Album: Thanga Gopuram
Artists: P. Susheela, L. R. Eswari, Anjali Kousalya
Music by: S. M. Subbaiah Naidu
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Thanga Gopuram
Artists: P. Susheela, L. R. Eswari, Anjali Kousalya
Music by: S. M. Subbaiah Naidu
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : P. Susheela, L. R. Eswari And Anjali Kousalya
Music By : S. M. Subbaiah Naidu
Female : …………………
Female : Muthu Thamizh Madhuraiyin Arasatchi
Muthu Thamizh Madhuraiyin Arasatchi
Mani Mookkuththi Olividum Meenaatchi
Pattu Vanna Maegangal Kankaatchi
Pattu Vanna Maegangal Kankaatchi
Ingu Paravaikku Kooda Undu Manasatchi
Females : Muthu Thamizh Madhuraiyin Arasatchi
Female : Kannukkum Manathukkum Vaeliyittu
Females : Vaeliyittu
Female : Nalla Kaalththil Kazhuththukku Thaaliyittu
Females : Thaaliyittu
Female : Kannukkum Manathukkum Vaeliyittu
Nalla Kaalththil Kazhuththukku Thaaliyittu
Penmaikku Pugazh Tharum Jaathiyadi
Ee….ee…..ee…..aa…..ha…..aaa….
Idhu Annaiyin Vazhi Vantha Needhiyadi
Females : Idhu Annaiyin Vazhi Vantha Needhiyadi
Females : Muthu Thamizh Madhuraiyin Arasatchi
Female : Thanithani Piranthana Moondru Pengal
Anbu Sariththiram Padiththana Aaru Kangal
Females : Anbu Sariththiram Padiththana Aaru Kangal
Female : Ini Thanithaniyae Selvathillaiyadi
Oru Ilaiyinil Pinniya Mullaiyadi
Females : Oru Ilaiyinil Pinniya Mullaiyadi
Females : Muthu Thamizh Madhuraiyin Arasatchi
Mani Mookkuththi Olividum Meenaatchi
Pattu Vanna Maegangal Kankaatchi
Ingu Paravaikku Kooda Undu Manasatchi
Females : ……………..
பாடகர்கள் : பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி மற்றும் அஞ்சலி கௌசல்யா
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு
பெண் : ………………………
பெண்கள் : முத்துதமிழ் மதுரையின் அரசாட்சி
முத்துதமிழ் மதுரையின் அரசாட்சி
மணி மூக்குத்தி ஒளிவிடும் மீனாட்சி
பட்டு வண்ண மேகங்கள் கண்காட்சி
பட்டு வண்ண மேகங்கள் கண்காட்சி
இங்கு பறவைக்குக் கூட உண்டு மனசாட்சி
பெண்கள் : முத்துதமிழ் மதுரையின் அரசாட்சி
பெண் : கண்ணுக்கும் மனதுக்கும் வேலியிட்டு
பெண்கள் : வேலியிட்டு
பெண் : நல்ல காலத்தில் கழுத்துக்குத் தாலியிட்டு
பெண்கள் : தாலியிட்டு
பெண் : கண்ணுக்கும் மனதுக்கும் வேலியிட்டு
நல்ல காலத்தில் கழுத்துக்குத் தாலியிட்டு
பெண்மைக்குப் புகழ் தரும் ஜாதியடி
ஈ…..ஈ……ஈ…….ஆஅ……ஹ…..ஆஅ……
இது அன்னையின் வழி வந்த நீதியடி……
பெண்கள் : இது அன்னையின் வழி வந்த நீதியடி……
பெண்கள் : முத்துதமிழ் மதுரையின் அரசாட்சி
பெண் : தனித்தனி பிறந்தன மூன்று பெண்கள்
அன்பு சரித்திரம் படித்தன ஆறு கண்கள்
பெண்கள் : அன்பு சரித்திரம் படித்தன ஆறு கண்கள்
பெண் : இனித் தனித்தனியே செல்வதில்லையடி
ஒரு இலையினில் பின்னிய முல்லையடி
பெண்கள் : ஒரு இலையினில் பின்னிய முல்லையடி
பெண்கள் : முத்துதமிழ் மதுரையின் அரசாட்சி
மணி மூக்குத்தி ஒளிவிடும் மீனாட்சி
பட்டு வண்ண மேகங்கள் கண்காட்சி
இங்கு பறவைக்குக் கூட உண்டு மனசாட்சி
பெண்கள் : …………………………