Album: Parris Jeyaraj
Artists: Asal Kolaar
Music by: Santhosh Narayanan
Lyricist: Asal Kolaar
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Parris Jeyaraj
Artists: Asal Kolaar
Music by: Santhosh Narayanan
Lyricist: Asal Kolaar
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : Asal Kolaar
Music By : Santhosh Narayanan
Male : Konja Neram Kaathiru
Pathinelu Quater-u
Eh Paathu Oothure
Inikki Happy Birthday
Male : Konja Neram Kaathiru
Chorus : Happy Birthday
Male : Pathinelu Quater-u
Chorus : Happy Birthday
Male : Eh Paathu Oothure
Chorus : Happy Birthday
Male : Inikki Happy Birthday
Male : Eh Mustaache Musataache
Full-ah Mustaache
Eh Vestaache Vestaache
Kacheri Vestaache
Male : Eh Mustaache Musataache
Full-ah Mustaache
Eh Vestaache Vestaache
Kacheri Vestaache
Male : Kanda Naai Kathuna
Kaadhula Vangu
Kambava Navuthalam
Biriyani Sombu
Male : Eh Pannatha Tension
Inikki Annatha Function
Annathe Majaavana
Mansan San San San
Male : Eh Mustaache Musataache
Full-ah Mustaache
Eh Vestaache Vestaache
Kacheri Vestaache
Male : Eh Mustaache Musataache
Full-ah Mustaache
Eh Vestaache Vestaache
Kacheri Vestaache
Chorus : ………………….
Male : Avan Gopal-u
Verum Vaai Maal-u
Nee Keep Smile-u
Maama Chris Gayle-u
Male : Nee Kooptonyo
Naanga Odiyantom
Annan Heart-u Kaatuvar
Andha Anjaneyaraattam
Male : Marriage Panninu
Veetla Irunthidu
Kathuva Thattuvan
Carpenter-u
Male : Avana Thorthanum
Goindhana Pertanum
Adhukellam Povalama
Police Station-u
Male : Eh Pannatha Da Tension
Inikki Annathe-ku Function
Namma Annatha
Majaavana Mansan San San San
Male : Eh Mustaache Musataache
Full-ah Mustaache
Eh Vestaache Vestaache
Kacheri Vestaache
Male : Eh Mustaache Musataache
Full-ah Mustaache
Eh Kuthache Kuthache
Thollaiya Kuthache
Male : Trials-u Mudnji Pochu
Inimae Thaan En Over-u
Taste-ah Kudukka Poren
Ivlo Naala Sober-u
Chorus : Ivlo Naala Sober-u
Ivlo Naala Sober-u
Male : School-u Time-u Mudnji
Inimae Thaan En Homework-u
Oscar-ah Act-ah Podum
Dark-u Night-u Joker-u
Male : Unakku Tough Kudukkura Dosth-u
Namma Speciality Roast-u
Unakku Tough Kudukkura Dosth-u
Namma Speciality Roast-u
Male : Ah Pannatha Pa Tension
Inikki Annathe Ku Function
Annatha Majaavana
Mansan San San San
Male : Eh Mustaache Musataache
Full-ah Mustaache
Eh Vestaache Vestaache
Kacheri Vestaache
Male : Eh Mustaache Musataache
Full-ah Mustaache
Eh Kuthache Kuthache
Thollaiya Kuthache
Male : {Konja Neram Kaathiru
Pathinelu Quater-u
Eh Paathu Oothure
Inikki Happy Birthday
Chorus : Eh Mustaache Musataache
Full-ah Mustaache
Eh Vestaache Vestaache
Kacheri Vestaache} (2)
பாடகர் : அசல் கோலார்
இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்
ஆண் : கொஞ்ச நேரம் காத்திரு
பதினேழு குவாட்டரு
எஹ் பாத்து ஊதறே
இன்னைக்கு ஹேப்பி பர்த்டே
ஆண் : கொஞ்ச நேரம் காத்திரு
குழு : ஹேப்பி பர்த்டே
ஆண் : பதினேழு குவாட்டரு
குழு : ஹேப்பி பர்த்டே
ஆண் : எஹ் பாத்து ஊதறே
குழு : ஹேப்பி பர்த்டே
ஆண் : இன்னைக்கு ஹேப்பி பர்த்டே
ஆண் : எஹ் முஸ்டாச்சே
புல்லா முஸ்டாச்சே
எஹ் வேஸ்டாச்சே வேஸ்டாச்சே
கச்சேரி வேஸ்டாச்சே
ஆண் : எஹ் முஸ்டாச்சே
புல்லா முஸ்டாச்சே
எஹ் வேஸ்டாச்சே வேஸ்டாச்சே
கச்சேரி வேஸ்டாச்சே
ஆண் : கண்ட நாய் கத்துனா
காதுல வாங்கு
கம்பாவ நவுதலாம்
பிரியாணி சொம்பு
ஆண் : எஹ் பண்ணாத டென்ஷன்
இன்னைக்கி அண்ணாத்த ஃபங்சன்
அண்ணாத்தே மஜாவான
மன்சன் சன் சன் சன்
ஆண் : எஹ் முஸ்டாச்சே
புல்லா முஸ்டாச்சே
எஹ் வேஸ்டாச்சே வேஸ்டாச்சே
கச்சேரி வேஸ்டாச்சே
ஆண் : எஹ் முஸ்டாச்சே
புல்லா முஸ்டாச்சே
எஹ் வேஸ்டாச்சே வேஸ்டாச்சே
கச்சேரி வேஸ்டாச்சே
குழு : ………………………..
ஆண் : அவன் கோபாலு
வெறும் வாய் மாலு
நீ கீப் ஸ்மைலு
மாமா கிரிஸ் கெய்லு
ஆண் : நீ கூப்ட்டன்யோ
நாங்க ஓடியாந்தோம்
அண்ணன் ஹார்ட்டு காட்டுவார்
அந்த ஆஞ்சிநேயராட்டம்
ஆண் : மேரேஜ் பன்னின்னு
வீட்டுல இருந்திடு
கதவ தட்டுவான்
கார்பெண்டர்ரு
ஆண் : அவன தொரத்தனும்
கோயிந்தன பெரடனும்
அதுக்கெல்லாம் போவலாமா
போலிஸ் ஸ்டேஷன்னு
ஆண் : எஹ் பண்ணாதடா டென்ஷன்
இன்னிக்கி அண்ணாத்தேக்கு ஃபங்சன்
நம்ம அண்ணாத்த
மஜாவான மன்சன் சன் சன் சன்
ஆண் : எஹ் முஸ்டாச்சே
புல்லா முஸ்டாச்சே
எஹ் வேஸ்டாச்சே வேஸ்டாச்சே
கச்சேரி வேஸ்டாச்சே
ஆண் : எஹ் முஸ்டாச்சே
புல்லா முஸ்டாச்சே
எஹ் குட்தாச்சே குட்தாச்சே
தொல்லைய குட்தாச்சே
ஆண் : ட்ரையல்ஸ் முடிஞ்சி போச்சே
இனிமேதான் என் ஓவரு
டேஸ்ட்டா குடுக்க போறேன்
இவ்ளோ நாளா சோபர்ரு
குழு : இவ்ளோ நாளா சோபர்ரு
இவ்ளோ நாளா சோபர்ரு
ஆண் : ஸ்கூல்லு டைம்மு முடிஞ்சி
இனிமேதான் என் ஹோம் ஒர்க்கு
ஆஸ்கர்ர ஆக்ட்ட போடும்
டார்க்கு நைட்டு ஜோக்கர்ரு
ஆண் : உனக்கு டஃப் குடுக்குற தோஸ்த்து
நம்ம ஸ்பெஷால்லிட்டி ரோஸ்ட்டு
உனக்கு டஃப் குடுக்குற தோஸ்த்து
நம்ம ஸ்பெஷால்லிட்டி ரோஸ்ட்டு
ஆண் : அஹ் பண்ணாதப்பா டென்ஷன்
இன்னைக்கி அண்ணாத்தேக்கு ஃபங்சன்
அண்ணாத்தே மஜாவனா
மன்சன் சன் சன் சன்
ஆண் : எஹ் முஸ்டாச்சே
புல்லா முஸ்டாச்சே
எஹ் வேஸ்டாச்சே வேஸ்டாச்சே
கச்சேரி வேஸ்டாச்சே
ஆண் : எஹ் முஸ்டாச்சே
புல்லா முஸ்டாச்சே
எஹ் குட்தாச்சே குட்தாச்சே
தொல்லைய குட்தாச்சே
ஆண் : {கொஞ்ச நேரம் காத்திரு
பதினேழு குவாட்டரு
எஹ் பாத்து ஊதறே
இன்னைக்கு ஹேப்பி பர்த்டே
குழு : எஹ் முஸ்டாச்சே
புல்லா முஸ்டாச்சே
எஹ் வேஸ்டாச்சே வேஸ்டாச்சே
கச்சேரி வேஸ்டாச்சே} (2)