
Album: Idhu Namma Aalu
Artists: S. Janaki
Music by: K. Bhagyaraj
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Idhu Namma Aalu
Artists: S. Janaki
Music by: K. Bhagyaraj
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : S. Janaki
Music By : K. Bhagyaraj
Female : Issshh…aaaa
Naan Aalaana Thamarai
Romba Naalaaga Thoongala
Naan Aalaana Thamarai
Romba Naalaaga Thoongala
Female : Ammi Midhichum
Nekku Edhuvumilla
Andha Kavala
Nokku Puriyavilla
Female : Naan Thotta Enna
Suttaa Vidum Vaango
Ada Kittae Vandhu
Mutham Onnu Thaango
Female : Naan Aalaana Thamarai
Romba Naalaaga Thoongala
Female : Maami Madisaara Paathu
Unga Mogam Yerum
Thaagam Meerum
Purinjikitten
Naan Therinjukitten
Female : Innu Ennam
Thalli Vachcha
En Udambu Thaangaathu
Ungalathaan Enni Indha
Kannu Rendum Thoongaadhu
Female : Unga Maarmela Saaiyanum
Madimela Aadanum
Thaduppela
Idam Koduppelaa
Female : Vanji Manam Kenja
Ada Vanjam Enna Konja
Vanji Manam Kenja
Ada Vanjam Enna Konja
Konja Konja..
Vangonaa…
Female : Naan Aalaana Thamarai
Romba Naalaaga Thoongala
Female : Ammi Midhichum
Nekku Edhuvumilla
Andha Kavala
Nokku Puriyavilla
Female : Naan Thotta Enna
Suttaa Vidum Vaango
Ada Kittae Vandhu
Mutham Onnu Thaango
Female : Nethu Rudhuvaana Seetha
Ippa Naalu Maasam
Moonu Vaaram Kulikkalayaam
Kulir Pulikkalayaam
Female : Pulla Varam Illaiyinna
Illaramae Paavom Naa
Pudhiketta Sathiyatha
Vithuputtu Vaango Naa
Female : Unga Vendaatha Roshamum
Veembaana Kobamum
Vidungo Naa
Katti Pudingo Naa
Female : Emma Emma Ulla
Naan Ennaanuthaan Solla
Emma Emma Ulla
Naan Ennaanuthaan Solla
Solla Solla
Nilungoo….
Female : Naan Aalaana Thamarai
Romba Naalaaga Thoongala
Naan Aalaana Thamarai
Romba Naalaaga Thoongala
Female : Ammi Midhichum
Nekku Edhuvumilla
Andha Kavala
Nokku Puriyavilla
Female : Naan Thotta Enna
Suttaa Vidum Vaango
Ada Kittae Vandhu
Mutham Onnu Thaango
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : கே.பாக்கியராஜ்
பெண் : இஸ் ஆஆ நான்
ஆளான தாமரை ரொம்ப
நாளாக தூங்கல நான்
ஆளான தாமரை ரொம்ப
நாளாக தூங்கல
பெண் : அம்மி மிதிச்சும்
நேக்கு எதுவுமில்ல அந்த
கவல நோக்கு புரியவில்ல
பெண் : நான் தொட்டா
என்ன சுட்டா விடும்
வாங்கோ அட கிட்டே
வந்து முத்தம் ஒன்னு
தாங்கோ
பெண் : நான் ஆளான
தாமரை ரொம்ப நாளாக
தூங்கல
பெண் : மாமி மடிசார
பாத்து உங்க மோகம்
ஏறும் தாகம் மீறும்
புரிஞ்சிக்கிட்டேன்
நான் தெரிஞ்சுகிட்டேன்
பெண் : இன்னு எண்ணம்
தள்ளி வச்சா என் உடம்பு
தாங்காது உங்களதான்
எண்ணி இந்த கண்ணு
ரெண்டும் தூங்காது
பெண் : உங்க மார்மேல
சாயணும் மடிமேல
ஆடணும் தடுப்பேளா
இடம் கொடுப்பேளா
பெண் : வஞ்சி மனம் கெஞ்ச
அட வஞ்சம் என்ன கொஞ்ச
வஞ்சி மனம் கெஞ்ச அட
வஞ்சம் என்ன கொஞ்ச
கொஞ்ச கொஞ்ச வாங்கோன்னா
பெண் : நான் ஆளான
தாமரை ரொம்ப நாளாக
தூங்கல
பெண் : அம்மி மிதிச்சும்
நேக்கு எதுவுமில்ல அந்த
கவல நோக்கு புரியவில்ல
பெண் : நான் தொட்டா
என்ன சுட்டா விடும்
வாங்கோ அட கிட்டே
வந்து முத்தம் ஒன்னு
தாங்கோ
பெண் : நேத்து ருதுவான
சீதா இப்ப நாலு மாசம்
மூனு வாரம் குளிக்கலயாம்
குளிர் புளிக்கலயாம்
பெண் : புள்ள வரம்
இல்லையின்னா இல்லறமே
பாவோம் னா புத்திகெட்ட
சத்தியத்தை வித்துப்புட்டு
வாங்கோ னா
பெண் : உங்க வேண்டாத
ரோஷமும் வீம்பான
கோபமும் விடுங்கோ
னா கட்டி புடிங்கோ னா
பெண் : எம்மா எம்மா
உள்ள நான் என்னானுதான்
சொல்ல எம்மா எம்மா உள்ள
நான் என்னானுதான் சொல்ல
சொல்ல சொல்ல நில்லுங்கோ
பெண் : நான் ஆளான
தாமரை ரொம்ப நாளாக
தூங்கல நான் ஆளான
தாமரை ரொம்ப
நாளாக தூங்கல
பெண் : அம்மி மிதிச்சும்
நேக்கு எதுவுமில்ல அந்த
கவல நோக்கு புரியவில்ல
பெண் : நான் தொட்டா
என்ன சுட்டா விடும்
வாங்கோ அட கிட்டே
வந்து முத்தம் ஒன்னு
தாங்கோ