
Album: Sandhitha Velai
Artists: Singer : Sabesh
Music by:
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Sabesh, Lyricist - Vairamuthu"> Singer : Sabesh, Lyricist - Vairamuthu">
Album: Sandhitha Velai
Artists: Singer : Sabesh
Music by:
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Sabesh
Music By : Deva
Male : Munima Munima Munima Munima
Munima Munima Munima Munima
Male : Munima Munima Munima Munima
Munima Munima Munima Munima
Male : Kovapadathae Munima Kovapadathae (2)
Showa Thatcha Pudavaiyathaan Idupula Katti
Kodambakkam Poralae Oru Pombala Kutti
Showa Thatcha Pudavaiyathaan Idupula Katti
Kodambakkam Poralae Oru Pombala Kutti
Male : Ava Banarassu Patta
Illa Kanchipuram Chitta
Ava Kaiya Koncha Thotta
En Kanathula Vittaa
Kovapadathae Munima Kovapadathae (2)
Male : Munima Munima Munima Munima
Munima Aaa…ma Ma Ma Ma
Munima Munima Munima Munima
Munima Aaa…ma Ma Ma Ma
Male : Ambatur Pakkam Ponen
Aunty Nalla Illae
Chorus : Nalla Illae
Male : Mooku Kuthi Parkaillai
Mooku Nalla Illae
Chorus : Nalla Illae
Male : Shake Panni Nadakum Podhu
Walk Nalla Illae
Ava Sollu Nalla Illae
Aiaiyo Lollu Nalla Illae
Male : Amijikarai Pakkam Ponna
Yekka Nalla Illae
Chorus : Nalla Illae
Male : Akka Sutta Sukka Roti
Palluku Nalla Illae
Chorus : Nalla Illae
Male : Sirika Solli Parthu Puten
Sirippu Nalla Illae
Ava Lip Nalla Illae
Aiaiyo Hip Nalla Illae
Male : Ice Vaanga Pockettu
Summer Season Marketu
Thachi Thaaren Jacketu
Vechu Tharen Locket Tu
Male : Koruku Pettai Kuthu Gummangkuthu
Ava Bigulu Vitta Figure Motham Pathu
Koruku Pettai Kuthu Gummangkuthu
Ava Bigulu Vitta Figure Motham Pathu
Kovapadathae Munima Kovapadathae (2)
Male : Munima Munima Munima Munima
Male : Poondhamalli Athai Ponnu
Rosy Nalla Illae
Chorus : Nalla Illae
Male : Kottivaakkam Kumari Ponnu
Gowri Nalla Illae
Chorus : Nalla Illae
Male : Sowri Vechu Pinnal Potta
Jadaiyum Nalla Illae
Ava Appan Nalla Illae
Kondaiku Ribbon Nalla Illae
Male : Simha Rasi Ponnu Kitta
Silpaans Nalla Illae
Chorus : Nalla Illae
Male : Adutha Veetu Kudiyirukum
Alphonse Nalla Illae
Chorus : Nalla Illae
Male : Kattil Pottu Thoongi Partha
Kanavu Nalla Illae
Ava Lookum Nalla Illae
Ammamma Kickum Nalla Illae
Male : Vaa Minuma Vaa Endren
Vetkapattu Vandhalae
Tha Munima Tha Endren
Thaayagi Thaan Ponaalae
Male : Kadhalicha Godu Andha Godu
Namala Serthu Veppan
Dhool Rombo Dhool
Kadhalicha Godu Andha Godu
Namala Serthu Veppan
Dhool Rombo Dhool
Male : Showa Thatcha Pudavaiyathaan
Idupula Katti
Kodambakkam Poralae Oru Pombala Kutti
Male : Ava Banarassu Patta
Illa Kanchipuram Chitta
Ava Kaiya Koncha Thotta
En Kanathula Vittaa
Kovapadathae Munima Kovapadathae (2)
Male : Munima Munima Munima Munima
பாடகர் : சபேஷ்
இசையமைப்பாளர் : தேவா
ஆண் : முனிமா முனிமா
முனிமா முனிமா முனிமா
முனிமா முனிமா முனிமா
ஆண் : முனிமா முனிமா
முனிமா முனிமா முனிமா
முனிமா முனிமா முனிமா
ஆண் : கோவ படாதே
முனிமா கோவ படாதே (2)
ஷோவா தட்ச புடவைய
தான் இடுப்புல கட்டி
கோடம்பாக்கம் போறாளே
ஒரு பொம்பள குட்டி ஷோவா
தட்ச புடவைய தான் இடுப்புல
கட்டி கோடம்பாக்கம் போறாளே
ஒரு பொம்பள குட்டி
ஆண் : அவ பன்னாரசு
பட்டா இல்ல காஞ்சிபுரம்
சிட்டா அவ கைய கொஞ்சம்
தொட்டா என் கன்னத்துல
விட்டா கோவபடாதே
முனிமா கோவபடாதே (2)
ஆண் : முனிமா முனிமா
முனிமா முனிமா முனிமா
ஆஆ மா மா மா மா முனிமா
முனிமா முனிமா முனிமா
முனிமா ஆஆ மா மா மா மா
ஆண் : அம்பதூர் பக்கம்
போனேன் ஆன்டி நல்லா
இல்லே
குழு : நல்லா இல்லே
ஆண் : மூக்கு குத்தி
பார்கைல மூக்கு நல்லா
இல்லே
குழு : நல்லா இல்லே
ஆண் : ஷேக் பண்ணி
நடக்கும் போது வாக்
நல்லா இல்லே அவ
சொல்லு நல்லா இல்லே
அய்யய்யோ லொள்ளு
நல்லா இல்லே
ஆண் : அமிஞ்சக்கரை
பக்கம் போனா எக்கா
நல்லா இல்லே
குழு : நல்லா இல்லே
ஆண் : அக்கா சுட்ட சுக்கா
ரொட்டி பல்லுக்கு நல்லா
இல்லே
குழு : நல்லா இல்லே
ஆண் : சிரிக்க சொல்லி
பார்த்து புட்டேன் சிரிப்பு
நல்லா இல்லே அவ லிப்
நல்லா இல்லே அய்யய்யோ
ஹிப் நல்லா இல்லே
ஆண் : ஐஸ் வாங்க
பாக்கெட்டு சம்மர் சீசன்
மார்க்கெட்டு தச்சி தாரேன்
ஜாக்கெட்டு வெச்சு தாரேன்
லாக்கெட்டு
ஆண் : குறுக்கு பேட்டை
குத்து கும்மாங்குத்து அவ
பிகிலு விட்டா பிகர் மொத்தம்
பத்து குறுக்கு பேட்டை குத்து
கும்மாங்குத்து அவ பிகிலு
விட்டா பிகர் மொத்தம் பத்து
கோவபடாதே முனிமா
கோவபடாதே (2)
ஆண் : முனிமா
முனிமா முனிமா
முனிமா
ஆண் : பூந்தமல்லி அத்தை
பொண்ணு ரோசி நல்லா
இல்லே
குழு : நல்லா இல்லே
ஆண் : கொட்டிவாக்கம்
குமரி பொண்ணு கௌரி
நல்லா இல்லே
குழு : நல்லா இல்லே
ஆண் : சௌரி வச்சு பின்னால்
போட்ட ஜடையும் நல்லா
இல்லே அவ அப்பன் நல்லா
இல்லே கொண்டைக்கு
ரிப்பன் நல்லா இல்லே
ஆண் : சிம்ம ராசி
பொண்ணு கிட்ட
சில்பான்ஸ் நல்லா
இல்லே
குழு : நல்லா இல்லே
ஆண் : அடுத்த வீட்டு
குடியிருக்கும்
அல்போன்ஸ் நல்லா
இல்லே
குழு : நல்லா இல்லே
ஆண் : கட்டில் போட்டு
தூங்கி பார்த்தா கனவு
நல்லா இல்லே அவ
லுக்கும் நல்லா இல்லே
அம்மம்மா கிக்கும் நல்லா
இல்லே
ஆண் : வா முனிமா வா
என்றேன் வெட்க பட்டு
வந்தாலே தா முனிமா
தா என்றேன் தாயாகி
தான் போனாலே
ஆண் : காதலிச்ச காடு
அந்த காடு நம்மள சேர்த்து
வெப்பான் தூள் ரொம்ப தூள்
காதலிச்ச காடு அந்த காடு
நம்மள சேர்த்து வெப்பான்
தூள் ரொம்ப தூள்
ஆண் : ஷோவா தட்ச
புடவைய தான் இடுப்புல
கட்டி கோடம்பாக்கம்
போறாளே ஒரு
பொம்பள குட்டி
ஆண் : அவ பன்னாரசு
பட்டா இல்ல காஞ்சிபுரம்
சிட்டா அவ கைய கொஞ்சம்
தொட்டா என் கன்னத்துல
விட்டா கோவபடாதே
முனிமா கோவபடாதே (2)
ஆண் : முனிமா
முனிமா முனிமா
முனிமா