
Album: Doubles
Artists: Hariharan
Music by: Srikanth Deva
Lyricist: Various Artists
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Doubles
Artists: Hariharan
Music by: Srikanth Deva
Lyricist: Various Artists
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Hariharan
Music By : Srikanth Deva
Female : Yaaaa….aaaaa……hmmm…
Male : Naan Ippo Oorai Suttrum Kaatru
Oru Cycle Tube-il
Naanagha Maati Kolla Maten
Kalyanam Panni Kolla Maten
En Thozhin Melae
Kallai Naan Kattikolla Maten
Chorus : Kalyanamae Poi Enbadhu
Poi Vazhvin Poiyaadaaa..
Kalyanathaal Un Vazhkaiyai
Thuimai Seiyada
Male : Naan Ippo Oorai Suttrum Kaatru
Oru Cycle Tube-il
Naanagha Maati Kolla Maten
Kalyanam Panni Kolla Maten
En Thozhin Melae
Kallai Naan Kattikolla Maten
Chorus : Ohh..ohh…
Male : Pookal Vendum Enbathaal
Nee Kaatrai Vaanga Venduma
Sittrinbam Karuthi
Jenmam Tholaivadha Sol
Chorus : Poovai Katti Kolvadhaal
Sittrinbam Mattum Ilaiyae
Per Inbam Kaatum
Pillai Undadaa Nil
Male : Brahmatchaari
Suthanthiravaathi
Samsarathil Ayulkaidhi
Naan Enna Chinna Paiyana
Pen Selaiyai Thovaikindra
Washing Machine Aah
Chorus : Kalyanamae Ilaadhavan
Thanimaiyil Theigiraan
Pon Serthathum Pen Paarpavan
Valkaiyil Jeikiran
Male : Brahmatchaari Vaazhkaiyil
Ada Nitham Nitham Sunday Thaan
Oru Thaali Thandhaal
Nitham Sandai Thaanae
Chorus : Naavai Suduvadhu Enbathal
Nee Pathiyam Kolvathu
Vambu Thaan
Ada Sandai Kuda
Anbin Amsam Thaanae
Male : Pengal Melae
Nambikkai Undu
Kalyanathil
Nambikkai Illai
Unarchikku Udanpada Daa
Kalyanam Arivukku
Muran Paada Daa
Male : Naan Ippo Oorai Suttrum Kaatru
Oru Cycle Tube-il
Naanagha Maati Kolla Maten
Maten Maten Maten
Kalyanam Panni Kolla Maten
En Thozhin Melae
Kallai Naan Kattikolla Maten
Chorus : Thollaiyai Nee Thallada
Nee Thirumanam Kollada
Nee Yaar Endru
Oor Nambavae Penmaiyai Vellada
பாடகர் : ஹரிஹரன்
இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா
பெண் : யா…….
ஆஆ…….. ஹ்ம்ம்
ஆண் : நான் இப்போ ஊரை
சுற்றும் காற்று ஒரு சைக்கிள்
டியூப்பில் நானாக மாட்டி கொள்ள
மாட்டேன் கல்யாணம் பண்ணி
கொள்ள மாட்டேன் என் தோளின்
மேலே கல்லை நான்
கட்டிக்கொள்ள மாட்டேன்
குழு : கல்யாணமே பொய்
என்பது பொய் வாழ்வின்
பொய்யடா கல்யாணத்தால்
உன் வாழ்க்கையை தூய்மை
செய்யடா
ஆண் : நான் இப்போ ஊரை
சுற்றும் காற்று ஒரு சைக்கிள்
டியூப்பில் நானாக மாட்டி
கொள்ள மாட்டேன் கல்யாணம்
பண்ணி கொள்ள மாட்டேன் என்
தோளின் மேலே கல்லை நான்
கட்டிக்கொள்ள மாட்டேன்
குழு : ஓ ஓ
ஆண் : பூக்கள் வேண்டும்
என்பதால் நீ காற்றை வாங்க
வேண்டுமா சிற்றின்பம் கருதி
ஜென்மம் தொலைவதா சொல்
குழு : பூவை கட்டி கொள்வதால்
சிற்றின்பம் மட்டும் இல்லையே
பேர் இன்பம் காட்டும் பிள்ளை
உண்டடா நில்
ஆண் : பிரம்மச்சாரி சுதந்திரவாதி
சம்சாரத்தில் ஆயுள்கைதி நான்
என்ன சின்ன பையனா பெண்
சேலையை தொவைக்கின்ற
வாஷிங் மெஷின் ஆ
குழு : கல்யாணமே இல்லாதவன்
தனிமையில் தேய்கிறான் பொன்
சேர்த்ததும் பெண் பார்ப்பவன்
வாழ்க்கையில் ஜெய்கிறான்
ஆண் : பிரம்மச்சாரி வாழ்க்கையில்
அட நித்தம் நித்தம் சண்டே தான்
ஒரு தாலி தந்தாள் நித்தம்
சண்டை தானே
குழு : நாவை சுடுவது
என்பதால் நீ பைத்தியம்
கொள்வது வம்பு தான்
அட சண்டை கூட அன்பின்
அம்சம் தானே
ஆண் : பெண்கள் மேலே
நம்பிக்கை உண்டு கல்யாணத்தில்
நம்பிக்கை இல்லை உணர்ச்சிக்கு
உடன்பட டா கல்யாணம் அறிவுக்கு
முரண் பாட டா
ஆண் : நான் இப்போ ஊரை
சுற்றும் காற்று ஒரு சைக்கிள்
டியூப்பில் நானாக மாட்டி
கொள்ள மாட்டேன் கல்யாணம்
பண்ணி கொள்ள மாட்டேன் என்
தோளின் மேலே கல்லை நான்
கட்டிக்கொள்ள மாட்டேன்
குழு : தொல்லையை நீ
தள்ளாட நீ திருமணம்
கொள்ளடா நீ யார் என்று
ஊர் நம்பவே பெண்மையை
வெல்லடா