
Album: Bhaagamathie
Artists: Jyotsna Radhakrishnan
Music by: S. Thaman
Lyricist: Vivek
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Bhaagamathie
Artists: Jyotsna Radhakrishnan
Music by: S. Thaman
Lyricist: Vivek
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Jyotsna Radhakrishnan
Music By : S. Thaman
Female : Mandhaara Mandhaara
Mayilaadum Mandhaara
Madalodu Thooral Thandhaara
Female : Mandhaara Mandhaara
Kuraloodhum Mandhaara
Kuzhaleri Kaadhil Sendrara
Female : Kilayinil Thaavum Kaagam
Ilaiyinai Neeril Podum
Adhai Ariyamal Odum
Nilai Unarvaaya
Female : Unai Ariyamal Neeyum
Ival Mana Odai Melae
Oru Ilai Veesi Ponaai
Uyir Padarvaaya
Female : Ohh Pollaadha Megam Pookum
Ennodu Porida Paarkum
Ini Ennagumo Malar Mannaagumo
Adhai Yendhi Kolvaaya
Female : Mandhaara Mandhaara
Manadhilaadum Mandhaaraa
Madalin Melae Thooral Thandhaara..aa…
Female : Mandhaara Mandhaara
Kuzhalaai Pesum Mandhaara
Kuzhalileri Kaadhil Sendrara
Female : Mandhaara…aa..
Singara…aa..
Kallara…aa..
Reengara…aaa..
Female : Ahaa…mandhaara Mandhaara
Mayilaadum Mandhaara
Madalodu Thooral Thandhaara
Female : Vidhavidhamaga Poigalai Alli
Manadhinil Poosi Maraithenae
Nijangalai Kaatum Vilambaramaaga
Siripinai Idhazhil Inaithenae
Female : Unai Vandhu Serum Aasai
Uyirinil Yerum Osai
Mudhal Mudhalaaga Keten
Unai Adaivenaa
Female : Pennodu Yeno Modhal
Undaakudhae Un Kaadhal
Nee Dhinamtharum Uyir Kalavaram
Kalaikaamal Nindrena
Female : Mandhaara Mandhaara
Manadhilaadum Mandhaaraa
Madalin Melae Thooral Thandhaara
Female : Mandhaara Mandhaara
Kuzhalaai Pesum Mandhaaraa
Kuzhalileri Kaadhil Sendrara
Female : Mandhaara Mandhaara
Mayilaadum Mandhaara
Madalodu Thooral Thandhaara
Aaa….aaa….aaa….aaa…haaa….aa…
பாடகி : ஜ்யோத்ஸ்னா ராதாகிருஷ்ணன்
இசையமைப்பாளர் : எஸ். தமன்
பெண் : மந்தாரா மந்தாரா
மயிலாடும் மந்தாரா
மடலோடு தூறல் தந்தாரா
பெண் : மந்தாரா மந்தாரா
குரலுதும் மந்தாரா குழலேறி
காதில் சென்றாரா
பெண் : கிளையினில்
தாவும் காகம் இலையினை
நீரில் போடும் அதை
அறியாமல் ஓடும் நிலை
உணர்வாயா
பெண் : உன்னை அறியாமல்
நீயும் இவள் மண ஓடை
மேலே ஒரு இலை வீசி
போனாய் உயிர் படர்வாயா
பெண் : ஓ பொல்லாத மேகம்
பூக்கும் என்னோடு போரிட
பார்க்கும் இனி என்னாகுமோ
மலர் மண்ணாகுமோ அதை
ஏந்தி கொள்வாயா
பெண் : மந்தாரா மந்தாரா
மனதிலாடும் மந்தாரா
மடலின் மேலே தூறல்
தந்தாரா
பெண் : மந்தாரா மந்தாரா
குழலாய் பேசும் மந்தாரா
குழலிலேறி காதில்
சென்றாரா
பெண் : மந்தாரா சிங்காரா
கள்ளரா ரீங்கரா
பெண் : ஆஹா
மந்தாரா மந்தாரா
மயிலாடும் மந்தாரா
மடலோடு தூறல் தந்தாரா
பெண் : விதவிதமாக
பொய்களை அள்ளி
மனதினில் பூசி மறைத்தேனே
நிஜங்களை காட்டும் விளம்பரமாக
சிரிப்பினை இதழில் இணைத்தேனே
பெண் : உன்னை வந்து
சேரும் ஆசை உயிரினில்
ஏறும் ஓசை முதல் முதலாக
கேட்டேன் உன்னை அடைவேனா
பெண் : பெண்ணோடு ஏனோ
மோதல் உண்டாக்குதே உன்
காதல் நீ தினம் தரும் உயிர்
கலவரம் கலைக்காமல்
நின்றேனா
பெண் : மந்தாரா மந்தாரா
மனதிலாடும் மந்தாரா
மடலின் மேலே தூறல்
தந்தாரா
பெண் : மந்தாரா மந்தாரா
குழலாய் பேசும் மந்தாரா
குழலிலேறி காதில்
சென்றாரா
பெண் : மந்தாரா மந்தாரா
மயிலாடும் மந்தாரா
மடலோடு தூறல் தந்தாரா
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஹா ஆ