Album: Mr Local
Artists:
Music by: Benny Dayal And Snigdha
Lyricist: Rokesh
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Mr Local
Artists:
Music by: Benny Dayal And Snigdha
Lyricist: Rokesh
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Osho Venkat
Music By : S. Thaman
Male : Nadantha Minukka
Paakkura Narukka
Puriyatha Kanakka
Ivathan Irukka
Male : Ennai Thaan Izhukka
Thattura Azhukka
Paasaaga Naan Poren
Ava Pinna Kirukka
Male : Enna Sonnennu
Kanna Pinnanu
Munna Pinnenu
Thallittu Pora
Male : Ammadi Naanu
Oorukae Don-u
Unnoda Fan-u Naa
Male : My Dear Raatchasi Needhaan Di
Enna Nee Torcher-u Pannuradi
As I Am Suffering-u Fever-u Di
Ethachum Panni Nee Thaethidudi
Male : My Dear Raatchasi Needhaan Di
Enna Nee Torcher-u Pannuradi
As I Am Suffering-u Fever-u Di
Ethachum Panni Nee Thaethidudi
Male : Menaminiki Menaminiki…(4)
Male : Odhatta Suzhichu
Iduppa Valaichu
Ullukka Sirichu
Veliya Morachu
Male : Menaminiki Menaminiki…(2)
Male : Poo Onnu Pootha
Kaathukkae Vertha
Nyayatha Paartha
Nadakkuma Aatha
Male : Help-u-nu Ninna
Panna Thaan Enna
Thimiraana Ponna
Ponda-nnu Sonna
Male : Kannaana Kannae
Vayadi Ponnae
Thitaadha Enna
Control-u Pannu
Vaarenae Pinna
Paarennu Sonna
Thookaatha Gun-ah Nee
Male : My Dear Raatchasi Needhaan Di
Enna Nee Torcher-u Pannuradi
As I Am Suffering-u Fever-u Di
Ethachum Panni Nee Thaethidudi
Male : My Dear Raatchasi Needhaan Di
Enna Nee Torcher-u Pannuradi
As I Am Suffering-u Fever-u Di
Ethachum Panni Nee Thaethidudi
Male : Menaminiki Menaminiki….(4)
Male : Puruvam Osathi
Nadaiyil Asathi
Muthuga Nimithi
Azhagil Koluthi
Male : Menaminiki Menaminiki…(2)
பாடகர் : ஓஷோ வெங்கட்
இசையமைப்பாளர் : எஸ். தமன்
ஆண் : நடந்தா மினுக்கா
பாக்குறா நறுக்கா
புரியாத கணக்கா
இவதான் இருக்கா
ஆண் : என்னைத்தான் இழுக்கா
தட்டுற அழுக்கா
பாசாக நான் போறேன்
அவ பின்ன கிறுக்கா
ஆண் : என்ன சொன்னேன்னு
கண்ணா பின்னான்னு
முன்ன பின்னேன்னு
தள்ளிட்டு போறா
ஆண் : அம்மாடி நானு
ஊருக்கே டான்னு
உன்னோட ஃபேன்னு நான்….
ஆண் : மை டியர் ராட்சசி நீதான்டி
என்ன நீ டார்ச்சர்ரு பண்ணுறடி
அஸ் ஐ ஆம் சஃப்பரிங்கு பீவர்ரடி
ஏதாச்சு பண்ணி நீ தேத்திடுடி
ஆண் : மை டியர் ராட்சசி நீதான்டி
என்ன நீ டார்ச்சர்ரு பண்ணுறடி
அஸ் ஐ ஆம் சஃப்பரிங்கு பீவர்ரடி
ஏதாச்சு பண்ணி நீ தேத்திடுடி
ஆண் : மேனாமினிக்கி மேனாமினிக்கி….(4)
ஆண் : ஒதட்ட சுழிச்சு
இடுப்ப வளைச்சு
உள்ளுக்க சிரிச்சு
வெளிய மொறச்சு
ஆண் : மேனாமினிக்கி மேனாமினிக்கி….(2)
ஆண் : பூ ஒன்னு பூத்தா
காத்துக்கே வேர்த்தா
நியாயத்த பார்த்தா
நடக்குமா ஆத்தா
ஆண் : ஹெல்ப்புன்னு நின்னா
பண்ணத்தான் என்ன
திமிரான பொண்ணா
போடான்னு சொன்னா
ஆண் : கண்ணான கண்ணே
வாயாடி பொண்ணே
திட்டாத என்ன
கண்ட்ரோல்லு பண்ணு
வாறேனே பின்ன
பாரேன்னு சொன்ன
தூக்காத கன்ன நீ
ஆண் : மை டியர் ராட்சசி நீதான்டி
என்ன நீ டார்ச்சர்ரு பண்ணுறடி
அஸ் ஐ ஆம் சஃப்பரிங்கு பீவர்ரடி
ஏதாச்சு பண்ணி நீ தேத்திடுடி
ஆண் : மை டியர் ராட்சசி நீதாண்டி
என்ன நீ டார்ச்சர்ரு பண்ணுறடி
அஸ் ஐ ஆம் சஃப்பரிங்கு பீவர்ரடி
ஏதாச்சு பண்ணி நீ தேத்திடுடி
ஆண் : மேனாமினிக்கி மேனாமினிக்கி….(4)
ஆண் : புருவம் ஒசத்தி
நடையில் அசத்தி
முதுக நிமித்தி
அழகில் கொளுத்தி
ஆண் : மேனாமினிக்கி மேனாமினிக்கி….(2)