
Album: Chakkalathi
Artists: S. P. Sailaja, B. S. Sasirekha
Music by: Ilayaraja
Lyricist: Pulamaipithan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Chakkalathi
Artists: S. P. Sailaja, B. S. Sasirekha
Music by: Ilayaraja
Lyricist: Pulamaipithan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. P. Sailaja And B. S. Sasirekha
Music By : Ilayaraja
Female : Kukkukku Kukkoo… Kukkukku Kukkoo…
Female : Pidipidipidipidi Pidipidipidipidi
Female : Adiadiadiadi Adiadiadiadi
Female : Pidipidipidipidi Kozhiya Nee Pidi
Female : Adiadiadiadi Thalaiyila Nee Adi
Female : Kozhi Mutta Kozhi
Adha Pudichaandhu Kozhambu Veppom Vaadi
Both : Kozhi Mutta Kozhi
Adha Pudichaandhu Kozhambu Veppom Vaadi
Female : Biriyaanai Senju Vekka Aasa Romba Irukku
Thaamarangaa Eeralunnaa Avangalukku Kirukku
Both : Kozhi Mutta Kozhi
Adha Pudichaandhu Kozhambu Veppom Vaadi
Female : Elumbellaam Thatti Podadi
Thakaali Saethu Soup Vechu Yerakki Vaiyadi
Kurumaavum Senju Vaiyadi
Un Raasaa Vandhaa Kothu Kari Samachu Vaiyadi
Female : Aattu Kari Anju Vaga Naan Koottu Kari Pathu Vaga
Female : Mundhiri Kotta Pushtikku Mutta
Paaludan Pisthaa Paruppum Irukkum
Pachadi Kichadi Paayasam Appalam
Maambazham Maadhulam Vachirukkaendi
Both : Kozhi Mutta Kozhi
Adha Pudichaandhu Kozhambu Veppom Vaadi
Biriyaanai Senju Vekka Aasa Romba Irukku
Thaamarangaa Eeralunnaa Avangalukku Kirukku
Both : Kozhi Mutta Kozhi
Adha Pudichaandhu Kozhambu Veppom Vaadi
Female : Aravandi Satham Kaekkudhu
Mani Maattu Chatham Maerkku Pakkam Mella Kaekkudhu
Verasaaga Vaela Saeiyadi
Un Aathaa Kitta Vaazha Ilai Vaangi Vaiyadi
Female : Padharaadhae Di Parakkaadhae Di
Poo Choodadi Paai Podadi
Akkara Seema Poravar Ippa Ikkara Vandhu Saeruvadhaalae
Mogamum Thaapamum Aasaiyum Vaegamum
Vaaliba Vayasula Yaerudhu Thaandi
Both : Kozhi Mutta Kozhi
Adha Pudichaandhu Kozhambu Veppom Vaadi
Biriyaanai Senju Vekka Aasa Romba Irukku
Thaamarangaa Eeralunnaa Avangalukku Kirukku
Both : Kozhi Mutta Kozhi
Adha Pudichaandhu Kozhambu Veppom Vaadi
பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் பி. எஸ். சசிரேஹா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : பௌ பௌ பௌ பௌ பௌ பௌ
பெண் : பிடி பிடி பிடி பிடி பிடி பிடி
பெண் : அடி அடி அடி அடி அடி அடி
பெண் : பிடி பிடி பிடி கோழி நீ பிடி
பெண் : அடி அடி அடி தலையில நீ அடி
பெண் : கோழி முட்டக் கோழி
அத புடிச்சாந்து கொழம்பு வைப்போம் வாடி……
இருவர் : கோழி முட்டக் கோழி
அத புடிச்சாந்து கொழம்பு வைப்போம் வாடி……
பெண் : பிரியாணி செஞ்சு வைக்க ஆச ரொம்ப இருக்கு
தாமரங்கா ஈரலுன்னா அவுகளுக்கு கிறுக்கு
இருவர் : கோழி முட்டக் கோழி
அத புடிச்சாந்து கொழம்பு வைப்போம் வாடி……
பெண் : எலும்பெல்லாம் தட்டிப் போடடி
தக்காளி சேர்த்து சூப்பு வச்சு எறக்கி வையடி
குருமாவும் செஞ்சு வையடி
உன் ராசா வந்தா கொத்துக்கறி சமைச்சு வையடி
பெண் : ஆட்டுக்கறி அஞ்சு வகை ஆங்
கூட்டுக்கறி பத்து வகை
பெண் : முந்திரி கொட்டை புஷ்டிக்கு முட்டை
பாலுடன் கிட்ட பருப்புமிருக்கு
பச்சடி கிச்சடி பாயாசம் அப்பளம்
மாம்பழம் மாதுளம் வச்சிருக்கேன்டி….
இருவர் : கோழி முட்டக் கோழி
அத புடிச்சாந்து கொழம்பு வைப்போம் வாடி……
பிரியாணி செஞ்சு வைக்க ஆச ரொம்ப இருக்கு
தாமரங்கா ஈரலுன்னா அவுகளுக்கு கிறுக்கு
இருவர் : கோழி முட்டக் கோழி
அத புடிச்சாந்து கொழம்பு வைப்போம் வாடி……
பெண் : அரவண்டி சத்தம் கேட்குது
மணி மாட்டு சத்தம்
மேற்கு பக்கம் மெல்ல கேட்குது
வெரசாக வேலை செய்யடி……
உன் ஆத்தா கிட்ட வாழையிலை வாங்கி வையடி
பெண் : பதறாதடி பறக்காதடி
பூச்சூடடி பாய் போடடி
அக்கரை சீமை போனவர் இப்போ
இக்கரை வந்து சேருவதாலே
மோகமும் தாகமும் ஆசையும் வேகமும்
வாலிப வயசுல வருவதுதாண்டி ……..
இருவர் : கோழி முட்டக் கோழி
அத புடிச்சாந்து கொழம்பு வைப்போம் வாடி……
பிரியாணி செஞ்சு வைக்க ஆச ரொம்ப இருக்கு
தாமரங்கா ஈரலுன்னா அவுகளுக்கு கிறுக்கு
இருவர் : கோழி முட்டக் கோழி
அத புடிச்சாந்து கொழம்பு வைப்போம் வாடி……