Manasukulle Dhagam Song Lyrics - Autograph

Manasukulle Dhagam Song Poster

Album: Autograph

Artists: Harish Raghavendra, Reshmi

Music by: Bharathwaj

Lyricist: Snehan

Release Date: 10-06-2020 (02:55 PM)

Manasukulle Dhagam Song Lyrics - English & Tamil


Manasukulle Dhagam Song Lyrics in English

Singers : Harish Raghavendra And Reshmi


Music By : Bharathwaj


Male : Manasukullae Thaagam Vanthucha


Female : Vanthallo Vanthallo


Male : Mayil Iragil Vaasam Vanthucha


Female : Vanthallo Vanthallo


Male : Thamizh Padikka Aasai Vanthucha


Female : Vanthallo Vanthallo


Male : Thamizh Naattu Vetkam Vanthucha


Female : Vanthallo Vanthallo


Male : Ada Kaandham Pola Yetho Onnu Nenjukkullae Ottikondu
Kaadhal Kaadhal Endru Sollucha


Female : Manasinullil Thaagam Vanthallo


Male : Vanthucha Vanthucha


Female : Mayil Siragil Vaasanai Vanthallo


Male : Vanthucha Vanthucha


Female : Thamizh Padikkaan Aasai Vanthallo


Male : Vanthucha Vanthucha


Female : Thamizh Naadin Naanam Vanthallo


Male : Vanthucha Vanthucha


Female : Ada Kaandham Pola Yetho Onnu Nenjinullil Ottichinnu
Premam Premam Ennu Solliyae


Female : Thara Tha Tha … Thara Tha Tha …
Thara Tharathara… Tharara Tharara…
Tharara… Tharara… Tharara


Male : Pulli Vachu Kolam Poda Maranthiruppa


Female : Adhae… Adhae


Male : Puthagathai Thalai Keezha Padichiruppa


Female : Ha… …adhaello


Male : Moondram Pirai Alavu Thaan Sirichiruppa
Thinam Nooru Murai En Perai Solli Rasippa


Female : Endae Oththa Kaalil Kolusunnu Kalainnju Poi
Athai Thedi Nokkan Manaseno Marandhu Poi


Male : Athu Thappu Illa Payappada Thevai Illa
Un Nenjukkula Kaadhal Vantha Suvadu Pulla


Female : Endae Kanavilum Ninaivilum Velietram Nadakkunnu
Kalaham Yethum Varumo…ooo


Male : Manasukkullae Thaagam Vanthucha


Female : Vanthallo Vanthallo


Male : Mayil Iragil Vaasam Vanthucha


Female : Vanthallo…


Female : Malarina Manangal Malargindra Neram
Sugamena Kaatrae Sollvaayo
Kangalin Baashai Kaadhalin Baashai
Ennidam Undu Unnidam Undu
Vaazhvathu Engu Veezhvathu Engu
Netrum Indrum Naalai Endrum
Veesum Thaedum Nenjam Rendum
Vaazhnthida Vendum Vaazhnthida Vendum… Hooo


Female : Achedukka Uththaravu Idanum Pol Thonnunnu
Thanimaiyum Shanthiyum Priyamirunthu


Male : Keralathu Kathakali Aadanum Pol Thonuthae
Enakkum Irukkuthu Antha Kirukku
Kannaal Pesum Vithai Ellam Poga Poga Kathukkuva
Kadigarathai Paathu Paathu Unna Neeyae Thittikkuva


Female : Ende Paatha Viral Pathum Indru Thudikkunnadaa
Nee Mettiyitta Adangumo Ariayalada


Male : Namma Vayasukkul Vanmuraigal Nadakkuthadi
Athu Thatti Ketka Aalillannu Sirikkuthadi


Female : Ada Kuchu Kuchu Pechu Ellam Seiyumun Naan Ninnai Kandaal
Yenda Yenda Yenda..aaa..


Male : Manasinullil Thaagam Vanthillae


Female : Vanthuchu Vanthuchu


Male : Mayil Siragil Vaasanai Vanthillae


Female : Vanthuchu Vanthuchu…hihihi…


Male : Thamizh Padikkaan Aasai Vanthillae


Female : Vanthuchu Vanthuchu


Male : Thamizh Naadin Naanam Vanthillae


Female : Vanthuchuda


Male : Ada Kaandham Pola Yetho Onnu Nenjinullil Ottichinnu
Premam Premam Ennu Solliyae…



Manasukulle Dhagam Song Lyrics in Tamil

பாடகி : ரேஷ்மி

பாடகர் : ஹரிஷ் ராகவேந்திரா

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : மனசுக்குள்ளே
தாகம் வந்துச்சா
பெண் : வந்தல்லோ
வந்தல்லோ

ஆண் : மயிலிறகில்
வாசம் வந்துச்சா
பெண் : வந்தல்லோ
வந்தல்லோ

ஆண் : தமிழ் படிக்க
ஆசை வந்துச்சா
பெண் : வந்தல்லோ
வந்தல்லோ

ஆண் : தமிழ்நாட்டு
வெட்கம் வந்துச்சா
பெண் : வந்தல்லோ
வந்தல்லோ

ஆண் : அட காந்தம்
போல ஏதோ ஒன்னு
நெஞ்சுக்குள்ளே
ஒட்டிக்கொண்டு காதல்
காதல் என்று சொல்லுச்சா

பெண் : மனசினுள்ளில்
தாகம் வந்தல்லோ
ஆண் : வந்துச்சா
வந்துச்சா

பெண் : மயில் சிறகில்
வாசனை வந்தல்லோ
ஆண் : வந்துச்சா
வந்துச்சா

பெண் : தமிழ் படிக்க
நாசை வந்தல்லோ
ஆண் : வந்துச்சா
வந்துச்சா

பெண் : தமிழ்நாடின்
நாணம் வந்தல்லோ
ஆண் : வந்துச்சா
வந்துச்சா

பெண் : அட காந்தம் போல
ஏதோ ஒன்னு நெஞ்சினுளில்
ஒட்டிச்சின்னு ப்ரேமம் ப்ரேமம்
என்னு சொல்லியே

பெண் : …………………..

ஆண் : புள்ளி வச்சு
கோலம் போட
மறந்திருப்ப
பெண் : அதே அதே

ஆண் : புத்தகத்தை
தலைகீழா படிச்சிருப்ப
பெண் : ஹா அதெல்லோ

ஆண் : மூன்றாம் பிறை
அளவுதான் சிரிச்சிருப்ப
தினம் நூறு முறை என்
பேர சொல்லி ரசிப்ப

பெண் : எண்ட ஒத்த காலில்
கொலுசொன்னு கலைஞ்சு
போய் அதை தேடி நோக்கன்
மனசேன்னோ மறந்து போயி

ஆண் : அது தப்பு இல்ல
பயப்பட தேவை இல்ல
உன் நெஞ்சுக்குள்ள
காதல் வந்த சுவடு புள்ள

பெண் : எண்ட கனவிலும்
நினவிலும் வெளியேற்றம்
நடக்குன்னு கலகம் ஏதும்
வருமோ

ஆண் : மனசுக்குள்ளே
தாகம் வந்துச்சா
பெண் : வந்தல்லோ
வந்தல்லோ

ஆண் : மயிலிறகில்
வாசம் வந்துச்சா
பெண் : வந்தல்லோ

பெண் : மலரின மனங்கள்
மலர்கின்ற நேரம் சுகம் என
காற்றே சொல்வாயோ
கண்களின் பாஷை காதலின்
பாஷை என்னிடம் உண்டு
உன்னிடம் உண்டு வாழ்வது
எங்கு வீழ்வது எங்கு நேற்றும்
இன்றும் நாளை என்றும் வீசும்
தேடும் நெஞ்சம் ரெண்டும்
வாழ்ந்திட வேண்டும் வாழ்ந்திட
வேண்டும் ஹோ

பெண் : அச்செடுக்க உத்தரவு
இடணும் போல் தோணுனு
தனிமையும் சாந்தியும்
ப்ரியமிருந்து

ஆண் : கேரளத்து கதக்களி
ஆடணும்போல் தோணுதே
எனக்கும் இருக்குது அந்த
கிறுக்கு கண்ணால் பேசும்
வித்தை எல்லாம் போக
போக கத்துக்குவ கடிகாரத்த
பார்த்து பார்த்து உன்னை
நீயே திட்டிக்குவ

பெண் : எந்தன் பாத விரல்
பத்தும் இன்று துடிக்குனடா
நீ மெட்டியிட்டா அடங்குமோ
அறியலடா

ஆண் : நம்ம வயசுக்குள்
வன்முறைகள் நடக்குதடி
அது தட்டி கேட்க
ஆளில்லைன்னு சிரிக்குதடி

பெண் : அட குச்சு குச்சு
பேச்சு எல்லாம் செய்யுமுன்
நான் நின்னை கண்டால்
ஏன்டா ஏன்டா ஏன்டா

ஆண் : மனசினுள்ளில்
தாகம் வந்திலே
பெண் : வந்துச்சு
வந்துச்சு

ஆண் : மயில் சிறகில்
வாசனை வந்திலே
பெண் : வந்துச்சு
வந்துச்சு ………..

ஆண் : தமிழ் படிக்க
நாசை வந்திலே
பெண் : வந்துச்சு
வந்துச்சு

ஆண் : தமிழ்நாடின்
நாணம் வந்திலே
பெண் : வந்துச்சுடா

ஆண் : அட காந்தம் போல
ஏதோ ஒன்னு நெஞ்சினுளில்
ஒட்டிச்சின்னு ப்ரேமம் ப்ரேமம்
என்னு சொல்லியே


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Niyabagam Varuthe lyrics
  • Niyabagam Varuthe Autograph Tamil song lyrics
  • Niyabagam Varuthe lyrics in Tamil
  • Tamil song lyrics Niyabagam Varuthe
  • Niyabagam Varuthe full lyrics
  • Niyabagam Varuthe meaning
  • Niyabagam Varuthe song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...