
Album: Katta Panchayathu
Artists: Arunmozhi
Music by: Ilayaraja
Lyricist: Muthulingam
Release Date: 28-04-2021 (01:14 PM)
Album: Katta Panchayathu
Artists: Arunmozhi
Music by: Ilayaraja
Lyricist: Muthulingam
Release Date: 28-04-2021 (01:14 PM)
Singer : Arunmozhi
Music By : Ilayaraja
Male : Maayavaraththu Maaya Kuthirai Onnu
Manasa Katti Izhukkuthadaa
Male : Maayavaraththu Maaya Kuthirai Onnu
Manasa Katti Izhukkuthadaa
Kaanna Sozhatti Kanni Kuthirai Onnu
Manasa Vetti Parikkuthadaa
Male : Nee Sutta Dosaithaan Vaanaththilae
Velli Nilavaa Thiriyuthae
Nee Itta Chutney Nenjukullae
Moga Neruppaa Eriyuthae
Miratttuthae Virattuthae Adadadadaa
Chorus : Maayavaraththu Maaya Kuthirai Onnu
Manasa Katti Izhukkuthadaa
Kaanna Sozhatti Kanni Kuthirai Onnu
Manasa Vetti Parikkuthadaa
Male : Ha…..kadhal Vaazhai Nattu Vachchen
Chorus : Valara Romba Naal Aagumae
Male : Ada Singapooraa Adi Thinga Poraa
Kalyaana Maalai Katti Vachchaen
Chorus : Udhirntha Naarum Minjaathaannae
Male : Akkaporaa Thinnatha Kakka Poraa
Kaaththu Veesum Kattaanthara
Kadhal Paaya Pottukkala
Thaazhaiyooththu Thanni Thora
Ha Thaagam Thaniya Pesikkalaam
Male : Race-yil Odum…
Chorus : Eththanaiyo Kuthira
Male : Less-yil Varumaa
Chorus : Oththaiyila Madhura
Male : Thottu Kadivaalam Etti Pudichchaalae
Pattu Pattu Pattunnu
Adhu Vetti Vetti Etti Othaikkum
Chorus : Maayavaraththu Maaya Kuthirai Onnu
Manasa Katti Izhukkuthadaa
Kaanna Sozhatti Kanni Kuthirai Onnu
Manasa Vetti Parikkuthadaa
Male : Nee Nadanthaa Sariyuthammaa
Chorus : Annan Manasi Kottai Ellam
Male : Samsaarammaa Adi Sanniyaasamaa
Vaaya Thoranthaa Thaenaaruthaan
Chorus : Pinju Manasu Anjaaruthaan
Male : Kettu Pochchu Manam Vittu Pochchu
Male : Pulla Payathaan Pichchumani
Kadhal Pichchaithaan Kekkuraen
Vaayil Oorum Echchalilae
Neendhi Ichchuthaan Kotturaan
Male : Ettaathappaa
Chorus : Yaeni Vachchu Paaru
Male : Muttaathappaa
Chorus : Morattu Pasu Maadu
Male : Nee Vitta Kottaavi Ettillae Paththillae
Ketta Vaarththai Solla Poraen
Kaadha Konjam Poththik Kollappaa
Male : Maayavaraththu Maaya Kuthirai Onnu
Manasa Katti Izhukkuthadaa
Kaanna Sozhatti Kanni Kuthirai Onnu
Manasa Vetti Parikkuthadaa
Male : Nee Sutta Dosaithaan Vaanaththilae
Velli Nilavaa Thiriyuthae
Nee Itta Chutney Nenjukullae
Moga Neruppaa Eriyuthae
Miratttuthae Virattuthae Adadadadaa
Chorus : Maayavaraththu Maaya Kuthirai Onnu
Manasa Katti Izhukkuthadaa
Kaanna Sozhatti Kanni Kuthirai Onnu
Manasa Vetti Parikkuthadaa
பாடகர் : அருண்மொழி
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : மாயவரத்து மாயக் குதிரை ஒன்னு
மனசக் கட்டி இழுக்குதடா
ஆண் : மாயவரத்து மாயக் குதிரை ஒன்னு
மனசக் கட்டி இழுக்குதடா
கண்ண சொழட்டி கன்னிக் குதிரை ஒன்னு
மனச வெட்டி பறிக்குதடா
ஆண் : நீ சுட்ட தோசதான் வானத்திலே
வெள்ளி நிலவா திரியுதே
நீ இட்ட சட்டினி நெஞ்சுக்குள்ளே
மோக நெருப்பா எரியுதே
மிரட்டுதே விரட்டுதே அடடடடடா
குழு : மாயவரத்து மாயக் குதிரை ஒன்னு
மனசக் கட்டி இழுக்குதடா
கண்ண சொழட்டி கன்னிக் குதிரை ஒன்னு
மனச வெட்டி பறிக்குதடா
ஆண் : ஹ…..காதல் வாழை நட்டு வச்சேன்
குழு : வளர ரொம்ப நாள் ஆகுமே
ஆண் : அட சிங்கப்பூரா அடி திங்கப் போறா
கல்யாண மாலை கட்டி வச்சேன்
குழு : உதிர்ந்த நாரும் மிஞ்சாதண்ணே
ஆண் : அக்கப் போரா தின்னத கக்கப் போறா
காத்து வீசும் கட்டாந்தர
காதல் பாய போட்டுக்கல
தாழையூத்து தண்ணித் தொர
ஹ தாகம் தணிய பேசிக்கலாம்…
ஆண் : ரேசில் ஓடும்…
குழு : எத்தனையோ குதிர
ஆண் : லேசில் வருமா
குழு : ஒத்தையில மதுர
ஆண் : தொட்டுக் கடிவாளம் எட்டிப் புடிச்சாலே
பட்டு பட்டு பட்டுன்னு
அது வெட்டி வெட்டி எட்டி ஒதைக்கும்
குழு : மாயவரத்து மாயக் குதிரை ஒன்னு
மனசக் கட்டி இழுக்குதடா
கண்ண சொழட்டி கன்னிக் குதிரை ஒன்னு
மனச வெட்டி பறிக்குதடா
ஆண் : நீ நடந்தா சரியுதம்மா
குழு : அண்ணன் மனசு கோட்டை எல்லாம்
ஆண் : சம்சாரமா அடி சந்நியாசமா
வாய தொறந்தா தேனாறு தான்
குழு : பிஞ்ச மனசு அஞ்சாறுதான்
ஆண் : கெட்டுப் போச்சு மனம் விட்டுப் போச்சு
ஆண் : புள்ளப் பயதான் பிச்சுமணி
காதல் பிச்ச தான் கேக்குறேன்
வாயில் ஊறும் எச்சலிலே
நீந்தி இச்சுதான் கொட்டுறான்
ஆண் : எட்டாதப்பா
குழு : ஏணி வச்சு பாரு
ஆண் : முட்டாதப்பா
குழு : மொரட்டு பசு மாடு
ஆண் : நீ விட்ட கொட்டாவி எட்டில்லே பத்தில்லே
கெட்ட வார்த்தை சொல்லப் போறேன்
காதக் கொஞ்சம் பொத்திக் கொள்ளப்பா
ஆண் : மாயவரத்து மாயக் குதிரை ஒன்னு
மனசக் கட்டி இழுக்குதடா
கண்ண சொழட்டி கன்னிக் குதிரை ஒன்னு
மனச வெட்டி பறிக்குதடா
ஆண் : நீ சுட்ட தோசதான் வானத்திலே
வெள்ளி நிலவா திரியுதே
நீ இட்ட சட்டினி நெஞ்சுக்குள்ளே
மோக நெருப்பா எரியுதே
மிரட்டுதே விரட்டுதே அடடடடடா
குழு : மாயவரத்து மாயக் குதிரை ஒன்னு
மனசக் கட்டி இழுக்குதடா
கண்ண சொழட்டி கன்னிக் குதிரை ஒன்னு
மனச வெட்டி பறிக்குதடா