Album: Palum Pazhamum
Artists: P. Susheela, T.M. Soundararajan
Music by: M.S. Viswanathan
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Palum Pazhamum
Artists: P. Susheela, T.M. Soundararajan
Music by: M.S. Viswanathan
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : T.M. Soundararajan And P. Susheela
Music By : M.S. Viswanathan
Female : Naanpesa Ninaipathellam
Nee Pesa Vendum
Male : Naanpesa Ninaipathellam
Nee Pesa Vendum
Paadu Nila (Dialogue)
Female : Naanpesa Ninaipathellam
Nee Pesa Vendum
Male : Naalodum Pozhuthodum
Uravada Vendum
Male & Female :
Uravada Vendum Mm..mmm…
Female : Naankaanum Ulagangal
Nee Kaana Vendum
Male : Naankaanum Ulagangal
Nee Kaana Vendum
Male & Female :
Nee Kaana Vendum..mm..mm…
Male : Neekaanum Porul Yaavum
Naanaga Vendum
Male & Female :
Naanaga Vendum..mmm..mmm…
Male & Female :
Naanpesa Ninaipathellam
Neepesa Vendum
Naalodum Pozhuthodum
Uravada Vendum
Uravada Vendum
Female : Mmm Mm Mmm
Female : Paalodu Pazham Yaavum
Unakaga Vendum
Unakaga Vendum…mm…mm..
Female : Paavai Un Mugam Paarthu
Pasiyaara Vendum
Pasiyaara Vendum
Female : Manathaalum Ninaivalum
Thaayaga Vendum
Naanaga Vendum..mm..mm…
Female : Madimeethu Vilaiyaadum
Seiyaaga Vendum
Neeyaga Vendum..mm…mm..
Male : Adithaalum Uthaithaalum
Naan Unthan Pillai
Naan Unthan Pillai…mm..
Male : Ammavendru Azhaikka
Nee Inghu Illai
Nee Inghu Illai
Male : Kanmoodi Irulodu
Vilaiyaadum Pillai
Vilaiyaadum Pillai
Male : Kalyaana Thirukolam
Nee Kaana Villai
Nee Kaana Villai
Male & Female :
Naanpesa Ninaipathellam
Neepesa Vendum
Male : Naalodum Pozhuthodum
Uravada Vendum
Uravada Vendum…mm…mm..
பாடகி : பி. சுஷீலா
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
பெண் : நான் பேச
நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்
ஆண் : நான் பேச
நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்
பாடு நிலா
பெண் : நான் பேச
நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்
ஆண் : நாளோடும்
பொழுதோடும் உறவாட
வேண்டும்
ஆண் & பெண் : உறவாட
வேண்டும் ம்ம் ம்ம்ம்
பெண் : நான் காணும்
உலகங்கள் நீ காண
வேண்டும்
ஆண் : நான் காணும்
உலகங்கள் நீ காண
வேண்டும்
ஆண் & பெண் : நீ
காண வேண்டும்
ம்ம்ம் ம்ம்
ஆண் : நீ காணும்
பொருள் யாவும்
நானாக வேண்டும்
நானாக வேண்டும்
ஆண் & பெண் : நானாக
வேண்டும் ம்ம்ம் ம்ம்
ஆண் & பெண் : நான்
பேச நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும் நாளோடும்
பொழுதோடும் உறவாட
வேண்டும் உறவாட
வேண்டும்
பெண் : ம்ம்ம்
ம்ம் ம்ம்
பெண் : பாலோடு பழம்
யாவும் உனக்காக வேண்டும்
உனக்காக வேண்டும் ம்ம் ம்ம்
பெண் : பாவை உன்
முகம் பார்த்து பசியாற
வேண்டும் பசியாற
வேண்டும்
பெண் : மனதாலும்
நினைவாலும் தாயாக
வேண்டும் நானாக
வேண்டும் ம்ம் ம்ம்
பெண் : மடி மீது
விளையாடும் சேயாக
வேண்டும் நீயாக
வேண்டும் ம்ம் ம்ம்
ஆண் : அடித்தாலும்
உதைத்தாலும் நான்
உந்தன் பிள்ளை நான்
உந்தன் பிள்ளை ம்ம்
ஆண் : அம்மாவென்று
அழைக்க நீ இங்கு
இல்லை நீ இங்கு
இல்லை
ஆண் : கண்மூடி
இருளோடு விளையாடும்
பிள்ளை விளையாடும்
பிள்ளை
ஆண் : கல்யாண
திருகோலம் நீ காண
வில்லை நீ காண
வில்லை
ஆண் & பெண் : நான்
பேச நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்
ஆண் : நாளோடும்
பொழுதோடும் உறவாட
வேண்டும் உறவாட
வேண்டும் ம்ம் ம்ம்