Album: Ashokan
Artists: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Music by: A. R. Rahman
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Ashokan
Artists: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Music by: A. R. Rahman
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : S. P. Balasubrahmanyam And K. S. Chithra
Music By : A. R. Rahman
Male : Kulu Kulu Endru Kulirgirathae..
Sugam Tharum Kanavugalae
Female : Suda Suda Vanthu
Padam Eluthum..
Ilamai Paarvaigalae
Male : Udanae Malarum
Udanae Surungum
Adhisaya Malar Idhuvo
Female : Eduthaal Valarum
Koduthaal Niraiyum
Ragasiya Uravu Ithuvo
Male : Kulirum Iravu Ithu
Female : Malarum Paruvam Ithu
Male & Female :
Ilamai Kavithai Ithu
Iruvarum Ithazhal Eluthuvathu
Male : Kulu Kulu Endru Kulirgirathae..
Sugam Tharum Kanavugalae
Female : Suda Suda Vanthu
Padam Eluthum..
Ilamai Paarvaigalae
Chorus : Aahaa..ohoo
Female : Mutham Poda
Kangal Rendum Moodum
Chorus : Aahaa..
Female : Ennai Paartha
Vinnin Meenum Naanum
Chorus : Oh Oo Hoo
Male : Kadhai Pesum Poong Kiliyae..
Nithiraiyai Vitruvitta Vizhiyae
Female : Idaiyai Thedum Thunaiyae..
Ini Ival Anil Konda Kaniyae
Male : Sirpam En Munnae
Female : Sirpi En Pinnae
Male & Female :
Karchilaiku Kaadhal Vandhadhe
Male : Kulu Kulu Endru Kulirgirathae..
Sugam Tharum Kanavugalae
Female : Suda Suda Vanthu
Padam Eluthum..
Ilamai Paarvaigalae
Male : Udanae Malarum
Udanae Surungum
Adhisaya Malar Idhuvo
Female : Eduthaal Valarum
Koduthaal Niraiyum
Ragasiya Uravu Ithuvo
Male : Kulirum Iravu Ithu
Female : Malarum Paruvam Ithu
Male & Female :
Ilamai Kavithai Ithu
Iruvarum Ithazhal Eluthuvathu
Chorus : Ho Hohoo Ho Hohoo
Hohohoo Ahaa
Ho Hohoo Ho Hohoo
Hohohoo Hooo Ooo
Male : Kulir Kalaathai Thaan
Thaangathu Enthen Meni
Chorus : Mm…mm
Male : Kulir Kayathaan
Vaaraai Enthan Rani
Chorus : Mm…mm
Female : Idhalin Theertham Vazhiyum..
Engirunthu Entha Gangai Poliyum
Male : Puthumai Nepal Nagaram..
Unnai Pola Alagu Sigaram
Female : Sorgamae Vanthom
Male : Sugamae Kandom
Male & Female :
Ezhu Jenmam Intha Sangamam
Male : Kulu Kulu Endru Kulirgirathae..
Sugam Tharum Kanavugalae
Female : Suda Suda Vanthu
Padam Eluthum..
Ilamai Paarvaigalae
Male : Udanae Malarum
Udanae Surungum
Adhisaya Malar Idhuvo
Female : Eduthaal Valarum
Koduthaal Niraiyum
Ragasiya Uravu Ithuvo
Male : Kulirum Iravu Ithu
Female : Malarum Paruvam Ithu
Male & Female :
Ilamai Kavithai Ithu
Iruvarum Ithazhal Eluthuvathu
Male : Kulu Kulu Endru Kulirgirathae..
Sugam Tharum Kanavugalae
Sugam Tharum Kanavugalae
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
ஆண் : குளு குளு என்று குளிர்கிறதே..
சுகம் தரும் கனவுகளே
பெண் : சுட சுட வந்து
படம் எழுதும்…
இளமை பார்வைகளே
ஆண் : உடனே மலரும்
உடனே சுருங்கும்
அதிசய மலர் இதுவோ
பெண் : எடுத்தால் வளரும்
கொடுத்தால் நிறையும்
ரகசிய உறவு இதுவோ
ஆண் : குளிரும் இரவு இது
பெண் : மலரும் பருவம் இது
ஆண் மற்றும் பெண் :
இளமை கவிதை இது
இருவரும் இதழால் எழுதுவது
ஆண் : குளு குளு என்று குளிர்கிறதே..
சுகம் தரும் கனவுகளே
பெண் : சுட சுட வந்து
படம் எழுதும்…
இளமை பார்வைகளே
குழு : ஆஹா… ஓஹோ
பெண் : முத்தம் போட
கண்கள் ரெண்டும் மூடும்
குழு : ஆஹா….
பெண் : என்னை பார்த்த
விண்ணின் மீனும் நானும்
குழு : ஓ ஊ ஹோ
ஆண் : கதை பேசும் பூங் கிளியே….
நித்திரையை விற்றுவிட்ட விழியே
பெண் : இடையை தேடும் துணையே..
இனி இவள் அணில் கொண்ட கனியே
ஆண் : சிற்பம் என் முன்னே
பெண் : சிற்பி என் பின்னே
ஆண் மற்றும் பெண் :
கற்சிலைக்கு காதல் வந்ததே
ஆண் : குளு குளு என்று குளிர்கிறதே..
சுகம் தரும் கனவுகளே
பெண் : சுட சுட வந்து
படம் எழுதும்…
இளமை பார்வைகளே
ஆண் : உடனே மலரும்
உடனே சுருங்கும்
அதிசய மலர் இதுவோ
பெண் : எடுத்தால் வளரும்
கொடுத்தால் நிறையும்
ரகசிய உறவு இதுவோ
ஆண் : குளிரும் இரவு இது
பெண் : மலரும் பருவம் இது
ஆண் மற்றும் பெண் :
இளமை கவிதை இது
இருவரும் இதழால் எழுதுவது
குழு : ஹோ ஹோஹூஹோ ஹோஹூ
ஹோஹோஹூ அஹா
ஹோ ஹோஹூஹோ ஹோஹூ
ஹோஹோஹூ ஹோ ஓஒ
ஆண் : குளிர் காலத்தை தான்
தாங்காது எந்தன் மேனி
குழு : ம்ம்…ம்ம்
ஆண் : குளிர் காயத்தான்
வாராய் எந்தன் ராணி
குழு : ம்ம்…ம்ம்
பெண் : இதழின் தீர்த்தம் வழியும்…
எங்கிருந்து எந்த கங்கை பொழியும்
ஆண் : புதுமை நேபால் நகரம்…
உன்னை போல அழகு சிகரம்
பெண் : சொர்கமே வந்தோம்
சுகமே கண்டோம்
ஆண் மற்றும் பெண் :
ஏழு ஜென்மம் இந்த சங்கமம்
ஆண் : குளு குளு என்று குளிர்கிறதே..
சுகம் தரும் கனவுகளே
பெண் : சுட சுட வந்து
படம் எழுதும்…
இளமை பார்வைகளே
ஆண் : உடனே மலரும்
உடனே சுருங்கும்
அதிசய மலர் இதுவோ
பெண் : எடுத்தால் வளரும்
கொடுத்தால் நிறையும்
ரகசிய உறவு இதுவோ
ஆண் : குளிரும் இரவு இது
பெண் : மலரும் பருவம் இது
ஆண் மற்றும் பெண் :
இளமை கவிதை இது
இருவரும் இதழால் எழுதுவது
ஆண் : குளு குளு என்று குளிர்கிறதே..
சுகம் தரும் கனவுகளே
சுகம் தரும் கனவுகளே