Mappillaikku Song Lyrics - Netrikkan

Mappillaikku Song Poster

Album: Netrikkan

Artists: Malaysia Vasudevan, P. Susheela

Music by: Ilayaraja

Lyricist: Kannadasan

Release Date: 09-04-2021 (02:25 PM)

Mappillaikku Song Lyrics - English & Tamil


Mappillaikku Song Lyrics in English

Singers : Malaysia Vasudevan And P. Susheela


Music By : Ilayaraja


Female : Aaaa….aaa….aaa….aaa….


Female : Maappillaikku Maaman Manasu
Maamanukko Kaaman Manasu
Maappillaikku Maaman Manasu
Maamanukko Kaaman Manasu
Puthiya Oru Jodi Porutham Pala Kodi
Puthiya Oru Jodi Porutham Pala Kodi
Paruva Vayadhu Kadandha Piragum Thudikkira


Female : Maappillaikku Maaman Manasu
Maamanukko Kaaman Manasu


Female : Nadandha Varai Vayasukku Poruthamillai
Nadakkum Kadhai Manasukku Amaidhiyillai
Nadandha Varai Vayasukku Poruthamillai
Nadakkum Kadhai Manasukku Amaidhiyillai


Male : Vithaitha Vidhai Mulaithadhu Maaravillai
Aaaa….aaa…aaa….aaa….aaa…aaa…aaa…aaa…
Vithaitha Vidhai Mulaithadhu Maaravillai
Vithaithu Vittu Thudippadhil Laabam Illai
Thasarathaa… Purinthatha…
Harikathaa Therinthathaa…
Enakkum Unakkum Purintha Varaiyil Puriyattum


Female : Maappillaikku Maaman Manasu
Maamanukko Kaaman Manasu


Male : …………………………


Female : Katravargal Ezudhiya Kavidhaiyilum
Matravargal Kuraigalai Kaanbadhundu
Katravargal Ezudhiya Kavidhaiyilum
Matravargal Kuraigalai Kaanbadhundu


Male : Kutram Ena Sonnadhu Sonnadhudhaan
Netrik Kannith Thirandhavan Kandadhudhaan
Sivanidam Thunindhavan Evanidam Anjuvaan
Ulagam Muzudhum Arindha Kadhaikku Vilakkamaa


Female : Maappillaikku Maaman Manasu
Maamanukko Kaaman Manasu
Both : Puthiya Oru Jodi Porutham Pala Kodi
Paruva Vayadhu Kadandha Piragum Thudikkira
Maappillaikku Maaman Manasu
Maamanukko Kaaman Manasu



Mappillaikku Song Lyrics in Tamil

பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆஅ….ஆஅ…..ஆஅ…..ஆ……

பெண் : மாப்பிள்ளைக்கு மாமன் மனசு
மாமனுக்கோ காமன் மனசு
மாப்பிள்ளைக்கு மாமன் மனசு
மாமனுக்கோ காமன் மனசு
புதிய ஒரு ஜோடி பொருத்தம் பலகோடி
புதிய ஒரு ஜோடி பொருத்தம் பலகோடி
பருவ வயது கடந்த பிறகும் துடிக்கிற

பெண் : மாப்பிள்ளைக்கு மாமன் மனசு
மாமனுக்கோ காமன் மனசு

பெண் : நடந்த வரை வயசுக்கு பொருத்தமில்லை
நடக்கும் கதை மனசுக்கு அமைதி இல்லை
நடந்த வரை வயசுக்கு பொருத்தமில்லை
நடக்கும் கதை மனசுக்கு அமைதி இல்லை

ஆண் : விதைத்த விதை முளைத்தது மாறவில்லை
ஆஆ…..ஆஅ….ஆஅ….
விதைத்த விதை முளைத்தது மாறவில்லை
விதைத்து விட்டு துடிப்பதில் நியாயம் இல்லை
தசரதா……. புரிந்ததா… ஹரிகதா தெரிந்ததா
எனக்கும் உனக்கும் புரிந்தவரையில் புரியட்டும்

பெண் : மாப்பிள்ளைக்கு மாமன் மனசு
மாமனுக்கோ காமன் மனசு

ஆண் : …………………………

பெண் : கற்றவர்கள் எழுதிய கவிதையிலும்
மற்றவர்கள் குறைகளை காண்பதுண்டு
கற்றவர்கள் எழுதிய கவிதையிலும்
மற்றவர்கள் குறைகளை காண்பதுண்டு

ஆண் : குற்றமெனச் சொன்னது சொன்னது தான்
நெற்றிக் கண்ணை திறந்தவன் கண்டதுதான்
சிவனிடம் துணிந்தவன் எவனிடம் அஞ்சுவான்
உலகம் முழுதும் அறிந்த கதைக்கு விளக்கமா

பெண் : மாப்பிள்ளைக்கு மாமன் மனசு
மாமனுக்கோ காமன் மனசு
இருவர் : புதிய ஒரு ஜோடி பொருத்தம் பலகோடி
பருவ வயது கடந்த பிறகும் துடிக்கிற
மாப்பிள்ளைக்கு மாமன் மனசு
மாமனுக்கோ காமன் மனசு


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Raja Rani lyrics
  • Raja Rani Netrikkan Tamil song lyrics
  • Raja Rani lyrics in Tamil
  • Tamil song lyrics Raja Rani
  • Raja Rani full lyrics
  • Raja Rani meaning
  • Raja Rani song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...