
Album: Aalukkoru Aasai
Artists: Vani Jayaram
Music by: Ilayaraja
Lyricist: Panchu Arunachalam
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Aalukkoru Aasai
Artists: Vani Jayaram
Music by: Ilayaraja
Lyricist: Panchu Arunachalam
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Vani Jayaram
Music By : Ilayaraja
Female : Hmm Huhmm Mm Mm
Huhmm Mm Mmm
Hmm Mm Mmm
Hm Mm Hmm Mm Mmm
Female : Manjal Araikkum Podhu
Madhilaeri Paartha Machaan
Pakkathil Vandhaalenna
Sondham Kaana..
Pala Naalaa Thookkam Illae
Mogam Theeraadho….
Female : Manjal Araikkum Podhu
Madhilaeri Paartha Machaan
Pakkathil Vandhaalenna
Sondham Kaana..
Pala Naalaa Thookkam Illae
Mogam Theeraadho….
Female : Udhadellaam Chekka Chevakka
Veththalaiya Pottukkonden
Vaangathaan Aalakkaanomae
Female : Udhadellaam Chekka Chevakka
Veththalaiya Pottukkonden
Vaangathaan Aalakkaanomae
Female : Thangam Pol Maeni Engum
Javvaadhu Poosi Vechen
Thazhuvathaan Neram Varaliyae ..ae..
Thazhuvathaan Neram Varaliyae ..ae..
Female : Manjal Araikkum Podhu
Madhilaeri Paartha Machaan
Pakkathil Vandhaalenna
Sondham Kaana..
Pala Naalaa Thookkam Illae
Mogam Theeraadho….
Female : Aalukkoru Aasai Vechu
Avaravara Pirichum Vechu
Yekkathai Pangu Vechaanae
Female : Aalukkoru Aasai Vechu
Avaravara Pirichum Vechu
Yekkathai Pangu Vechaanae
Female : Dhaegathil Vegam Vechu
Vegathil Bodhai Vechu
Vilayaadum Aala Kaanenae ..ae…
Vilayaadum Aala Kaanenae ..ae…
Female : Manjal Araikkum Podhu
Madhilaeri Paartha Machaan
Pakkathil Vandhaalenna
Sondham Kaana..
Pala Naalaa Thookkam Illae
Mogam Theeraadho….
பாடகி : வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ஹ்ஹீமம்ம்ம்ம் ஹ்ஹ்ம்ம்..
பெண் : மஞ்சள் அரைக்கும்போது
மதில் ஏறி பார்த்த மச்சான்
பக்கத்தில் வந்தால் என்ன
சொந்தம் காண…
பல நாளா தூக்கமில்லை
மோகம் தீராதோ
பெண் : மஞ்சள் அரைக்கும்போது
மதில் ஏறி பார்த்த மச்சான்
பக்கத்தில் வந்தால் என்ன
சொந்தம் காண…
பல நாளா தூக்கமில்லை
மோகம் தீராதோ
பெண் : {உதடெல்லாம் செக்க
செவக்க வெத்திலையை
போட்டுக்கொண்டேன்
வாங்கத்தான் ஆளக் காணோமே….} (2)
பெண் : தங்கம்போல் மேனியெங்கும்
ஜவ்வாது பூசி வச்சேன்
தழுவத்தான் நேரம் வரலையே
தழுவத்தான் நேரம் வரலையே ஏ….
பெண் : மஞ்சள் அரைக்கும்போது
மதில் ஏறி பார்த்த மச்சான்
பக்கத்தில் வந்தால் என்ன
சொந்தம் காண…
பல நாளா தூக்கமில்லை
மோகம் தீராதோ
பெண் : {ஆளுக்கொரு ஆசை வச்சு
அவரவர பிரிச்சும் வச்சு
ஏக்கத்த பங்கும் வச்சானே….} (2)
பெண் : தேகத்தில் வேகம் வச்சு
வேகத்தில் போதை வச்சு
விளையாடும் ஆளக் காணேனே
விளையாடும் ஆளக் காணேனே….
பெண் : மஞ்சள் அரைக்கும்போது
மதில் ஏறி பார்த்த மச்சான்
பக்கத்தில் வந்தால் என்ன
சொந்தம் காண…
பல நாளா தூக்கமில்லை
மோகம் தீராதோ