
Album: Kalatpadai
Artists: Srinivas, Gopika Poornima, Pop Shalini
Music by: Bharathwaj
Lyricist: Snehan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Kalatpadai
Artists: Srinivas, Gopika Poornima, Pop Shalini
Music by: Bharathwaj
Lyricist: Snehan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Srinivas, Pop Shalini And Gopika Poornima
Music By : Bharathwaj
Female : Hey Yeah…
I Deeply Love You
I Deeply Love You
Aah…
I Deeply Love You
Female : Aaa…aaa…aaa…aa…aaa…aa….aa…
Haa…aaa…aaa…aa…aaa…aa….aa…
Male : Mazhiyo Puyalo Malaro Mullo
Sugamaai Theenduthae
Female : Iravo Pagalo Inippo Kasappo
Samamaai Seenduthae
Male : Enna Ithu Kaathala
Enna Ithu Kaathala
Female : Idhayangalin Modhala
Ilamayin Saarala
Male : Mazhiyo Puyalo Malaro Mullo
Sugamaai Theenduthae
Female : Iravo Pagalo Inippo Kasappo
Samamaai Seenduthae
Male : Bhoomiyil Kooda Vaanavil Thondrum
Enbathai Ariviyal Sollavillai
Natpukkul Kaathal Iruppathai Ariya
Ithuvarai Karuvigal Kidaikkavillai
Female : Karuvaraiyil Kaathalai
Pootuvathum Thollaiyae
Kaathal Oru Naaththigam
Anjuvathum Illaiyae
Male : Roja Pookal Thulasi Chediyil
Pooththathu Kaathalin Maayamenna
Viratham Irunthu Velliyin Nilavu
Asaivam Ketpathenna
Female : Enna Ithu Kaathala
Enna Ithu Kaathala
Idhayangalin Modhala
Ilamayin Saarala
Male : Mazhiyo Puyalo Malaro Mullo
Sugamaai Theenduthae
Female : Iravo Pagalo Inippo Kasappo
Samamaai Seenduthae
Male : Kaathali Mugathai Vidiyalil Paarthaal
Kanavugal Nadantha Suvadirukkum
Kadigaaraththin Mutkalai Pola
Oru Vazhi Paathaiyil Manam Nadakkum
Female : Ellaigalai Meeriyae
Inippu Mazhai Thoovuthae
Chinna Chinna Vanmurai
Seivadhaai Thondurthae
Male : Kaathalil Thaanae Vaalgalai Yenthi
Pookalum Porida Varugirathae
Kannae Unnaal Enthan Swasam
Mugavari Perugirathae
Female : Enna Ithu Kaathala
Enna Ithu Kaathala
Idhayangalin Modhala
Ilamayin Saarala
Male : Adada Adada Azhagiya Kaathal
Kaikkul Vanthathae
Female : Methuva Methuva Pazhagiya Enakkum
Thairiyam Thanthathae
Male : Kangal Parimaaruthae
Kaathal Suvai Kooduthae
Female : Kanavum Sugam Theduthae
Idhayam Idam Maaruthae
Male : Enna Ithu Kaathala
Enna Ithu Kaathala
Female : Enna Ithu Kaathala
Enna Ithu Kaathala
பாடகர்கள் : ஸ்ரீநிவாஸ், பாப் ஷாலினி மற்றும் கோபிகா பூர்ணிமா
இசையமைப்பாளர் : பரத்வாஜ்
பெண் : ஹேய் யெஹ்…
ஐ டீப்லி லவ் யூ
ஐ டீப்லி லவ் யூ
ஆ….
ஐ டீப்லி லவ் யூ
பெண் : ஆஅ….ஆஅ….ஆஅ….ஆ…ஆ…ஆஅ…ஆ…
ஹா…ஆஅ…ஆ…ஆ….ஆஅ…ஆ….ஆஅ…
ஆண் : மழையோ புயலோ மலரோ முள்ளோ
சுகமாய் தீண்டுதே
பெண் : இரவோ பகலோ இனிப்போ கசப்போ
சமமாய் சீண்டுதே
ஆண் : என்ன இது காதலா
என்ன இது காதலா
பெண் : இதயங்களின் மோதலா
இளமையின் சாரலா
ஆண் : மழையோ புயலோ மலரோ முள்ளோ
சுகமாய் தீண்டுதே
பெண் : இரவோ பகலோ இனிப்போ கசப்போ
சமமாய் சீண்டுதே
ஆண் : பூமியில் கூட வானவில் தோன்றும்
என்பதை அறிவியல் சொல்லவில்லை
நடப்புக்குள் காதல் இருப்பதை அறிய
இதுவரை கருவிகள் கிடைக்கவில்லை
பெண் : கருவறையில் காதலை
பூட்டுவதும் தொல்லையே
காதல் ஒரு நாத்திகம்
அஞ்சுவதும் இல்லையே
ஆண் : ரோஜா பூக்கள் துளசி செடியில்
பூத்தது காதலின் மாயமென்ன
விரதம் இருந்து வெள்ளியின் நிலவு
அசைவம் கேட்பதென்ன
பெண் : என்ன இது காதலா
ஓ….என்ன இது காதலா
இதயங்களின் மோதலா
இளமையின் சாரலா
ஆண் : மழையோ புயலோ மலரோ முள்ளோ
சுகமாய் தீண்டுதே
பெண் : இரவோ பகலோ இனிப்போ கசப்போ
சமமாய் சீண்டுதே
ஆண் : காதலில் முகத்தை விடியலில் பார்த்தால்
கனவுகள் நடந்த சுவடிருக்கும்
கடிகாரத்தின் முட்களை போல
ஒரு வழி பாதையில் மனம் நடக்கு
பெண் : எல்லைகளை மீறியே
இனிப்பு மழை தூவுதே
சின்ன சின்ன வன்முறை
செய்வதாய் தோன்றுதே
ஆண் : காதலில்தானே வாள்களை ஏந்தி
பூக்களும் போரிட வருகிறதே
கண்ணே உன்னால் எந்தன் சுவாசம்
முகவரி பெறுகிறதே
பெண் : என்ன இது காதலா
என்ன இது காதலா
இதயங்களின் மோதலா
இளமையின் சாரலா
ஆண் : அடடா அடடா அழகிய காதல்
கைக்குள் வந்ததே
பெண் : மெதுவா மெதுவா பழகிய எனக்கும்
தைரியம் தந்ததே
ஆண் : கண்கள் பரிமாறுதே
காதல் சுவை கூடுதே
பெண் : கனவும் சுகம் தேடுதே
இதயம் இடம் மாறுதே
ஆண் : என்ன இது காதலா
என்ன இது காதலா
பெண் : என்ன இது காதலா
என்ன இது காதலா