
Album: Motta Shiva Ketta Shiva
Artists: Raghava Lawrence, Suchitra
Music by: Amresh Ganesh
Lyricist: Viveka
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Motta Shiva Ketta Shiva
Artists: Raghava Lawrence, Suchitra
Music by: Amresh Ganesh
Lyricist: Viveka
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Raghava Lawrence And Suchitra
Music By : Amresh Ganesh
Male : Morattu Massu
Motta Shiva
Ketta Shiva Is
Back In Action
Its A Mass Local Song
Hehe Ha Ha Ha Ha….
Male : Lo Lo Lo Local
Marana Maasu
Pakka Local
Male : Maasa Rough And Touch-a
Theriyuvom Naanga
Figure-a Kodutha
Supera Konjuvom Ponga
Male : Raavaanaalum Konjuvom
Pagalaanaalum Konjuvom
Sirichaalum Konjuvom
Morachaalum Konjuvom
Male : Lo Lo Lo Local
Marana Maasu
Pakka Local
Female : Pakkaththoottu
Edhirvoottu
Ponnugha Elaam Yenga
Maassa Kitta Vandhu
Kissu Onnu Thaanga
Male : Kannathula Kissungo
Kazhuthula Kissungo
Iduppula Kissungo
Just Konjam Missungo
Male : Motta Shiva Da
Romba Ketta Shiva Da
Female : Motta Shiva Da
Romba Ketta Shiva Da
Male : Motta Shiva
Ketta Ketta Shiva
Motta Shiva Motta Shiva
Ketta Shiva Aaa…
Female : Aiyiyyio
What Is This
Female : Un Motta Thala Kooda
Maasu Da
Un Morattu Pudiyum
Maasu Da
Female : Andha Stylum Thimirum
Maasu Da
Nee Eppadi Vandhaalum
Maasu Da
Male : Lo Lo Lo Local
Marana Maasu
Pakka Local
Female : Un Mookkum Muzhiyum
Maasu Da
Un Mullu Kuthum Meesa
Maasu Da
Female : Nee Ninna Nadandhaa
Maasu Da
Un Nizhalum Enakku
Maasu Da
Male : Maasa Rough And Touch-a
Theriyuvom Naanga
Figure-a Kodutha
Supera Konjuvom Ponga
Male : Raavaanaalum Konjuvom
Pagalaanaalum Konjuvom
Sirichaalum Konjuvom
Morachaalum Konjuvom
Female : Nee Looku Vidum Paarvaiyum
Maasu Da
Nee Aadura Stylum
Maasu Da
Female : Enna Adichu Pudichaalum
Maasu Da
Enna Alli Anaichaalum
Maasu Da
Male : Lo Lo Lo Local
Marana Maasu
Pakka Local
Female : Un Kaandha Karupu
Maasu Da
Un Kalla Sirippu
Maasu Da
Female : Un Muththamum Konjalum
Maasu Da
Ada Moththathuula
Maasukkae Nee
Maasu Da…aaa….
Male : Ingha Paaru Da
Male : Maasa Rough And Touch-a
Theriyuvom Naanga
Figure-a Kodutha
Supera Konjuvom Ponga
Male : Raavaanaalum Konjuvom
Pagalaanaalum Konjuvom
Sirichaalum Konjuvom
Morachaalum Konjuvom
Male : Lo Lo Lo Local
Marana Maasu
Pakka Local
Female : Pakkaththoottu
Edhirvoottu
Ponnugha Elaam Yenga
Maassa Kitta Vandhu
Kissu Onnu Thaanga
Male : Kannathula Kissungo
Kazhuthula Kissungo
Iduppula Kissungo
Just Konjam Missungo
Male : Motta Shiva Da
Romba Ketta Shiva Da
Female : Motta Shiva Da
Romba Ketta Shiva Da
Male : Motta Shiva
Ivan Ketta Shiva
Ada Motta Shiva Ketta Shiva
Ivan Bad Gud Boy Daa
Motta..aa..
பாடகி : சுஜித்ரா
பாடகர் : ராகவா லாரன்ஸ்
இசையமைப்பாளர் : அம்ரேஷ் கணேஷ்
ஆண் : மொரட்டு மாஸு
மொட்ட சிவா கெட்ட சிவா
இஸ் பேக் இன் அக்சன் இட்ஸ்
எ மாஸ் லோக்கல் சாங் ஹே
ஹே ஹா ஹா ஹா ஹா
ஆண் : லோ லோ லோ
லோக்கல் மரண மாஸு
பக்கா லோக்கல்
ஆண் : மாஸா ரஃப் அண்ட்
டஃப்பா தெரியுவோம் நாங்க
பிகர கொடுத்தா சூப்பரா
கொஞ்சுவோம் போங்க
ஆண் : ராவானாலும்
கொஞ்சுவோம் பகலானாலும்
கொஞ்சுவோம் சிரிச்சாலும்
கொஞ்சுவோம் மொரசாலும்
கொஞ்சுவோம்
ஆண் : லோ லோ லோ
லோக்கல் மரண மாஸு
பக்கா லோக்கல்
பெண் : பக்கத்தூட்டு
எதிர்வூட்டு பொண்ணுங்க
எல்லாம் எங்க மாஸா கிட்ட
வந்து கிஸ்ஸு ஒன்னு
தாங்க
ஆண் : கன்னத்துல கிஸ்ஸுங்கோ
கழுத்துல கிஸ்ஸுங்கோ இடுப்புல
கிஸ்ஸுங்கோ ஜஸ்ட் கொஞ்சம்
மிஸ்ஸுங்கோ
ஆண் : மொட்ட சிவா
டா ரொம்ப கெட்ட
சிவா டா
பெண் : மொட்ட சிவா
டா ரொம்ப கெட்ட
சிவா டா
ஆண் : மொட்ட சிவா
கெட்ட கெட்ட சிவா
மொட்ட சிவா மொட்ட
சிவா கெட்ட சிவா ஆஆ
பெண் : ஐயிய்யோ
வாட் இஸ் திஸ்
பெண் : உன் மொட்ட
தல கூட மாஸு டா
உன் மொரட்டு பிடியும்
மாஸு டா
பெண் : அந்த ஸ்டைலும்
திமிரும் மாஸு டா நீ எப்படி
வந்தாலும் மாஸு டா
ஆண் : லோ லோ லோ
லோக்கல் மரண மாஸு
பக்கா லோக்கல்
பெண் : உன் மூக்கும்
முழியும் மாஸு டா
உன் முள்ளு குத்தும்
மீச மாஸு டா
பெண் : நீ நின்னா
நடந்தா மாஸு டா
உன் நிழலும் எனக்கு
மாஸு டா
ஆண் : மாஸா ரஃப்
அண்ட் டஃப்பா தெரியுவோம்
நாங்க பிகர கொடுத்தா சூப்பரா
கொஞ்சுவோம் போங்க
ஆண் : ராவானாலும்
கொஞ்சுவோம் பகலானாலும்
கொஞ்சுவோம் சிரிச்சாலும்
கொஞ்சுவோம் மொரசாலும்
கொஞ்சுவோம்
பெண் : நீ லுக்கு விடும்
பார்வையும் மாஸு டா
நீ ஆடுற ஸ்டைலும்
மாஸு டா
பெண் : என்ன அடிச்சு
புடிச்சாலும் மாஸு டா
என்ன அள்ளி
அணைச்சாலும்
மாஸு டா
ஆண் : லோ லோ லோ
லோக்கல் மரண மாஸு
பக்கா லோக்கல்
பெண் : உன் காந்த
கருப்பு மாஸு டா
உன் கள்ள சிரிப்பு
மாஸு டா
பெண் : உன் முத்தமும்
கொஞ்சலும் மாஸு டா
அட மொத்ததுல மாஸுக்கே
நீ மாஸு டா ஆஆ
ஆண் : இங்க பாரு டா
ஆண் : மாஸா ரஃப் அண்ட்
டஃப்பா தெரியுவோம் நாங்க
பிகர கொடுத்தா சூப்பரா
கொஞ்சுவோம் போங்க
ஆண் : ராவானாலும்
கொஞ்சுவோம் பகலானாலும்
கொஞ்சுவோம் சிரிச்சாலும்
கொஞ்சுவோம் மொரசாலும்
கொஞ்சுவோம்
ஆண் : லோ லோ லோ
லோக்கல் மரண மாஸு
பக்கா லோக்கல்
பெண் : பக்கத்தூட்டு
எதிர்வூட்டு பொண்ணுங்க
எல்லாம் எங்க மாஸா கிட்ட
வந்து கிஸ்ஸு ஒன்னு தாங்க
ஆண் : கன்னத்துல கிஸ்ஸுங்கோ
கழுத்துல கிஸ்ஸுங்கோ இடுப்புல
கிஸ்ஸுங்கோ ஜஸ்ட் கொஞ்சம்
மிஸ்ஸுங்கோ
ஆண் : மொட்ட சிவா
டா ரொம்ப கெட்ட
சிவா டா
பெண் : மொட்ட சிவா
டா ரொம்ப கெட்ட
சிவா டா
ஆண் : மொட்ட சிவா
இவன் கெட்ட சிவா அட
மொட்ட சிவா கெட்ட சிவா
இவன் பேட் குட் பாய் டா
மொட்ட