
Album: Silence
Artists: Chinmayi Sripada
Music by: Gopi Sundar
Lyricist: Karunakaran
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Silence
Artists: Chinmayi Sripada
Music by: Gopi Sundar
Lyricist: Karunakaran
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : Chinmayi Sripada
Music By : Gopi Sundar
Female : Naan Unarvodu Vizhikkindren
Un Naesam Kanneeril Theettu Giren
En Sogam En Moochil Alasugiren
Un Swaasam Un Ninaivinil Thuvattugiren
Female : Uravu Illatha
Urimai Kollatha
Idhuvae Ulagin
Mudhal Mozhi
Female : Pudhuvidha Yaekkam
Thanimaigal Thuvakkam
Meendum Thurathum
En Vidhi
Female : Pournami Thaeyum Vaanil
Iravin Nishaptham
Ven Pani Moodum Poovil
Kaatrin Nishaptham
Mounangal Pesum Kangal
Ulagin Nishaptham
Nee Illatha Endhan
Boomi Nishaptham
Female : Naan Unarvodu Vizhikkindren
Un Naesam Kanneeril Theettugiren
Female : Thozhamai Thanthu
Thanimai Pookinaai
Vaazhvin Artham
Manadhil Ootinaai
Sirai Konda Endhan Penmai
Sugamaaga Maatri Naayae
Varam Endru Unnai Nenaithaen
Marainthaayae
Female : Pornami Thaeyum Vaanil
Iravin Nishaptham
Ven Pani Moodum Poovil
Kaatrin Nishaptham
Mounangal Pesum Kangal
Ulagin Nishaptham
Nee Illatha Endhan
Boomi Nishaptham
Male : Aaaa…..aaa….aa….
Female : Maru Jenmam Ketpen
Natpu Kedaikkumaa
Marubadi Unnai
Kaana Aagumaa
Angum Ingum
Engum Kanden
Unthan Bimbam
Ninaivin Jwaalai
Kanneerukkul Moozhgi Thavithen
Or Abalai
Female : Pornami Thaeyum Vaanil
Iravin Nishaptham
Ven Pani Moodum Poovil
Kaatrin Nishaptham
Mounangal Pesum Kangal
Ulagin Nishaptham
Nee Illatha Endhan
Boomi Nishaptham
Female : Naan Unarvodu Vizhikkindren
Un Naesam Kanneeril Theettu Giren
En Sogam En Moochil Alasugiren
Un Swaasam Un Ninaivinil Thuvattugiren
Female : Uravu Illatha
Urimai Kollatha
Idhuvae Ulagin
Mudhal Mozhi
Female : Pudhuvidha Yaekkam
Thanimaigal Thuvakkam
Meendum Thurathum
En Vidhi
Female : Pornami Thaeyum Vaanil
Iravin Nishaptham
Ven Pani Moodum Poovil
Kaatrin Nishaptham
Mounangal Pesum Kangal
Ulagin Nishaptham
Nee Illatha Endhan
Boomi Nishaptham
பாடகி : சின்மயி ஸ்ரீபதா
இசையமைப்பாளர் : கோபி சுந்தர்
பெண் : நான் உணர்வோடு விழிக்கின்றேன்
உன் நேசம் கண்ணீரில் தீட்டுகின்றேன்
என் சோகம் உன் மூச்சில் அலசுகிறேன்
உன் ஸ்வாசம் உன் நினைவில் துவட்டுகிறேன்
பெண் : உறவு இல்லாத
உரிமை கொள்ளாத
இதுவே உலகின் முதல் மொழி
பெண் : புது வித ஏக்கம்
தனிமை துவக்கம்
மீண்டும் துரத்தும் என் விதி
பெண் : பௌர்ணமி தேயும் வானில்
இரவின் நிசப்தம்
வெண் பனி மூடும் பூவில்
காற்றின் நிசப்தம்
மௌனங்கள் பேசும் கண்கள்
உலகின் நிசப்தம்
நீ இல்லாத எந்தன் பூமி நிசப்தம்
பெண் : நான் உணர்வோடு விழிக்கின்றேன்
உன் நேசம் கண்ணீரில் தீட்டுகின்றேன்
பெண் : தோழமை தந்து தனிமை போக்கினாய்
வாழ்வின் அர்த்தம் மனத்தில் ஊட்டினாய்
சிறை கொண்ட எந்தன் பெண்மை
சுகமாக மாற்றினாயே
வரம் என்று உன்னை நினைத்தேன் மறைந்தாயே
பெண் : பௌர்ணமி தேயும் வானில்
இரவின் நிசப்தம்
வெண் பனி மூடும் பூவில்
காற்றின் நிசப்தம்
மௌனங்கள் பேசும் கண்கள்
உலகின் நிசப்தம்
நீ இல்லாத எந்தன் பூமி நிசப்தம்
ஆண் : ஆஅ…..ஆஆ……ஆஆ……
பெண் : மறுஜென்மம் கேட்பேன் நட்பு கிடைக்குமா
மறுபடி உன்னை காண ஆகுமா
அங்கும் இங்கும் எங்கும் கண்டேன்
உந்தன் பிம்பம் நினைவின் ஜூவாலை
கண்ணீருக்குள் மூழ்கி தவித்தேன் ஓர் அபலை
பெண் : பௌர்ணமி தேயும் வானில்
இரவின் நிசப்தம்
வெண் பனி மூடும் பூவில்
காற்றின் நிசப்தம்
மௌனங்கள் பேசும் கண்கள்
உலகின் நிசப்தம்
நீ இல்லாத எந்தன் பூமி நிசப்தம்
பெண் : நான் உணர்வோடு விழிக்கின்றேன்
உன் நேசம் கண்ணீரில் தீட்டுகின்றேன்
என் சோகம் உன் மூச்சில் அலசுகிறேன்
உன் ஸ்வாசம் உன் நினைவில் துவட்டுகிறேன்
பெண் : உறவு இல்லாத
உரிமை கொள்ளாத
இதுவே உலகின் முதல் மொழி
பெண் : புது வித ஏக்கம்
தனிமை துவக்கம்
மீண்டும் துரத்தும் என் விதி
பெண் : பௌர்ணமி தேயும் வானில்
இரவின் நிசப்தம்
வெண் பனி மூடும் பூவில்
காற்றின் நிசப்தம்
மௌனங்கள் பேசும் கண்கள்
உலகின் நிசப்தம்
நீ இல்லாத எந்தன் பூமி நிசப்தம்