
Album: Mei
Artists: Prithvi Kumar, Sanjana Raja
Music by: Prithvi Kumar
Lyricist: Christoper Pradeep
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Mei
Artists: Prithvi Kumar, Sanjana Raja
Music by: Prithvi Kumar
Lyricist: Christoper Pradeep
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Prithvi Kumar And Sanjana Raja
Music By : Prithvi Kumar
Male : Kaayangal Aaridum
Thazhumbugal Aarumaa
Oviyan Kaigalil
Vilangum Needhaanadi
Male : Manadhilae Vedhanai
Naadagam Yenadi
Mounamae Thaimozhi
Saabam Thanthaayadi
Male : Ularugiren Haiyo Ularugiren
Naalum Un Perai Naan
Pulambigiren Haiyo Pulambigiren
Kaatril Kalandhenadi
Male : Vaa Vaa Arugae
Uyir Thee Pattri Punnaagudhae
Vaa Vaa Uyirae
Ini Nee Indri Naan Illaiyae
Male : Unnai Paarkkiren
Sandhaegam Ketkkiren
Nee Kallaana Kaadhal Kadhai
Male : Chinna Paarvaigal
Sollaadha Vaarthaigal
Adi Neeyae En Maayavalai
Male : Vaa Vaa Uyirae
Ini Nee Indri Naan Illaiyae
Male : Kaayangal Aaridum
Thazhumbugal Aarumaa
Oviyan Kaigalil
Kaagidham Aagavaa
Female : Unarugiren Unnai Unarugiren
Unnai Unarugiren
Naanum Un Pola Dhaan
Nerungugiren Unnai Nerungugiren
Naanam Thadai Podumaaa
Male : Vaa Vaa Arugae
Female : Uyir Thee Pattri Punnaagudhae
Male : Vaa Vaa Uyirae
Female : Ini Nee Indri Naan Illaiyae
Male : Naetrunnai Paarthadhum
Female : Indrunnai Paarpaadhum
Male : Nee Kallaana Kaadhal Kadhai
Male : Pollaadha Jaadaigal
Female : Kann Pesum Vaarthaigal
Male : Adi Neeyae En Maayavalai
Male : Vandhen Edhai Thedi
Tholaindhen Unnilae
Naanae Naan Illaiyae
En Nizhalo Ingillaiyae
Female : Kannodu Kann Paarkavaa
Un Madimel Naan Thoongavaa
Nammai Naan Paarkkiren
Ennil Unnai Naan Serkkiren
Male : Vaa Vaa Arugae
Female : Uyir Thee Pattri Punnaagudhae
Male : Vaa Vaa Uyirae
Female : Ini Nee Indri Naan Illaiyae
Male : Naetrunnai Paarthadhum
Female : Indrunnai Paarpaadhum
Male : Nee Kallaana Kaadhal Kadhai
Male : Pollaadha Jaadaigal
Female : Kann Pesum Vaarthaigal
Male : Adi Neeyae En Maayavalai
Male : Vaa Vaa Uyirae
Ini Nee Indri Naan Illaiyae
பாடகர்கள் : பிருத்வி குமார் மற்றும் சஞ்சனா ராஜா
இசை அமைப்பாளர் : பிருத்வி குமார்
ஆண் : காயங்கள் ஆறிடும்
தழும்புகள் ஆறுமா
ஓவியன் கைகளில்
விலங்கும் நீதான் அடி
ஆண் : மனதிலே வேதனை
நாடகம் ஏனடி
மௌனமே தாய்மொழி
சாபம் தந்தாயடி
ஆண் : உளருகிறேன் ஐயோ உளருகிறேன்
நாளும் உன் பேரை நான்
புலம்பிகிறேன் ஐயோ புலம்பிகிறேன்
காற்றில் கலந்தேனடி
ஆண் : வா வா அருகே
உயிரே தீ பற்றி புண்ணாகுதே
வா வா உயிரே
இனி நீ இன்றி நான் இல்லையே
ஆண் : உன்னை பார்க்கிறேன்
சந்தேகம் கேட்கிறேன்
நீ கல்லான காதல் கதை
ஆண் : சின்ன பார்வைகள்
சொல்லாத வார்த்தைகள்
அடி நீயே என் மாயவலை
ஆண் : வா வா உயிரே
இனி நீ இன்றி நான் இல்லையே
ஆண் : காயங்கள் ஆறிடும்
தழும்புகள் ஆறுமா
ஓவியன் கைகளில்
காகிதம் ஆகவா
பெண் : உணருகிறேன் உன்னை உணருகிறேன்
உன்னை உணருகிறேன்
நானும் உன் போல தான்
நெருங்குகிறேன் உன்னை நெருங்குகிறேன்
நாணம் தடை போடுமா
ஆண் : வா வா அருகே
பெண் : உயிரே தீ பற்றி புண்ணாகுதே
ஆண் : வா வா உயிரே
பெண் : இனி நீ இன்றி நான் இல்லையே
ஆண் : நேற்றுன்னை பார்த்ததும்
பெண் : இன்றுன்னை பார்ப்பதும்
ஆண் : நீ கல்லான காதல் கதை
ஆண் : பொல்லாத ஜாடைகள்
பெண் : கண் பேசும் வார்த்தைகள்
ஆண் : அடி நீயே என் மாயவலை
ஆண் : வந்தேன் எதை தேடி
தொலைந்தேன் உன்னிலே
நானே நான் இல்லையே
ஏன் நிழலோ இங்கில்லையே
பெண் : கண்ணோடு கண் பார்க்கவா
உன் மடிமேல் நான் தூங்கவா
நம்மை நான் பார்க்கிறேன்
எண்ணில் உன்னை நான் சேர்க்கிறேன்
ஆண் : வா வா அருகே
பெண் : உயிரே தீ பற்றி புண்ணாகுதே
ஆண் : வா வா உயிரே
பெண் : இனி நீ இன்றி நான் இல்லையே
ஆண் : நேற்றுன்னை பார்த்ததும்
பெண் : இன்றுன்னை பார்ப்பதும்
ஆண் : நீ கல்லான காதல் கதை
ஆண் : பொல்லாத ஜாடைகள்
பெண் : கண் பேசும் வார்த்தைகள்
ஆண் : அடி நீயே என் மாயவலை
ஆண் : வா வா உயிரே
இனி நீ இன்றி நான் இல்லையே