
Album: Pakkiri
Artists: Benny Dayal, Nikhita Gandhi
Music by: Amit Trivedi
Lyricist: Madhan Karky
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Pakkiri
Artists: Benny Dayal, Nikhita Gandhi
Music by: Amit Trivedi
Lyricist: Madhan Karky
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Benny Dayal And Nikhita Gandhi
Music By : Amit Trivedi
Chorus : ……………………
Male : Ong Kutti Nethi Vetti
Oo Noolu Onna Katti
Oru Kaathaadi Pannattumaa..
Male : Vaadi En Raasaathi
Om Poli Kobam Aathi
Ong Kann Renda Thinnattumaa…
Male : Maayaa Basaaru Bazaar
Maamaa Konjam Usaarae
Mandhiram Thoovattumaa…
Male : Maayaa Basaaru Bazaar
Maamaa Konjam Usaarae
Mandhiram Thoovattumaa…aa…
Male : Hae
Azhagu Roasaa
Engitta Mullaala Pesaadhadee
Naan Manmadha Raasaa
Mandhiram Pottaennaa
Needhaan Radhi
Male : Vatta Vatta Vennilaava
Maavaraichu Maavaraichu
Dhosa Chuttu Oottattumaa
Currentu Kattu Aana Vaanil
Om Moochiya Maattivittu
Nelavunnu Kaattattumaa…aa…
Male : Un Iduppil Thaavi
Oru Hip Hoppu Aadattumaa…
Un Udhatta Pootti
Semma Lip Lockku Podattumaa…
Male : Enna Pola Vithakkaaran
Yaarum Illa Kettuppaaren
Engooril Poi Keludee…
Enga Dee Un Kaadhalgaaran
Vandhaa Naanum Paathukkuren
Nee Inimae En Aaludee..
Female : Bodhai Yeravilla
Mayakkam Kooda Illa
Ummela Naan Yen Saayuren
Nenjil Indha Tholla –
Hae Naethu Vara Illa
Un Kannaala Naan Maaruren
Female : Maayaa Basaaru Bazaar
Maamaa Konjam Usaarae
Mandhiram …thoovapporen
Female : Maayaa Basaaru Bazaar
Maamaa Konjam Usaarae
Mandhiram …thoovapporen
Both : Mandhiram Thoovattumaa…
Mandhiram Thoovattumaa…
Mandhiram Thoovattumaa…
Mandhiram Thoovattumaa…
பாடகர்கள் : பென்னி டயல் மற்றும் நிகிதா காந்தி
இசை அமைப்பாளர் : அமித் திரிவேதி
குழு : ……………………….
ஆண் : ஓங் குட்டி நெத்தி வெட்டி
ஓ நூலு ஒன்ன கட்டி
ஒரு காத்தாடி பண்ணட்டுமா….
ஆண் : ஏ வாடி என் ராசாத்தி
ஓம் போலி கோபம் ஆத்தி
ஓங் கண் ரெண்ட தின்னட்டுமா
ஆண் : மாயா பசாரு பஜார்
மாமா கொஞ்சம் உசாரே
மந்திரம் தூவட்டுமா
ஆண் : மாயா பசாரு பஜார்
மாமா கொஞ்சம் உசாரே
மந்திரம் தூவட்டுமா….ஆ….
ஆண் : ஹே…….
அழகு ரோசா
எங்கிட்ட முள்ளால பேசாதடி
நான் மன்மத ராசா
மந்திரம் போட்டேன்னா
நீதான் ரதி
ஆண் : வட்ட வட்ட வெண்ணிலாவ
மாவரைச்சு மாவரைச்சு
தோச சுட்டு ஊட்டட்டுமா
கரண்ட் கட்டு ஆனா வானில்
ஓம் மூஞ்சிய மாட்டிவிட்டு
நெலவுன்னு காட்டட்டுமா….ஆ….
ஆண் : உன் இடுப்பில் தாவி
ஒரு ஹிப் ஹாப்பு ஆடட்டுமா
உன் உதட்ட பூட்டி
செம்ம லிப் லாக்கு போடட்டுமா….
ஆண் : என்ன போல வித்தைக்காரன்
யாரும் இல்ல கேட்டுபாரேன்
எங்கூரில் போய் கேளுடீ….
எங்க டீ உன் காதல்காரேன்
வந்தா நானும் பாத்துக்குறேன்
நீ இனிமே என் ஆளுடீ
பெண் : போதை ஏறவில்லை
மயக்கம் கூட இல்லை
உம்மேல நான் ஏன் சாயுறேன்
நெஞ்சில் இந்த தொல்லை
ஹே நேத்து வர இல்லை
உன் கண்ணால நான் மாறுறேன்
பெண் : மாயா பசாரு பஜார்
மாமா கொஞ்சம் உசாரே
மந்திரம்……தூவ போறேன்
பெண் : மாயா பசாரு பஜார்
மாமா கொஞ்சம் உசாரே
மந்திரம்…..தூவ போறேன்….
இருவர் : மந்திரம் தூவட்டுமா…..
மந்திரம் தூவட்டுமா…..
மந்திரம் தூவட்டுமா…..
மந்திரம் தூவட்டுமா…..