
Album: Ganam Courtar Avargale
Artists: K. S. Chitra
Music by: Devendran
Lyricist: Vairamuthu
Release Date: 20-04-2021 (04:08 PM)
Album: Ganam Courtar Avargale
Artists: K. S. Chitra
Music by: Devendran
Lyricist: Vairamuthu
Release Date: 20-04-2021 (04:08 PM)
Singer : K. S. Chitra
Music By : Devendran
Female : Moththa Kuththagaikku Thaaraen
Ada Vaa Mannavaa
Rendu Kulai Thallum Vaazhai
Adhu Naanallavaa
Kickkuththaan Sarakku
Meenu Kokkukuththaan Irukku
Allikkittu Mallukattu
Ponnu Thanthaa Muththam Yaezhettu
Female : Moththa Kuththagaikku Thaaraen
Ada Vaa Mannavaa
Female : Muttai Piranthathu Kozhikkul
Antha Kozhi Piranthathu Muttaikkul
Pengal Iruppathu Aanukkul
Antha Aangal Pirappathu Pennukkul
Female : Ondrukkul Ondru Sammantham Indri
Eppadi Saami Padaikkum
Ada Eppadi Bhoomi Nadakkum
Female : Maalai Kattu Manmathaa
Ival Manjam Enna Chinnathaa
Mannukkul Sellum Thegaththil
Pala Inbamappaa Sonnaal Thappaa
Female : Moththa Kuththagaikku Thaaraen
Ada Vaa Mannavaa
Rendu Kulai Thallum Vaazhai
Adhu Naanallavaa
Kickkuththaan Sarakku
Meenu Kokkukuththaan Irukku
Allikkittu Mallukattu
Ponnu Thanthaa Muththam Yaezhettu
Female : Moththa Kuththagaikku Thaaraen
Ada Vaa Mannavaa
Female : Mottu Thalir Udal Pattuththaan
Adhai Thottu Kalanthidu Thottuththaan
Ennai Thuraviyum Santhithaan
Aangal Nambi Iruppathum Ennaiththan
Female : Karppum Illaamal Karppam Illamal
Eppadi Naanum Valarnthaen
Ada Eppadi Naanum Malarnthaen
Female : Vaazhkkai Romba Chinnathu Konjam
Vaazhnthu Vittaal Nallathu
Kattil Mael Enna Sattangal Ingu
Aanum Ondru Pennum Ondru…
Female : Moththa Kuththagaikku Thaaraen
Ada Vaa Mannavaa
Rendu Kulai Thallum Vaazhai
Adhu Naanallavaa
Kickkuththaan Sarakku
Meenu Kokkukuththaan Irukku
Allikkittu Mallukattu
Ponnu Thanthaa Muththam Yaezhettu
Female : Moththa Kuththagaikku Thaaraen
Ada Vaa Mannavaa
Rendu Kulai Thallum Vaazhai
Adhu Naanallavaa
பாடகி : கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : தேவேந்திரன்
பெண் : மொத்த குத்தகைக்கு தாரேன்
அட வா மன்னவா
ரெண்டு குலை தள்ளும் வாழை
அது நானல்லவா
கிக்கிக்குத்தான் சரக்கு
மீனு கொக்குகுத்தான் இருக்கு
அள்ளிக் கிட்டு மல்லுக்கட்டு
பொண்ணு தந்தா முத்தம் ஏழெட்டு
பெண் : மொத்த குத்தகைக்கு தாரேன்
அட வா மன்னவா
பெண் : முட்டை பிறந்தது கோழிக்குள்
அந்த கோழி பிறந்தது முட்டைக்குள்
பெண்கள் இருப்பது ஆணுக்குள்
அந்த ஆண்கள் பிறப்பது பெண்ணுக்குள்
பெண் : ஒன்றுக்குள் ஒன்று சம்மந்தம் இன்றி
எப்படி சாமி படைக்கும்
அட எப்படி பூமி நடக்கும்
பெண் : மாலை கட்டு மன்மதா
இவள் மஞ்சம் என்ன சின்னதா
மண்ணுக்குள் செல்லும் தேகத்தில்
பல இன்பமப்பா சொன்னால் தப்பா
பெண் : மொத்த குத்தகைக்கு தாரேன்
அட வா மன்னவா
ரெண்டு குலை தள்ளும் வாழை
அது நானல்லவா
கிக்கிக்குத்தான் சரக்கு
மீனு கொக்குகுத்தான் இருக்கு
அள்ளிக் கிட்டு மல்லுக்கட்டு
பொண்ணு தந்தா முத்தம் ஏழெட்டு
பெண் : மொத்த குத்தகைக்கு தாரேன்
அட வா மன்னவா
பெண் : மொட்டு தளிர் உடல் பட்டுத்தான்
அதை தொட்டுக் கலந்திடு தொட்டுத்தான்
என்னை துறவியும் சந்தித்தான்
ஆண்கள் நம்பி இருப்பதும் என்னைத்தான்
பெண் : கற்பும் இல்லாமல் கர்ப்பம் இல்லாமல்
எப்படி நானும் வளர்ந்தேன்
அட எப்படி நானும் மலர்ந்தேன்
பெண் : வாழ்க்கை ரொம்ப சின்னது கொஞ்சம்
வாழ்ந்து விட்டால் நல்லது
கட்டில் மேல் என்ன சட்டங்கள் இங்கு
ஆணும் ஒன்று பெண்ணும் ஒன்று…
பெண் : மொத்த குத்தகைக்கு தாரேன்
அட வா மன்னவா
ரெண்டு குலை தள்ளும் வாழை
அது நானல்லவா
கிக்கிக்குத்தான் சரக்கு
மீனு கொக்குகுத்தான் இருக்கு
அள்ளிக் கிட்டு மல்லுக்கட்டு
பொண்ணு தந்தா முத்தம் ஏழெட்டு
பெண் : மொத்த குத்தகைக்கு தாரேன்
அட வா மன்னவா
ரெண்டு குலை தள்ளும் வாழை
அது நானல்லவா