
Album: Simba
Artists: Anirudh Ravichander
Music by: Vishal Chandrasekhar
Lyricist: Vishal Chandrasekhar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Simba
Artists: Anirudh Ravichander
Music by: Vishal Chandrasekhar
Lyricist: Vishal Chandrasekhar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Anirudh Ravichander
Music By : Vishal Chandrasekhar
Male : {Marandhadhae Nodigalum
Parandhadhae
Mounamum Nirambiyae
Undhan Arugilae }(2)
Male : Naan Ninaivin Paadhai
Meedhu Nadakkuren
Adhil Mudhal Kaaladiyil
Unnai Sumakkuren
Male : Oru Nanban Podhum
Endru Nee Korinaal
Unthol Saaya
Pakkam Vandhen
Male : Pakkam Vara Thudikkiren
Pakkam Vara Thudikkiren
Aaaa…..aaaa…..aaa…..
Male : {Marandhadhae Nodigalum
Parandhadhae
Mounamum Nirambiyae
Undhan Arugilae }(2)
Male : Kanmoodum Nerathil
Kanava Vandha
Kavalaiya Marandhu
Naan Thoonginen
Male : Thodarum Indha Kanavula
Nejatha Thedi Alaigiren
Nodigal Kandthu Pogavae
Nee Endhan Arugil Vendumae
Male : Oru Nanban Podhum
Endru Nee Korinaal
Unthol Saaya
Pakkam Vandhen
Male : Pakkam Vara Thudikkiren
Pakkam Vara Thudikkiren
Raraaaaa….raraaa….raraaaaa….raraaa….
Raraaaaa….raraaa….raraaaaa….raraaa….
Male : {Marandhadhae Nodigalum
Parandhadhae
Mounamum Nirambiyae
Undhan Arugilae }(2)
பாடகர் : அனிருத் ரவிச்சந்தர்
இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர்
ஆண் : { மறந்ததே
நொடிகளும் பறந்ததே
மௌனமும் நிரம்பியே
உந்தன் அருகிலே } (2)
ஆண் : நான் நினைவின்
பாதை மீது நடக்குறேன்
அதில் முதல் காலடியில்
உன்னை சுமக்குறேன்
ஆண் : ஒரு நண்பன்
போதும் என்று நீ
கூறினால் உன்தோள்
சாய பக்கம் வந்தேன்
ஆண் : பக்கம் வர
துடிக்கிறேன் பக்கம்
வர துடிக்கிறேன்
ஆ ஆ ஆ ஆ
ஆண் : { மறந்ததே
நொடிகளும் பறந்ததே
மௌனமும் நிரம்பியே
உந்தன் அருகிலே } (2)
ஆண் : கண்மூடும்
நேரத்தில் கனவா
வந்த கவலைய
மறந்து நான் தூங்கினேன்
ஆண் : தொடரும்
இந்த கனவுல நிஜத்தை
தேடி அலைகிறேன்
நொடிகள் கடந்து
போகவே நீ எந்தன்
அருகில் வேண்டுமே
ஆண் : ஒரு நண்பன்
போதும் என்று நீ
கூறினால் உன்தோள்
சாய பக்கம் வந்தேன்
ஆண் : பக்கம் வர
துடிக்கிறேன் பக்கம்
வர துடிக்கிறேன்
ராரா ராரா ராரா ராரா
ராரா ராரா ராரா ராரா
ஆண் : { மறந்ததே
நொடிகளும் பறந்ததே
மௌனமும் நிரம்பியே
உந்தன் அருகிலே } (2)