
Album: Vaalu
Artists: Silambarasan
Music by: Thaman S
Lyricist: Silambarasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Vaalu
Artists: Silambarasan
Music by: Thaman S
Lyricist: Silambarasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Silambarasan
Music By : Thaman S
Male : Love Endravan
Nee Yaaruda
En Munnadi Vandhu
Ninnu Paaruda
Male : Hey Love Endravan
Nee Yaaruda
En Munnadi Vandhu
Ninnu Paaruda
Male : Love Endravan
Nee Yaaruda
Konjam Munnadi Vandhu
Ninnu Paaruda
Male : Unnathaan Naan
Romba Naala Theduren
Machi Unnathaan
Naan Paakanumnu Thudikuren
Male : Mavanae Nee Mattum
En Kayila Maatunaa
Mavanae Nee Mattum
En Kayila Maatunaa
Unna Naalu Vaartha
Naaku Pudunga Ketkanum
Male : Unna Kanda Thundamaa
Vetti Vetti Podanum
Unna Ulla Thalli
Thooku Thandana Kodukanum
Male : Unna Nadu Roadula
Petrol Oothi Koluthanum
Unna Koluthanum
Courtula Yethanum
Vetti Saaikanum
Naaku Pudunga Ketkanum
Male : Madhikaathavana
Nee Madhikka Vaikura
Unna Madhikuraanu Yenda Neeyum
Pottu Midhikura
Male : Nambaathavanuku
Nee Kai Kodukura
Unna Nambinaavan Kaiyya Mattum
Yenda Edukura
Male : Nambiyaara Irunthavana
Nee MGR-ah Aakura
Aana MGR-a Yenda Nee
Nambiyaaru Aakura
Male : Koojaavaa Irundhavana
Raajavakura
Aana Raajaava Irundhavana
Koojaavaakura
Male : Kettavanukku Elaya Virichi
Virundha Vaikura
Unmaiyaanavanuku Yenda
Olaya Vaikura
Male : Unna Mattam Nu Ninaikuran
Uyira Kodukura
Unna Uyarva Ninaikuraan
Uyira Yenda Edukura
Chorus : Uyira Yenda Edukura..(4)
Male : Stop The Music
Male : Why Da Kutty Paiyaa
Male : Illa Pasanga Feeling
Pathiyae Paaduraanae
Naan Vena Ponnunga
Feeling Pathi Paadava
Male : Appadiyae Thondamelaye
Onnu Podava
Ponnunga Feeling Pathi
Avanukaa Theriyaadhu
Sharpu.. Eduthu Vidraa…
Male : Nilaambariya Jessi Aakura
Aana Jessi-ya
Nilaambari Yenda Aakura
Chorus : Yenda Yenda Aakura
Yenda Yenda Aakura
Yenda Aakura
Yenda Yenda Aakura
Male : Oru Local Figura
Modern Aakura
Aana Modern Figura
Yenda Local Aakura
Chorus : Yenda Yenda Aakura
Yenda Yenda Aakura
Yenda Aakura
Yenda Yenda Aakura
Male : Pub-uku Pora Ponna
Koyiluku Aanupura
Aana Koyiluku Pora Ponna
Pub-uku Anupura
Male : Oru I-tatha Neeyum
Pathini Aakura
{Pathiniya Yenda
Item Aakura} (2)
Chorus : Yenda Yenda Aakura
Yenda Yenda Aakura
Yenda Aakura
Yenda Yenda Aakura
Male : Enna Yelavu
Love Da Idhu
………
பாடகர் : சிலம்பரசன்
இசையமைப்பாளர் : எஸ் தமன்
ஆண் : லவ் என்றவன்
நீ யாருடா
என் முன்னாடி வந்து
நின்னு பாருடா
ஆண் : ஏ லவ் என்றவன்
நீ யாருடா
என் முன்னாடி வந்து
நின்னு பாருடா
ஆண் : லவ் என்றவன்
நீ யாருடா
கொஞ்சம் முன்னாடி வந்து
நின்னு பாருடா
ஆண் : உன்னத்தான் நான்
ரொம்ப நாளா தேடுறேன்
மச்சி உன்னத்தான்
நான் பாக்கனுன்னு துடிக்கிறேன்
ஆண் : மவனே மட்டும் நீ
என் கைல மாட்டுனா
மவனே மட்டும் நீ
என் கைல மாட்டுனா
உன்ன நாலு வார்த்த
நாக்கு புடுங்க கேக்கணும்
ஆண் : உன்ன கண்டம் துண்டமா
வெட்டி வெட்டி போடணும்
உன்ன உள்ள தள்ளி
தூக்கு தண்டனை குடுக்கணும்
ஆண் : உன்ன நடுரோட்ல
பெட்ரோல் ஊத்தி கொளுத்தணும்
உன்ன கொளுத்தணும்
தூக்குல ஏத்தணும்
வெட்டி சாய்க்கனும்
நாக்கு புடுங்க கேக்கணும்
ஆண் : மதிக்காதவன
நீ மதிக்க வைக்கிற
உன்ன மதிக்கிறவன ஏண்டா நீயும்
போட்டு மிதிக்கிற
ஆண் : நம்பாதவனுக்கு
கை குடுக்குற
உன்ன நம்பினவன் கைய மட்டும்
ஏண்டா எடுக்குற
ஆண் : நம்பியார இருந்தவன
எம்ஜியாரா ஆக்குற
ஆனா எம்ஜியாரா ஏண்டா
நம்பியாரு ஆக்குற
ஆண் : கூஜாவா இருந்தவன
ராஜாவா ஆக்குற
ஆனா ராஜாவா இருந்தவன
ஏண்டா கூஜாவாக்குற
ஆண் : கெட்டவனுக்கு
எலைய விரிச்சு
விருந்து வைக்கிற
உண்மையானவனுக்கு ஏண்டா
உலைய வைக்குற
ஆண் : உன்ன மட்டம்னு
நெனைக்குறான்
உயிர கொடுக்குற
உன்ன உயர்வா நெனைக்குறான்
உயிர ஏண்டா எடுக்குற
குழு : {உயிர ஏண்டா எடுக்குற
உயிர ஏண்டா எடுக்குற} (2)
ஆண் : ஸ்டாப் தி மியூசிக்
ஆண் : ஒய் டா குட்டி பையா
ஆண் : இல்ல பசங்க பீலிங்
பத்தியே பாடுறானே
நான் வேணா பொண்ணுங்க
பீலிங் பத்தி பாடவா
ஆண் : அப்புடியே தொண்ட மேலயே
ஒன்னு போடவா
பொண்ணுங்க பீலிங் பத்தி
அவனுக்கா தெரியாது
ஷார்ப்பே எடுத்து உடுரா
ஆண் : நீலாம்பரிய ஜெஸ்சி ஆக்குற
ஆனா ஜெஸ்சிய
நீலாம்பரி ஏண்டா ஆக்குற
குழு : ஏண்டா ஏண்டா ஆக்குற
ஏண்டா ஏண்டா ஆக்குற
ஏண்டா ஆக்குற
ஏண்டா ஏண்டா ஆக்குற
ஆண் : ஒரு லோக்கல் பிகர
நீ மாடர்ன் ஆக்குற
ஆனா மாடர்ன் பிகர
ஏண்டா லோக்கல் ஆக்குற
குழு : ஏண்டா ஏண்டா ஆக்குற
ஏண்டா ஏண்டா ஆக்குற
ஏண்டா ஆக்குற
ஏண்டா ஏண்டா ஆக்குற
ஆண் : பப்புக்கு போற பொண்ண
கோயிலுக்கு அனுப்புற
ஆனா கோயிலுக்கு போற பொண்ண
பப்புக்கு அனுப்புற
ஆண் : ஒரு ஐட்டத்த
நீயும் பத்தினியாக்குற
பத்தினிய ஏண்டா ஐட்டம் ஆக்குற
பத்தினிய ஏண்டா ஐட்டம் ஆக்குற
குழு : ஏண்டா ஏண்டா ஆக்குற
ஏண்டா ஏண்டா ஆக்குற
ஏண்டா ஆக்குற
ஏண்டா ஏண்டா ஆக்குற
ஆண் : என்ன எழவு
லவ்டா இது