
Album: Rojavai Killathe
Artists: S. P. Balasubrahmanyam, Swarnalatha
Music by: Deva
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Rojavai Killathe
Artists: S. P. Balasubrahmanyam, Swarnalatha
Music by: Deva
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. P. Balasubrahmanyam And Swarnalatha
Music By : Deva
Male : Moodikko Moodikko Kanna Moodikko
Kattikko Kattikko Enna Kattiko
Moodikko Moodikko Kanna Moodikko
Kattikko Kattikko Enna Kattiko
Male : Ammamma Ponnaa Iva
Appappa Pollathava
Ammamma Ponnaa Iva
Appappa Pollathava
Male : Aazhamanava……thuniyai Eduthu
Moodikko Moodikko Kanna Moodikko
Kattikko Kattikko Enna Kattiko
Female : Hae Intha Kadha Engae Eppavum
Naan Paarthathae Illae
Ellorukkum Solla Ithu
Onnum Mahabharatham Illa
Male : Ange Vecha Theeyae Vanthu
Ingae Pathuthu Ippothu
Ha Enna Panna Yethu Panna
Thannee Oothu Thappaethu
Female : Kanna Maraikkum Pozhuthu
Kaathil Vanthu Kadhal Satham Ketkirathe
Male : Kalla Paarvai Paarthu Kathaya Rasikka
Kannu Rendum Thudikirathae
Female : Manasa Konjam Mattupaduthu
Male : Aahhaa
Female : Ennayum Konjam Kattupaduthu
Male : Hayyooo
Female : Manasa Konjam Mattupaduthu
Ennayum Konjam Kattupaduthu
Male : Mmm…
Female : Aahhaha….
Male : Aaha…
Female : Hhaa…
Male : Aeiiii……
Female : Haa….Moodikko Moodikko Kanna Moodikko
Kattikko Kattikko Enna Kattiko
Male : Hhaa….seval Vanthu Suthum Pothu Seratha Kozhi
Aaval Vanthu Serum Pothu Thangathu Thozhi
Female : Kaalu Pattaa Kutthamunnu Oorukkulla Kettenae
Kaalu Patta Sorgamunnu Kattil Mela Parthenae
Male : Kaaman Potta Kanakku Paaki Irukku
Kan Thoranthu Paarpoma
Female : Ullae Kaaichal Adikkum Usuru Thudikkum
Othungithaan Povoma
Male : Kadikkuthadi Katta Erumbu…
Female : Aahh…
Male : Thudikkuthadi Potta Karumbu….
Female : Aahh….
 Male : Kadikkuthadi Katta Erummbu
Thudikkuthadi Potta Karumbu….
Female : Aei….haha….mmhhaha
Male : Mmhhaa….
Male : Haiyyayyayo
Moodikko Moodikko Kanna Moodikko
Female : Kattikko Kattikko Enna Kattiko
Male : Ammamma Ponnaa Iva
Appappa Pollathava
Female : Ammamma
Male : Ponnaa Iva
Female : Appappa
Male : Pollathava
Male : Aazhamanava……thuniyai Eduthu
Moodikko Moodikko Kanna Moodikko
Female : Kattikko Kattikko Enna Kattiko
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஸ்வர்ணலதா
இசையமைப்பாளர் : தேவா
ஆண் : மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ
கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ
மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ
கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ
ஆண் : அம்மம்மா பொண்ணா இவ
அப்பப்பா பொல்லாதவ
அம்மம்மா பொண்ணா இவ
அப்பப்பா பொல்லாதவ
ஆண் : ஆழமானவ…. துணியை எடுத்து
மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ
கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ
பெண் : ஹே இந்த கதை எங்கே எப்பவும்
நான் பார்த்ததே இல்லை
எல்லோருக்கும் சொல்ல இது
ஒண்ணும் மகாபாரதமில்ல…..
ஆண் : அங்கே வெச்ச தீயே வந்து
இங்கே பத்துது இப்போது
ஹ என்ன பண்ண ஏது பண்ண
தண்ணீ ஊத்து தப்பேது
பெண் : கண்ண மறைக்கும் பொழுதும்
காதில் வந்து காதல் சத்தம் கேட்கிறது
ஆண் : கள்ளப்பார்வை பார்த்து கதைய ரசிக்க
கண்ணும் ரெண்டும் துடிக்கிறதே
பெண் : மனசை கொஞ்சம் மட்டுப்படுத்து
ஆண் : ஆஹ்ஹா
பெண் : என்னையும் கொஞ்சம் கட்டுப்படுத்து
ஆண் : ஹய்யோ
பெண் : மனசை கொஞ்சம் மட்டுப் படுத்து
என்னையும் கொஞ்சம் கட்டுப்படுத்து
ஆண் : ம்ம்…..
பெண் : ஆஹ்ஹ்ஹா…..
ஆண் : ஆஹா
பெண் : ஹ்ஹா
ஆண் : ஏய்ய்ய்ய்….
பெண் : ஹா….மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ
கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ
ஆண் : ஹ்ஹா சேவல் வந்து சுத்தும் போது சேராத கோழி
ஆவல் வந்து சேரும் போது தாங்காது தோழி
பெண் : காலுப் பட்டா குத்தமுன்னு ஊருக்குள்ள கேட்டேனே
காலுப் பட்டா சொர்க்கமுன்னு கட்டில் மேலே பார்த்தேனே
ஆண் : காமன் போட்ட கணக்கு பாக்கி இருக்கு
கண் தொறந்து பார்ப்போமா
பெண் : உள்ளே காய்ச்சல் அடிக்கும் உசுரு துடிக்கும்
ஒதுங்கித்தான் போவோமா
ஆண் : கடிக்குதடி கட்ட எறும்பு…..
பெண் : ஆஹ்
ஆண் : துடிக்குதடி பொட்டக் கரும்பு….
பெண் : ஆஹ்
ஆண் : கடிக்குதடி கட்ட எறும்பு
துடிக்குதடி பொட்டக் கரும்பு
பெண் : ஏய்….ஹஹ….ம்ம்ஹ்ஹா
ஆண் : ம்ம்ஹ்ஹா
ஆண் : ஹையய்யயோ
மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ
பெண் : கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ
ஆண் : அம்மம்மா பொண்ணா இவ
அப்பப்பா பொல்லாதவ
பெண் : அம்மம்மா
ஆண் : பொண்ணா இவ
பெண் : அப்பப்பா
ஆண் : பொல்லாதவ
ஆண் : ஆழமானவ…. துணியை எடுத்து
மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ
பெண் : கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ