
Album: Anubavi Raja Anubavi
Artists: T. M. Soundararajan
Music by: M. S. Viswanathan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Anubavi Raja Anubavi
Artists: T. M. Soundararajan
Music by: M. S. Viswanathan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : T. M. Soundararajan
Music By : M. S. Viswanathan
Male : Aathadi….
Male : Madras Nalla Madras
Madras Nalla Madras
Methuva Poravuga Yaarumille
Ingae Sariya Thamizh Pesa Aalumille
Methuva Poravuga Yaarumille
Ingae Sariya Thamizh Pesa Aalumille
Male : Aambalaikkum Pombalaikkum
Vithyasam Thonalle
Aambalaikkum Pombalaikkum
Vithyasam Thonalle
Aniyayam Aathadiyo…….
Male : Madras Nalla Madras
Madras Nalla Madras
Male : Seetukattu Kanakkaga
Inga Veeta Katti Irukkaga
Veeta Katti Irunthalum
Silar Roadtumela Padukkaga
Male : Pattanath Therukkalile
Aalu Nikka Oru Nizhalillaye
Vettaveli Nilamillaye
Nellu Kotta Oru Idamillaye
Adi Sakke…..
Male : {Vaikelalae Kannukkutti
Maadu Eppo Pottuthu
Kakkathula Thooki Vaichcha
Kathalaye Ennathu} (2)
Male : Rokkathukku Mathip Illaye…..
Inga Vekkathukku Vilai Illaye…..
Male : Madras Nalla Madras
Madras Nalla Madras
Male : Ooru Kettu Ponathukku
Mooru Maaruketu Adaiyaalam
Naadu Kettu Ponathukku
Madrasu Naagareegam Adayaalam
Male : Thaerattam Carinile
Romba Thimirodu Poravare
Enga Yerottam Ninnu Pona
Unga Carottam Ennavaagum
Yae Hae Hae
Male : {Kaathu Vaanga Beachu Pakkam
Kaathu Nikkum Kootame
Naethu Vaangi Pona Kaathu
Enna Aachu Vootilae} (2)
Male : Kettu Pona Pulligalaa
Vaazha Patanathil Vantheegala
Male : Madras Nalla Madras
Madras Nalla Madras
Methuva Poravuga Yaarumille
Ingae Sariya Thamizh Pesa Aalumille
Male : Aambalaikkum Pombalaikkum
Vithyasam Thonalle
Aambalaikkum Pombalaikkum
Vithyasam Thonalle
Aniyayam Aathadiyo…….
Male : Madras Nalla Madras
Madras Nalla Madras
Adi Aaththadiyae…….
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : ஆத்தாடி……
ஆண் : மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெதுவாப் போறவுக யாருமில்லே
இங்கே சரியாத் தமிழ் பேச ஆளுமில்லே
மெதுவாப் போறவுக யாருமில்லே
இங்கே சரியாத் தமிழ் பேச ஆளுமில்லே
ஆண் : ஆம்பிள்ளைக்கும் பொம்பிள்ளைக்கும்
வித்யாசம் தோணல்லே
ஆம்பிள்ளைக்கும் பொம்பிள்ளைக்கும்
வித்யாசம் தோணல்லே
அநியாயம் ஆத்தாடியோ………
ஆண் : மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
ஆண் : சீட்டுக்கட்டுக் கணக்காக
இங்கே வீட்டக் கட்டி இருக்காக
வீட்டக் கட்டி இருந்தாலும்
சிலர் ரோட்டு மேலே படுக்காக
ஆண் : பட்டணத்துத் தெருக்களிலே
ஆளு நிக்க ஒரு நிழலில்லையே
வெட்டவெளி நிலமில்லையே
நெல்லுக் கொட்ட ஒரு இடமில்லையே
அடி சக்கே…..
ஆண் : {வைக்கேலாலே கன்னுக் குட்டி
மாடு எப்போ போட்டுது
கக்கத்திலே தூக்கி வச்சாக்
கத்தலையே என்னது} (2)
ஆண் : ரொக்கத்துக்கு மதிப்பில்லையே….
இங்கு வெக்கத்துக்கு விலையில்லையே…..
ஆண் : மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
ஆண் : ஊரு கெட்டுப் போனதுக்கு
மூரு மாருக்கெட்டு அடையாளம்
நாடு கெட்டுப் போனதுக்கு
மெட்ராஸு நாகரிகம் அடையாளம்
ஆண் : தேராட்டம் காரினிலே
ரொம்பத் திமிரோடு போறவரே
எங்க ஏரோட்டம் நின்னு போனா
உங்க காரு ஓட்டம் என்னவாகும்
ஏஹேஹே
ஆண் : {காத்து வாங்க பீச்சுப் பக்கம்
காத்து நிக்கும் கூட்டமே
நேத்து வாங்கிப் போன காத்து
என்ன ஆச்சு வூட்டிலே} (2)
ஆண் : கெட்டுப்போன புள்ளிகளா
வாழப் பட்டணத்தில் வந்தீகளா
ஆண் : மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெதுவாப் போறவுக யாருமில்லே
இங்கே சரியாத் தமிழ் பேச ஆளுமில்லே
ஆண் : ஆம்பிள்ளைக்கும் பொம்பிள்ளைக்கும்
வித்யாசம் தோணல்லே
ஆம்பிள்ளைக்கும் பொம்பிள்ளைக்கும்
வித்யாசம் தோணல்லே
அநியாயம் ஆத்தாடியோ
ஆண் : மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
அடி ஆத்தாடியே……