Album: Indian
Artists: Swarnalatha, S.P. Balasubrahmanyam
Music by: A.R. Rahman
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Indian
Artists: Swarnalatha, S.P. Balasubrahmanyam
Music by: A.R. Rahman
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : S.P. Balasubrahmanyam And Swarnalatha
Music By : A.R. Rahman
Chorus : ……………………………
Female : Maayaa Machindhraa
Macham Paarka Vandheeraa
Maayangal Kaatti
Mosam Seiyum Maaveeraa
Male : Maaran Kalaikoodam Manjathil
Uruvakum Mesthiri Kaadhal Saasthiri
Female : Maarbil Vilaiyaada Mannan Kai Visaipoda
Raathiri Adachee Pokkiri
Male : Urumaari Urumaari Oviya Penn Unaithedi
Varuvenae Vaari Tharuvenae…aee…aee…yeah
Female : Thadai Thaandum Padaiveeraa Udaiyaaga Aniveeraa
Thamburaa Meettum Kingaraa
Male : Unai Naanum Adaiyaadhu Vizhivaasal Adaiyaadhu
Kanjiraa Thatta Konjiraa
Male : Maayaa Machindhraa
Macham Paarka Vandharaa
Maayangal Kaatti
Female : Mosam Seiyum Maaveeraa
Chorus : …………………………………
Female : Unnai Naan Sandhithaal Ullathil Thiththiththai
Thakadhimmi Thakkadhdhimmi Thaalammm….
Male : Unnai Naan Sindhithaal Undaagum Thiththippai
Udhadukkul Pothi Vaithaen Naalummm….
Female : Pothi Vaitha Thiththippai Nee Thandhaalenna
Muthamittu Sakkarai Noi Vandhaal Enna
Male : Dhinamum Dhinamum Varalaamaa
Thavanai Muraiyil Tharalaamaa Solladi Soan Pappadi
Female : Seyalil Iranghu Seekiramaa
Meenam Mesham Paakanumaa
Mennudaa Ennai Thinnudaa
Male : Maayaa Machindhraa
Macham Paarka Vandharaa
Female :Â Maayangal Kaatti
Mosam Seiyum Maaveeraa
Chorus : …………………………………
Female : Anbae En Perenna Naan Vaazhum Oorenna
Ariyaamal Unnai Ketten Naanae…
Male : Pennae En Pechengae Naan Vaanghum Moochengae
Puriyaamal Thavikindrenn Maanae..
Female : Kaadhalukku Kelvi Kettu Maalaadhaiyaa
Kaamanukku Thaamadhangal Aagaadhaiyaa
Male : Kanalil Paniyaai Karaivomaa
Karaindhae Kavidhai Varaivomaa
Suttiyae Kannu Kuttiyae…
Female : Unnaiyum Ennaiyum Punaivomaa
Ulagha Padamai Tharuvomaa
Hajjimaa Chella Bujjimaaa…
Female : Maayaa Machindhraa
Macham Paarka Vandheeraa
Chorus : Hei Hei Hei Hei Hei Hei
Female : Maayangal Kaatti
Mosam Seiyum Maaveeraa
Chorus : Hei Hei Hei Hei Hei Hei
Chorus : Hei Hei Hei Hei Hei Hei
Hei Hei Hei Hei Hei Hei
பாடகி : ஸ்வர்ணலதா
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
குழு : ……………………………
பெண் : மாயா மச்சீந்திரா
மச்சம் பார்க்க வந்தீரா
மாயங்கள் காட்டி
மோசம் செய்யும் மாவீரா
ஆண் : மாறன் கலைக்கூடம்
மஞ்சத்தில் உருவாக்கும்
மேஸ்திரி காதல் சாஸ்திரி
பெண் : மார்பில் விளையாட
மன்னன் கை விசைப் போட
ராத்திரி அடச்சீ போக்கிரி
ஆண் : உருமாறி உருமாறி
ஓவியப்பெண் உனைத் தேடி
வருவேனே வாரித்
தருவேனே……….யே
பெண் : தடை தாண்டும்
படை வீரா உடையாக
அணிவிரா தம்பூரா
மீட்டும் கிங்காரா
ஆண் : உனை நானும்
அடையாது விழி வாசல்
அடையாது கஞ்சிரா
தட்டக் கொஞ்சிரா
ஆண் : மாயா மச்சீந்திரா
மச்சம் பார்க்க வந்தாரா
மாயங்கள் காட்டி
பெண் : மோசம் செய்யும்
மாவீரா
குழு : ……………………………
பெண் : உன்னை நான்
சந்தித்தால் உள்ளத்தில்
தித்தித்தாய் தகதிமித்
தகதிமித் தாளம்
ஆண் : உன்னை நான்
சிந்தித்தால் உண்டாகும்
தித்திப்பை உதடுக்குள்
பொத்தி வைத்தேன் நாளும்
பெண் : பொத்தி வைத்த
தித்திப்பை நீ தந்தாலென்ன
முத்தமிட்டு சர்க்கரை நோய்
வந்தாலென்ன
ஆண் : தினமும் தினமும்
வரலாமா தவணை முறையில்
தரலாமா சொல்லடி சோன் பப்படி
பெண் : செயலில் இறங்கு
சீக்கிரமா மீனம் மேஷம்
பாக்கணுமா மென்னுடா
என்னைத் தின்னுடா
ஆண் : மாயா மச்சீந்திரா
மச்சம் பார்க்க வந்தாரா
பெண் : மாயங்கள் காட்டி
மோசம் செய்யும் மாவீரா
குழு : ……………………………
பெண் : அன்பே என்
பேரென்ன நான் வாழும்
ஊரென்ன அறியாமல்
உன்னைக் கேட்டேன்
நானே
ஆண் : பெண்ணே என்
பேச்செங்கே நான் வாங்கும்
மூச்செங்கே புரியாமல்
தவிக்கின்றேன் மானே
பெண் : காதலுக்குக்
கேள்விக் கேட்டு
மாளாதைய்யா
காமனுக்கு தாமதங்கள்
ஆகாதைய்யா
ஆண் : கனலில் பனியாய்
கரைவோமா கரைந்தே
கவிதை வரைவோமா
சுட்டியே கண்ணுக் குட்டியே
பெண் : உனையும்
எனையும் புணைவோமா
உலகப் படமாய் தருவோமா
ஹஜ்ஜி மா செல்ல புஜ்ஜி மா
பெண் : மாயா மச்சீந்திரா
மச்சம் பார்க்க வந்தீரா
குழு : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய்
பெண் : மாயங்கள் காட்டி
மோசம் செய்யும் மாவீரா
குழு : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய்
குழு : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய்