Album: Kandhan Karunai
Artists: A. L. Raghavan
Music by: K. V. Mahadevan
Lyricist: Sankaradas Swamigal
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Kandhan Karunai
Artists: A. L. Raghavan
Music by: K. V. Mahadevan
Lyricist: Sankaradas Swamigal
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Velmurugan
Music By : Yuvan Shankar Raja
Male : Konjum Kili Paada Vechaa
Gummaalamum Poda Vechaa
Veedhiyila Aada Vechaa Da
Male : Koyilila Soodam Vechaa
Kondayila Poovum Vechaa
Paarvaiyila Gaandham Vechaa Da
Male : Vekkam Adha Thalli Vechaa
Villangamaa Pulli Vechaa
Athanaiyum Solli Vechaa Da
Andha Pullai Yedho
Appadiyae Thulli Vechaa Da
Chorus : Oodhubathi Pola Enna
Vaasam Veesa Vechaa
Thananthaniyaga Ennna
Thaanae Pesa Vechaa
Suriyana Pola Ava
Kannulaadhan Paarvayila
Soora Thengaa Aanenda
Chorus : Kattivechaa Poooveduthu
Koondhalula Vekkaiyila
Naaraa Naanum Ponen Da
Chorus : Retta Kili Theepettiyaa
Nenjukuzhi Pathikuchu
Vera Onnum Venaanda
Chorus : Aisukkum Andha Pulla
Onnumattum Podhumunnu
Joraa Vazhndhu Saavenda
Male : Konjum Kili Paada Vechaa
Gummaalamum Poda Vechaa
Veedhiyila Aada Vechaa Da
Male : Koyilila Soodam Vechaa
Kondayila Poovum Vechaa
Paarvaiyila Gaandham Vechaa Da
Chorus : Pogayila Andha Pulla
Poonu Maari
Bokkunu Sirikayila
Muthumaari
Chorus : Kaal Kolusa Paarkayila
Velli Maari
Poda Ava Maari
Yaaru Poliva Yaaru Poliva
Boomiyila Kaadhal Poo Maari
Chorus : Kathiri Veyilu
Utchiyila Veesa
Appadi Kulirum
Andha Pull Pesa
Chorus : Saarayathil Yedhu Bodha
Andha Pulla Paatha
Sattunuthaan Maarum Paadha
Thaana Thannanaanae
Chorus : Munnaala Naan Kaama Raasu
Andha Pullayaala
Ipo Naanum Dhevadhaasu
Thaana Thananana Naanae
பாடகர் : வேல்முருகன்
இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா
ஆண் : கொஞ்சும்
கிளி பாட வெச்சா
கும்மாலமும் போட
வெச்சா வீதியில ஆட
வெச்சா டா
ஆண் : கோயிலில
சூடம் வெச்சா
கொண்டையில பூவும்
வெச்சா பார்வையில
காந்தம் வெச்சா டா
ஆண் : வெட்கம் அத
தள்ளி வெச்சா விலங்காம
புள்ளி வெச்சா அத்தனையும்
சொல்லி வெச்சா டா அந்த
புள்ளை ஏதோ அப்படியே
துள்ளி வெச்சா டா
குழு : ஊதுபத்தி போல
என்ன வாசம் வீச வெச்சா
தன்னந்தனியாக என்ன
தானே பேச வெச்சா சூரியன
போல அவ கண்ணுலதான்
பார்வையில சூரதேங்கா
ஆனேன் டா
குழு : கட்டிவெச்ச
பூவெடுத்து கூந்தலுல
வெக்கயில நாரா நானும்
போனேன்டா
குழு : ரெட்டகிளி
தீபெட்டியா நெஞ்சு
குழி பத்திக்குச்சு வேற
ஒன்னும் வேணான்டா
குழு : ஆயிசுக்கும்
அந்த புள்ள ஒன்னு
மட்டும் போதுமுன்னு
ஜோரா வாழ்ந்து
சாவேண்டா
ஆண் : கொஞ்சும்
கிளி பாட வெச்சா
கும்மாலமும் போட
வெச்சா வீதியில ஆட
வெச்சா டா
ஆண் : கோயிலில
சூடம் வெச்சா
கொண்டையில பூவும்
வெச்சா பார்வையில
காந்தம் வெச்சா டா
குழு : போகயில அந்த
புள்ள பொண்ணு மாறி
பொக்குனு சிரிக்கயில
முத்து மாரி
குழு : கால் கொலுச
பார்க்கயில வெள்ளி
மாறி போடா அவ மாறி
யாரு பொழிவா யாரு
பொழிவா பூமியில காதல்
பூ மாறி
குழு : கத்திரி வெயிலு
உச்சியில வீச அப்படி
குளிரும் அந்த புள்ள
பேச
குழு : சாராயத்தில்
ஏது போத அந்த புள்ள
பாத்தா சட்டுனு தான்
மாறும் பாத தான
தன்னானானே
குழு : முன்னால நான்
காமராசு அந்த புள்ளையால
இப்போ நானும் தேவதாசு
தான தனனானா னானே