nee Dhooram Nindraal Verkiren
En Pakam Vandhaal Pookiren
Oru Yeval Aalaai Maarinen
Ennai Engae Endru Thedinen
Female : Neeraai Neeraai Nee
Megam Thaandi Vaaraai
Thaaraai Thaaraai En
Dhaagam Thoondi Nooraai
Female : Paaraai Paaraai Naan
Unnaal Aanen Veraai
Koiyum Kangal
Meiyum Pesumaa
Male : Oru Kaalai Neram Nee
Vandhaalae Pani Veesum Kaatruku
Paniyaamal Dhegam Sooderum
Male : Kan Pesum Mounamae Ondraaga
Naam Pogum Saalaigal
Mudiyaamal Engengo Neelum
Female : Nadhiyilae Ilai Polae Payanam
Inipaana Tharnuam Manathodu
Maaya Minsaaram
Female : Un Edhirae Nanaiyaamal
Karaindhen Nagaraamal Uraindhen
Medhuvaaga Medhuvaaga Unadhaagiren
Uyire Uyire Uyir Poga Poga Thullum
Male : Naani Koni Rani
Undhan Meni Naanum Moikiren
Marudhaani Pootha Kaani
Unnai Thaa Nee Endru Ketkiren
Female : Nee Dhooram Nindraal Verkiren
En Pakam Vandhaal Pookiren
Oru Yeval Aalaai Maarinen
Ennai Engae Endru Thedinen
Female : ……………………   Male : …………………………….
Male : Tholai Dhooram Ponadhae
En Megam Puriyaadha Men
Sogam Mugil Melae Oosi Irangum
Male : Hoo Pirivaalae Indru
Naan Poraada Vizhi Oram
Neeroda Avan Kannil Kaadhal Mayakam
Male : Un Azhagai Veli Kaatum Saaralil
Ennai Polae Saayalil Oru Jeevan
Theenda Kandenae
Male : Nenjinilae Puriyaadha Aadhangam
Melidhaana Boogambam
Irundhaalum Vizhiyoram Sila Aanandham
Idhayam Idhayam Sugamaaga Irukum Ini
Male : Naani Koni Rani
Undhan Meni Naanum Moikiren
Marudhaani Pootha Kaani
Unnai Thaa Nee Endru Ketkiren Yelaaha
Female : Nee Dhooram Nindraal Verkiren
En Pakam Vandhaal Pookiren
Oru Yeval Aalaai Maarinen
Ennai Engae Endru Thedinen Yelaahaha
Male : Neeraai Neeraai
Female : Mmm Nee Megam Thaandi Vaaraai
Male : Thaaraai Thaaraai
Female : En Dhaagam Thoondi Nooraai
Male : Paavaai Paavaai
Female : Naan Unnaal Aanen Theevaai
Male & Female : Koiyum Kangal Meiyum Pesumaa
பாடகி : ஸ்ரேயா கோஷல்
பாடகர்கள் : விஜய் பிரகாஷ், கார்த்திக்
இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்
ஆண் : யே நானி கோனி
ராணி உந்தன் மேனி
நானும் மொய்க்கிறேன்
யேகோவா நானி கோனி
ராணி உந்தன் மேனி
நானும் மொய்க்கிறேன்
ஆண் : மருதாணி பூத்த கானி
உன்னை தா நீ என்று கேட்கிறேன்
நீ தூரம் நின்றால் வோ்க்கிறேன்
என் பக்கம் வந்தால் பூக்கிறேன்
ஆண் : ஓா் ஏவல் ஆளாய்
மாறினேன் என்னை எங்கே
என்று தேடினேன் யேகோவா
ஆண் : நீராய் நீராய் நீ மேகம்
தாண்டி வாராய் தாராய் தாராய்
என் தாகம் தூண்டி நூறாய்
ஆண் : பாவாய் பாவாய் நான்
உன்னால் ஆனேன் தீவாய்
கொய்யும் கண்கள் மெய்யும்
பேசுமா
பெண் : ஆன் நானி கோனி
ராணி எந்தன் மேனி
ஏனோ மொய்க்கிறாய்
மருதாணி பூத்த கானி
என்னை தா நீ என்று
கேட்கிறாய்
பெண் : நீ தூரம் நின்றால்
வோ்க்கிறேன் என் பக்கம்
வந்தால் பூக்கிறேன் ஒரு
ஏவல் ஆளாய் மாறினேன்
என்னை எங்கே என்று
தேடினேன்
பெண் : நீராய் நீராய் நீ மேகம்
தாண்டி வாராய் தாராய் தாராய்
என் தாகம் தூண்டி நூறாய்
பெண் : பாராய் பாராய் நான்
உன்னால் ஆனேன் வேராய்
கொய்யும் கண்கள் மெய்யும்
பேசுமா
ஆண் : ஒரு காலை நேரம்
நீ வந்தாலே பனி வீசும்
காற்றுக்கு பணியாமல்
தேகம் சூடேறும்
ஆண் : கண் பேசும் மௌனமே
ஒன்றாக நாம் போகும் சாலைகள்
முடியாமல் எங்கெங்கோ நீளும்
பெண் : நதியிலே இலை போல
பயணம் இனிப்பான தருணம்
மனதோடு மாய மின்சாரம்
பெண் : உன் எதிரே நனையாமல்
கரைந்தேன் நகராமல் உறைந்தேன்
மெதுவாக மெதுவாக உணதாகிறேன்
உயிரே உயிரே உயிர் போக
போக துள்ளும்
ஆண் : நானி கோனி
ராணி உந்தன் மேனி
நானும் மொய்க்கிறேன்
மருதாணி பூத்த கானி
உன்னை தா நீ என்று
கேட்கிறேன்
பெண் : நீ தூரம் நின்றால்
வோ்க்கிறேன் என் பக்கம்
வந்தால் பூக்கிறேன் ஒரு
ஏவல் ஆளாய் மாறினேன்
என்னை எங்கே என்று
தேடினேன்
பெண் : ………………………….
ஆண் : ………………………….
ஆண் : தொலைதூரம் போனதே
என் மேகம் புரியாத மென்சோகம்
முகில் மேலே ஊசி இறங்கும்
ஆண் : ஹோ பிரிவாலே இன்று
நான் போராட விழியோரம்
நீரோட அவன் கண்ணில்
காதல் மயக்கம்
ஆண் : உன் அழகில் வெளிக்காட்டும்
சாரலில் எனைப்போலே சாயலில்
ஒரு ஜீவன் தீண்ட கண்டேனே
ஆண் : நெஞ்சினிலே புரியாத
ஆதங்கம் மெலிதான பூகம்பம்
இருந்தாலும் விழியோரம் சில
ஆனந்தம் இதயம் இதயம்
சுகமாக இருக்கும் இனி
ஆண் : நானி கோனி
ராணி உந்தன் மேனி
நானும் மொய்க்கிறேன்
மருதாணி பூத்த கானி
உன்னை தா நீ என்று
கேட்கிறேன் ஏலாஹா
பெண் : நீ தூரம் நின்றால்
வோ்க்கிறேன் என் பக்கம்
வந்தால் பூக்கிறேன் ஒரு
ஏவல் ஆளாய் மாறினேன்
என்னை எங்கே என்று
தேடினேன் ஏலாஹாஹா
ஆண் : நீராய் நீராய்
பெண் : ம்ம்ம் நீ மேகம்
தாண்டி வாராய்
ஆண் : தாராய் தாராய்
பெண் : என் தாகம்
தூண்டி நூறாய்
ஆண் : பாவாய் பாவாய்
பெண் : நான் உன்னால்
ஆனேன் தீவாய்
ஆண் & பெண் : கொய்யும்
கண்கள் மெய்யும் பேசுமா