Naanga Vera Maari Song Lyrics - Valimai

Naanga Vera Maari Song Poster

Album: Valimai

Artists: Yuvan Shankar Raja, Anurag Kulkarni

Music by: Yuvan Shankar Raja

Lyricist: Vignesh Shivn

Release Date: 03-08-2021 (04:34 AM)

Naanga Vera Maari Song Lyrics - English & Tamil

Watch Naanga Vera Maari Song Lyric Video Valimai



Naanga Vera Maari Song Lyrics in English

Naanga Vera Mari Vera Mari Vera Mari

Naanga Vera Mari Vera Mari Vera Mari

Naanga Vera Mari, Naanga Vera Mari

Naanga Vera Hey Vera Hey Vera Vera Vera Vera

 

 

Yellam Naalume Nalla Naalu Dhaan

Yellam Neramum Nalla Neram Dhaan

Yellam Oorume Namma Ooru Dhaan

Yellam Paiyalum Nalla Paiya Dhaan

 

 

Mela Irukkavana Namba Nalla Kaththukko

Kooda Irukkavana Natpa Nalla Vechchikko

Kaala Vaarama Vaazha Mattum Kaththukko

Kaalathoda Neeyum Oda Oththukko

 

 

Thaga Thaganu Minnalam Thenavetta Thullalam

Vala Valanu Pesama Velaiya Senja

Hey Kada Kadanu Yeralam Vera Maari Maaralam

Vara Muraiya Maathalam Nalladhu Senja

 

 

Thaga Thaganu Minnalam Thenavetta Thullalam

Vala Valanu Pesama Velaiya Senja

Hey Kada Kadanu Yeralam Vera Maari Maaralam

Vara Muraiya Maathalam Nalladhu Senja

 

 

Naanga Vera Mari Vera Mari Vera Mari

Naanga Vera Mari Vera Mari Vera Mari

Naanga Vera Mari, Naanga Vera Mari

Naanga Vera Hey Vera Hey Vera Vera Vera Vera

 

 

Vera Mari Naanga Vera Mari

Aa Vera Mari

Aa Aa Aa Aa Vaangikko

Aai Indha Indha Indha Indha Indha Indha Hey Indha

Hey Vera Mari Vera Mari

 

 

Un Veeta Modha Paaru

Ada Thaanave Sariyaagum Un Ooru

Karuthu Solla Naan Gnani Illai

Aana Eduthu Sonna Endha Thappum Illai

 

 

Naalaikku Nimmadhiya Nee Irukka

Innaikku Erangi Sethukidanum

Un Ennamtha Azhaga Nee Amachikkitta

Ellame Azhagaagum Seri Yaagum

 

 

Vaazhu Vaazha Vidu Avalothan Thathuvam

Adhula Kaala Vitta Odachiduvom

Kaala Vaarama Vaazha Mattum Kaththukko

Kandu Pudichitta

 

 

Thaga Thaganu Minnalam Thenavetta Thullalam

Vala Valanu Pesama Velaiya Senja

Hey Kada Kadanu Yeralam Vera Maari Maaralam

Vara Muraiya Maathalam Nalladhu Senja

 

 

Hey Thaga Thaganu Minnalam Thenavetta Thullalam

Vala Valanu Pesama Velaiya Senja

Hey Kada Kadanu Yeralam Vera Maari Maaralam

Vara Muraiya Maathalam Nalladhu Senja

 

 

Naanga Vera Mari Vera Mari Vera Mari

Naanga Vera Mari Vera Mari Vera Mari

Naanga Vera Mari, Naanga Vera Mari

Naanga Vera Hey Vera Hey Vera Vera Vera Vera

 

 

Vera Mari Naanga Vera Mari

Aa Vera Mari

Aa Aa Aa Aa Vaangikko

Aai Indha Indha Indha Indha Indha Indha Hey Indha

Hey Vera Mari Vera Mari


Naanga Vera Maari Song Lyrics in Tamil

பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் அணு ராகு குல்கர்ணி


இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா


குழு : நாங்க வேற மாறி வேற மாறி
வேற மாறி
நாங்க வேற மாறி வேற மாறி
வேற மாறி
நாங்க வேற மாறி
நாங்க வேற மாறி
நாங்க வேற ஹேய் வேற ஹேய்
வேற வேற வேற வேற


குழு : எல்லா நாளுமே
ஆண் : நல்ல நாளுதான்
குழு : எல்லா நேரமும்
ஆண் : நல்ல நேரம் தான்
குழு : எல்லா ஊருமே
ஆண் : நம்ம ஊருதான்
குழு : எல்லா பயலும்
ஆண் : நல்ல ப ய தான்


ஆண் : மேல இருக்கவன
நம்ப நல்லா கத்துக்கோ
கூட இருக்கவன
நட்பா நல்லா வச்சுக்கோ
கால வாராம வாழ மட்டும் கத்துக்கோ
காலத்தோட நீயும் ஓட ஒத்துக்கோ


குழு : தக தகனு மின்னலாம்
ஆண் : தெனாவெட்டா துள்ளலாம்
குழு : வளவளனு பேசாம
ஆண் : வேலைய செஞ்சா


குழு : கட கடனு ஏறலாம்
ஆண் : வேற மாறி மாறலாம்
குழு : வரமுறைய மாத்தலாம்
ஆண் : நல்லது செஞ்சா


ஆண் : ஏய் தக தகனு மின்னலாம்
தெனாவெட்டா துள்ளலாம்
வளவளனு பேசாம
வேலைய செஞ்சா
கட கடனு ஏறலாம்
வேற மாறி மாறலாம்
வரமுறைய மாத்தலாம்
நல்லது செஞ்சா


குழு : நாங்க வேற மாறி வேற மாறி
வேற மாறி
நாங்க வேற மாறி வேற மாறி
வேற மாறி
நாங்க வேற மாறி
நாங்க வேற மாறி
நாங்க வேற ஹேய் வேற ஹேய்
வேற வேற வேற வேற


குழு : வேற மாறி நாங்க வேற மாறி
ஆ வேற மாறி ஆ ஆ ஆ ஆ
வாங்கிக்கோ ஆ ஏய் இந்தா
இந்தா இந்தா இந்தா இந்தா
ஹேய் இந்தா
ஹேய் வேற மாறி
வேற மாறி


ஆண் : ஹேய் உன் வீட்ட மொத பாரு
அட தானாவே சரியாகும்
உன் ஊரு….
கருத்து சொல்ல நான் ஞானி இல்ல
ஆனா எடுத்து சொன்னா
எந்த தப்பும் இல்ல
நாளைக்கு நிம்மதியா நீ இருக்க
இன்னிக்கி இறங்கி செதுக்கிடனும்
உன் என்னத்த அழகா நீ அமைச்சுக்கிட்டா
எல்லாமே அழகாகும் சரி ஆகும்


ஆண் : வாழு வாழ விடு
அவளோதான் தத்துவம்
அதுல கால விட்டா ஒதச்சிடுவோம்


ஆண் : கால வாராம
வாழ மட்டும் கத்துக்கோ
கண்டுபுடிச்சிட்டா


குழு : தக தகனு மின்னலாம்
ஆண் : தெனாவெட்டா துள்ளலாம்
குழு : வளவளனு பேசாம
ஆண் : வேலைய செஞ்சா


குழு : ஏய்.. கட கடனு ஏறலாம்
ஆண் : வேற மாறி மாறலாம்
குழு : வரமுறைய மாத்தலாம்
ஆண் : நல்லது செஞ்சா


ஆண் : ஏய். தக தகனு மின்னலாம்
தெனாவெட்டா துள்ளலாம்
வளவளனு பேசாம
வேலைய செஞ்சா


ஆண் : ஏய்…கட கடனு ஏறலாம்
வேற மாறி மாறலாம்
வரமுறைய மாத்தலாம்
நல்லது செஞ்சா


குழு : நாங்க வேற மாறி வேற மாறி
வேற மாறி
நாங்க வேற மாறி வேற மாறி
வேற மாறி
நாங்க வேற மாறி
நாங்க வேற மாறி
நாங்க வேற ஹேய் வேற ஹேய்
வேற வேற வேற வேற


குழு : வேற மாறி நாங்க வேற மாறி
ஆ வேற மாறி
ஆ ஆ ஆ ஆ
வாங்கிக்கோ
ஆ ஏய் இந்தா
இந்தா இந்தா இந்தா இந்தா
ஹேய் இந்தா
ஹேய் வேற மாறி
வேற மாறி


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Naanga Vera Maari lyrics
  • Naanga Vera Maari Valimai Tamil song lyrics
  • Naanga Vera Maari lyrics in Tamil
  • Tamil song lyrics Naanga Vera Maari
  • Naanga Vera Maari full lyrics
  • Naanga Vera Maari meaning
  • Naanga Vera Maari song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...