Album: Kulir 100Degrees
Artists: Ranjith
Music by: Bobo Shashi
Lyricist: V. Elango
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Kulir 100Degrees
Artists: Ranjith
Music by: Bobo Shashi
Lyricist: V. Elango
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : Ranjith
Music By : Bobo Shashi
Male : Manasellam Unnidam Koduthen
Ennuyir Thozha…
Pazhasellam Ninaivukku Varuthae..
Nerinil Vaada..
Male : Vaan Endru Unnaiyum Ninaithaen
Vaanavillai Marainthaayae..
Thirukuralaai Vanthu En Vaazhvil
Iru Variyil Mudinthaayae…
Male : {Kan Moodinaal Irul Yethu Neeyae Therikiraai
Naan Pesinaal Mozhiyaaga Thaanae Varukiraai} (2)
Male : Manasellam Unnidam Koduthen
Ennuyir Thozha…
Pazhasellam Ninaivukku Varuthae..
Nerinil Vaada..
Male : Show Me The Meaning
Of Being Lonely
Tell Me Why
I Cant Be There
Where You Are
There Is Something Missing In My Heart
Male : Karai Modhum Alaigalai Pola
Ninaivugal Modhiduthae
Oothugindra Cigarette Thundugal
Kadhaikal Solliduthae..
Thanneeril Kumizhiyai Pola
Vanthavan Ponaanae…
Vilaiyaadum Maithaanangal
Mayaanam Aagiyathae..
Male : Ingu Enakkendru Ethum Illaiyae..
En Palliyae Mutru Pulliyae
Ini Muzhuvathum…naan Azhuvathum
Unai Ninaithae Thozha…
Male : Kan Moodinaal Irul Yethu Neeyae Therikiraai
Naan Pesinaal Mozhiyaaga Thaanae Varukiraai
Male : Enakku Iruntha Orae Friendu Ippa Illa
Schoolukku Pogavum Pudikala
Inimael Enakku Yaaru Irukka
Male : {Kan Moodinaal Irul Yethu Neeyae Therikiraai
Naan Pesinaal Mozhiyaaga Thaanae Varukiraai} (2)
Male : Kan Moodinaal
Naan Pesinaal
Male : Kan Moodinaal
Naan Pesinaal
Male : Manasellam Unnaiyae Ninaithu
Manasellam Unnaiyae Ninaithu
பாடகர் : ரஞ்சித்
இசையமைப்பாளர் : போபோ ஷாஷி
ஆண் : மனசெல்லாம் உன்னிடம் கொடுத்தேன்
என்னுயிர் தோழா…..
பழசெல்லாம் நினைவுக்கு வருதே….
நேரில் வாடா…..
ஆண் : வான் என்று உன்னையும் நினைத்தேன்
வானவில்லாய் மறைந்தாயே….
திருக்குறலாய் வந்து என் வாழ்வில்
இரு வரியில் முடிந்தாயே
ஆண் : {கண் மூடினால் இருள் ஏது நீயே தெரிகிறாய்
நான் பேசினால் மொழியாக தானே வருகிறாய்} (2)
ஆண் : மனசெல்லாம் உன்னிடம் கொடுத்தேன்
என்னுயிர் தோழா…..
பழசெல்லாம் நினைவுக்கு வருதே….
நேரில் வாடா…..
ஆண் : Show me the meaning
Of being lonely
Tell me why
I cant be there
Where you are
There is something missing in my heart
ஆண் : கரை மோதும் அலைகளை போல
நினைவுகள் மோதிடுதே
ஊதுகின்ற சிகரெட் துண்டுகள்
கதைகள் சொல்லிடுதே….
தண்ணீரில் குமிழியை போல
வந்தவன் போனானே….
விளையாடும் மைதானங்கள்
மயானம் ஆகியதே….
ஆண் : இங்கு எனக்கென்று ஏதும் இல்லையே
என் பள்ளியே முற்று புள்ளியே
இனி முழுவதும்…..நான் அழுவதும்
உன்னை நினைத்தே தோழா…..
ஆண் : கண் மூடினால் இருள் ஏது நீயே தெரிகிறாய்
நான் பேசினால் மொழியாக தானே வருகிறாய்
ஆண் : எனக்கு இருந்த ஒரே பிரண்ட் இப்ப இல்ல
ஸ்கூல்லுக்கு போகவும் புடிக்கல
இனிமே எனக்கு யாரு இருக்கா (வசனம்)
ஆண் : {கண் மூடினால் இருள் ஏது நீயே தெரிகிறாய்
நான் பேசினால் மொழியாக தானே வருகிறாய்} (2)
ஆண் : கண் மூடினால்
நான் பேசினால்
ஆண் : கண் மூடினால்
நான் பேசினால்
ஆண் : மனசெல்லாம் உன்னையே நினைத்து
மனசெல்லாம் உன்னையே நினைத்து