Album: Ullam Ketkumae
Artists: Unnikrishnan, Harini
Music by: Harris Jayaraj
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Ullam Ketkumae
Artists: Unnikrishnan, Harini
Music by: Harris Jayaraj
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Karthik And Swetha Mohan
Music By : Yuvan Shankar Raja
Male : Mazhai Mazhai Mazhai
Ohh Mazhai
Ennai Mattum Nanaikum Mazhai
Vittu Vittu Thurathum Mazhai
Pennae Neethan En Mazhai
Male : Naan Unnai Paartha Naalilae
Jannal Thaandi Peinthathu Mazhai
Nee Ennai Paartha Naalilae
Minnal Minni Vanthathu Mazhai
Male : Alai Alai Ena Thaakuthae
Mazhai Thaakuthae Mazhai Thaakuthae
Ninai Ninai Ena Ketkuthae
Manam Ketkudhae Haiyo
Male : Anai Anai Ena Kenjudhae
Uyir Kenjuthae Uyir Kenjuthae
Adiku Orumurai Konjuthae
Unai Konjuthae Haiyo
Male : Mazhai Mazhai Mazhai
Ohh Mazhai
Ennai Mattum Nanaikum Mazhai
Vittu Vittu Thurathum Mazhai
Pennae Neethan En Mazhai
Male : Mutham Kettaal
Female : Vetkam Tharuven
Male : Vetkam Kettaal
Female : Vannam Tharuven
Male : Kaathu Kidanthaal
Female : Mella Varuven
Male : Thookam Keduthu
Female : Thollai Tharuven
Male : Kanavil Thottaal
Female : Thalli Viduven
Male : Neril Thottaal
Female : Killi Viduven
Male : Nee Adangaatha En Raatchasi
Female : Aaa….aaa….aaa……
Male : Poigal Sonnaal
Female : Vaadividuven
Male : Meendum Sonnaal
Female : Odividuven
Male : Mazhiyil Vanthaal
Female : Kudaigal Tharuven
Male : Madiyil Vanthaal
Female : Udhaigal Tharuven
Male : Kenji Kettaal
Female : Konja Varuven
Male : Konji Kettaal
Female : Konjam Tharuven
Male : Nee Enai Kollum Vana Devathai
Male : Nee Un Paadhiyai
En Paarvaiyil Thedinaai
Naan En Meedhiyai Kanden
Ena Koovinen
Male & Female :
Nenjam Ennum Theevukullae
Kaadhal Pookal
Vaanum Mannum Theeyum Neram
Neeyum Naanum Kaadhalaagi
Maevi Aada
Male : Kaadhal Endraal
Female : Chella Paarvai
Male : Aasai Endraal
Female : Kalla Paarvai
Male : Oodal Endraal
Female : Konjam Kobam
Male : Kobam Endraal
Female : Meendum Oodal
Male : Thedal Endraal
Female : Unnul Ennai
Male : Thedi Vanthaal
Female : Tholaiyum Penmai
Male : Naan Tholainthaalum
Sugam Thaanadi
Female : Aaaa….aaa….aa….
Male : Thayakkam Endraal
Female : Idhazhin Nadanam
Male : Mayakkam Endraal
Female : Manathin Nadanam
Male : Kirakkam Endraal
Female : Kannin Nadanam
Male : Kalakam Endraal
Female : Manathin Nadanam
Male : Virupam Endraal
Female : Vizhiyin Nadanam
Male : Nerukkam Endraal
Female : Viralin Nadanam
Male : Ini Nerungaamal Nerupillaiyae
Male : Nee Enakaagavae
Uruvaanaval Snegithi
En Edhirkaalathin
Mugam Thaanadi Kanmani
Male & Female :
Netrai Kondru Indrai Vendru
Naalai Seidhai
Unnai Thottu Ennai Thottu
Kaadhalaagi Enna Pesum
Eera Kaatru
Male : Mazhai Mazhai Mazhai
Ohh Mazhai
Ennai Mattum Nanaikum Mazhai
Vittu Vittu Thurathum Mazhai
Pennae Neethan En Mazhai
Male : Naan Unnai Paartha Naalilae
Jannal Thaandi Peinthathu Mazhai
Nee Ennai Paartha Naalilae
Minnal Minni Vanthathu Mazhai
பாடகர்கள் : கார்த்திக் மற்றும்
ஸ்வேதா மோகன்
இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
ஆண் : மழை மழை மழை ஓ… மழை
என்னை மட்டும் நனைக்கும் மழை
விட்டு விட்டு துரத்தும் மழை
பெண்ணே நீதான் என் மழை
ஆண் : நான் உன்னை பார்த்த நாளிலே
ஜன்னல் தாண்டி பெய்ந்தது மழை
நீ என்னை பார்த்த நாளிலே
மின்னல் மின்னி வந்தது மழை
ஆண் : அலை அலை என தாக்குதே
மழை தாக்குதே மழை தாக்குதே
நினை நினை என கேட்குதே
மனம் கேட்குதே அய்யோ
ஆண் : அனை அனை என கெஞ்சுதே
உயிர் கெஞ்சுதே உயிர் கெஞ்சுதே
அடிக்கு ஒரு முறை கொஞ்சுதே
உனை கொஞ்சுதே அய்யோ…
ஆண் : மழை மழை மழை ஓ… மழை
என்னை மட்டும் நனைக்கும் மழை
விட்டு விட்டு துரத்தும் மழை
பெண்ணே நீதான் என் மழை
ஆண் : முத்தம் கேட்டால்
பெண் : வெட்கம் தருவேன்
ஆண் : வெட்கம் கேட்டால்
பெண் : வண்ணம் தருவேன்
ஆண் : காத்து கிடந்தால்
பெண் : மெல்ல வருவேன்
ஆண் : தூக்கம் கெடுத்து
பெண் : தொல்லை தருவேன்
ஆண் : கனவில் தொட்டால்
பெண் : தள்ளி விடுவேன்
ஆண் : நேரில் தொட்டால்
பெண் : கிள்ளி விடுவேன்
ஆண் : நீ அடங்காத என் ராட்சசி…
பெண் : ஆஅ……ஆஆ……ஆஅ…..
ஆண் : பொய்கள் சொன்னால்
பெண் : வாடிவிடுவேன்
ஆண் : மீண்டும் சொன்னால்
பெண் : ஓடிவிடுவேன்
ஆண் : மழையில் வந்தால்
பெண் : குடைகள் தருவேன்
ஆண் : மடியில் வந்தால்
பெண் : உதைகள் தருவேன்
ஆண் : கெஞ்சி கேட்டால்
பெண் : கொஞ்ச வருவேன்
ஆண் : கொஞ்சி கேட்டால்
பெண் : கொஞ்சம் தருவேன்
ஆண் : நீ என்னை கொல்லும் வன தேவதை
ஆண் : நீ உன் பாதியை
என் பார்வையில் தேடினாய்
நான் என் மீதியை
கண்டேன் என கூவினேன்
ஆண் மற்றும் பெண் :
நெஞ்சம் என்னும் தீவுக்குள்ளே
காதல் பூக்கள்
வானும் மண்ணும் தீயும் நீரும்
நீயும் நானும் காதலாகி மேவியாட…
ஆண் : காதல் என்றால்
பெண் : செல்ல பார்வை
ஆண் : ஆசை என்றால்
பெண் : கள்ள பார்வை
ஆண் : ஊடல் என்றால்
பெண் : கொஞ்சம் கோபம்
ஆண் : கோபம் என்றால்
பெண் : மீண்டும் ஊடல்
ஆண் : தேடல் என்றால்
பெண் : உன்னுள் என்னை
ஆண் : தேடி வந்தால்
பெண் : தொலையும் பெண்மை
ஆண் : நான் தொலைந்தாலும்
சுகம் தானடி
பெண் : ஆஅ….ஆஅ….ஆஅ……
ஆண் : தயக்கம் என்றால்
பெண் : இதழின் நடனம்
ஆண் : மயக்கம் என்றால்
பெண் : மனதின் நடனம்
ஆண் : கிரக்கம் என்றால்
பெண் : கண்ணின் நடனம்
ஆண் : கலக்கம் என்றால்
பெண் : நரம்பின் நடனம்
ஆண் : விருப்பம் என்றால்
பெண் : விழியின் நடனம்
ஆண் : நெருக்கம் என்றால்
பெண் : விரலின் நடனம்
ஆண் : இனி நெருங்காமல்
நெருப்பில்லையே
ஆண் : நீ எனக்காகவே
உருவானவள் ஸ்நேகிதி
என் எதிர்காலத்தின்
முகம் தானடி கண்மணி
ஆண் மற்றும் பெண் :
நேற்றை கொன்று இன்றை வென்று
நாளை செய்தாய்
உன்னை தெட்டு என்னை தெட்டு
காதலாகி என்ன பேசும் ஈரக்காற்று
ஆண் : மழை மழை மழை ஓ… மழை
என்னை மட்டும் நனைக்கும் மழை
விட்டு விட்டு துரத்தும் மழை
பெண்ணே நீதான் என் மழை
ஆண் : நான் உன்னை பார்த்த நாளிலே
ஜன்னல் தாண்டி பெய்ந்தது மழை
நீ என்னை பார்த்த நாளிலே
மின்னல் மின்னி வந்தது மழை