Album: Takkar
Artists: Vijay Yesudas, Pradeep Vijay, Chinmayi Sripaada
Music by: Nivas K Prasanna
Lyricist: Uma Devi
Release Date: 31-01-2020 (08:47 PM)
Album: Takkar
Artists: Vijay Yesudas, Pradeep Vijay, Chinmayi Sripaada
Music by: Nivas K Prasanna
Lyricist: Uma Devi
Release Date: 31-01-2020 (08:47 PM)
Singers : Chinmayi, Vijay Yesudas And Pradeep
Music By : Nivas K. Prasanna
Male : Maragatha Maalai Neram
Mamathaigal Maindhu Veezhum
Magarandha Serkai Kaadhal Dhaana
Female : Iravinil Thotra Theeyai
Parugida Paarkum Paarvai
Vazhivathu Kaadhal Theertham Dhaana
Male : Vaarthaigal Thorkudhae
Theendalae Tharum Mozhi Neeyaa
Female : Dhoorangal Ketkuthae
Kaadhalin Vazhithunai Neeyaa
Male : Hoo Hoo Hoo Hoo Hoo Oo …oo Hoo
Hoo Hoo Hoo Hoo Hoo Oo …oo Hoo
Ezhuthidavaa….idhazh Variya
Female : Idaiveli Dhaan…
Pen Uyir Valiya..aa..aa…aa..
Male : Neer Ketten
Mazhaiyaaga Vaan Ketten
Nilavaaga Nee Endhan
Kanavaaga Thaedi Vandhadhenna
Female : Naan Ketta
Varamaaga Nee Vandhaai
Nijamaaga Naam Endrum
Uravaaga Kaalam Serthadhenna
Male : Oru Vaanam Udainthu
Iru Vaanam Varuma
Ozhi Thoongum Iravil
Pookkal Poopadhenna
Female : Mazhai Yaavum Vadinthum
Marathooral Varumae
Oru Yaamam Mudindhum
Oodal Thorpadhenna
Male : Nadhi Neeyaa
Thuli Naanaa
Female : Kalandhingae
Kaadhal Aaguthae
Male : Ezhuthidavaa….aa…aa…aa…aa..aa..
Female : Idhazh Variya
Idaiveli Dhaan…
Male : Pen Uyir Valiya…..aa…aa…aa…aa..aa…
பாடகர்கள் : சின்மயி, விஜய் யேசுதாஸ் மற்றும் பிரதீப்
இசையமைப்பாளர் : நிவாஸ் கே. பிரசன்னா
ஆண் : மரகத மாலை நேரம்
மமதைகள் மாய்ந்து வீழும்
மகரந்த சேர்க்கை காதல்தானா
பெண் : இரவினில் தோற்ற தீயை
பருகிட பார்க்கும் பார்வை
வழிவது காதல் தீர்த்தம் தானா
ஆண் : வார்த்தைகள் தோற்க்குதே
தீண்டலே தரு மொழி நீயா
பெண் : தூரங்கள் கேட்குதே
காதலின் வழித்துணை நீயா
ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஓ….ஓஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ ஓ….ஓஹோ
எழுதிடவா…..இதழ் வரியா
பெண் : இடைவெளிதான்….
பெண் உயிர் வலியா…..ஆ…..ஆ…..ஆ…..
ஆண் : நீர் கேட்டேன்
மழையாக வான் கேட்டேன்
நிலவாக நீ எந்தன்
கனவாக தேடி வந்ததென்ன
பெண் : நான் கேட்ட
வரமாக நீ வந்தாய்
நிஜமாக நாம் என்றும்
உறவாக காலம் சேர்த்ததென்ன
ஆண் : ஒரு வானம் உடைந்து
இரு வானம் வருமா
ஒளி தூங்கும் இரவில்
பூக்கள் பூப்பதென்ன
பெண் : மழை யாவும் வடிந்தும்
மரதூறல் வருமே
ஒரு யாமம் முடிந்தும்
ஊடல் தோற்பதென்ன
ஆண் : நதி நீயா
துளி நானா
பெண் : கலந்திங்கே
காதல் ஆகுதே
ஆண் : எழுதிடவா…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ…..
பெண் : இதழ் வரியா
இடைவெளிதான்….
ஆண் : பெண் உயிர் வலியா…..ஆ…..ஆ…..ஆ…..