
Album: Samanthi Poo
Artists: S. P. Balasubrahmanyam, Jency
Music by: Malaysia Vasudevan
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Samanthi Poo
Artists: S. P. Balasubrahmanyam, Jency
Music by: Malaysia Vasudevan
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. P. Balasubrahmanyam And Jency
Music By : Malaysia Vasudevan
Male : Maalai Velai Rathi Maaran Poojai
Adi Maanae Idho Idho Thevai Naana Naana
Maalai Velai Rathi Maaran Poojai
Adi Maanae Idho Idho Thevai Naana Naana
Female : Maalai Velai Rathi Maaran Poojai
Maalai Velai Rathi Maaran Poojai
Mani Osai Idazh Tharum Naadham Thaana
Male : Maalai Velai Rathi Maaran Poojai
Adi Maanae Idho Idho Thevai Naana Naana
Male : Laalalaaalala Laaa
Female : Laalalaaalala Laaa
Both : Laa Laa Laa Laaa
Male : {Thaenodai Idhil Yean Aadai
Verum Noolaadai Ini Naan Aadai
Female : Noolaaadai Idhu Melaadai
Varum Poomaedai Adhil Nee Aadai} (2)
Male : Thazhuvida Varavo
Female : Lalalalalaa
Male : Kulir Adhil Vidumoo
Iruvar Indru Oruvar Endru Naan Aavomaa
Male : Maalai Velai Rathi Maaran Poojai
Adi Maanae Idho Idho Thevai Naana Naana
Female : {Thaaangaadhu Ena Naan Thalla
Ennai Nee Alla Sugam Thaan Enna
Male : Podhaadhu Ena Naan Solla Adi
Nee Thulla Varum Naal Enna} (2)
Female : Viralgalin Nagangal
Male : Thararara
Female : Ezhuthina Idangal
Azhagin Kolam Muzhuthum Kaanattum Ippodhae
Male : Maalai Velai Rathi Maaran Poojai
Adi Maanae Idho Idho Thevai Naana Naana
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஜென்சி
இசையமைப்பாளர் : மலேசியா வாசுதேவன்
ஆண் : மாலை வேளை ரதி மாறன் பூஜை
அடி மானே இதோ இதோ தேவை நானா நானா
மாலை வேளை ரதி மாறன் பூஜை
அடி மானே இதோ இதோ தேவை நானா நானா
பெண் : மாலை வேளை ரதி மாறன் பூஜை
மாலை வேளை ரதி மாறன் பூஜை
மணி ஓசை இதழ் தரும் நாதம்தானா
ஆண் : மாலை வேளை ரதி மாறன் பூஜை
அடி மானே இதோ இதோ தேவை நானா நானா
ஆண் : லாலலாலல லா
பெண் : லாலலாலல லா
இருவர் : லா லா லா லா
ஆண் : {தேனோடை இதில் ஏன் ஆடை
வெறும் நூலாடை இனி நான் ஆடை
பெண் : நூலாடை இது மேலாடை
வரும் பூமேடை அதில் நீ ஆடை} (2)
ஆண் : தழுவிட வரவோ
பெண் : லலலலலா
ஆண் : குளிர் அதில் விடுமோ
இருவர் : இன்று ஒருவர் என்று நான் ஆவோமே
ஆண் : மாலை வேளை ரதி மாறன் பூஜை
அடி மானே இதோ இதோ தேவை நானா நானா
பெண் : {தாங்காது என நான் தள்ள
என்னை நீ அள்ள சுகம்தான் என்ன
ஆண் : போதாது என நான் சொல்ல அடி
நீ துள்ள வரும் நாள் என்ன} (2)
பெண் : விரல்களின் நகங்கள்….
ஆண் : தரரரா…..
பெண் : எழுதின இடங்கள்
அழகின் கோலம் முழுதும் காணட்டும் இப்போதே…
ஆண் : மாலை வேளை ரதி மாறன் பூஜை
அடி மானே இதோ இதோ தேவை நானா நானா