Album: Kalari
Artists: V. V. Prassanna and Vaishaali
Music by: V.V.Prassanna
Lyricist: Muthu Vijayan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Kalari
Artists: V. V. Prassanna and Vaishaali
Music by: V.V.Prassanna
Lyricist: Muthu Vijayan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : V. V. Prassanna And Vaishaali
Music By : V.V.Prassanna
Male : Kedaya Kedakkuren
Un Nenjula Thala Saaya
Nadaiya Nadakkuren
Adi Unakkae Thunaiyaaga
Male : Unnai Naan Paarthadhum
Yeruthu Kaichalae
Kannula Kaadhalin
Ettu Kaal Paaichalae
Male : Ada Onna Nenachaalae
Manam Pandhaa Thulladhaa
Un Kaiya Pudichalae
Uyir Innum Neeladhaa
Female : Kedaya Kedakkuren
Un Nenjula Thala Saaya
Nadaiya Nadakkuren
Adi Unakkae Thunaiyaaga
Male : Pogura Pokkula
Bodhaiya Yethura
Pesura Saakkula
Kaadhala Oothura
Female : Oodhaanguzhal Vechu Ulnenjula
Pudhu Urchaagatha Thinuchaayae
Male : Nenjodu Dhaan Oru Kaadhal Padam
Chinna Kanjaadaiyil Varanjaiyae
Female : Kodai Mazhai Pola
En Kaattil Dhinam Neeyae
Male : Endi Endi
Enna Paada Paduthura
Male : Kedaya Kedakkuren
Un Nenjula Thala Saaya
Female : Nadaiya Nadakkuren
Adi Unakkae Thunaiyaaga
Female : Aalilaa Veedhiyil
Aarvamaai Paarkkiraai
Noolilaa Aasaiyai
Vervaiyil Korkkiraai
Male : Un Veetukkum Ada En Veetukkum
Ulla Dhooram Ingae Kuraiyaadha
Female : Indru Un Kannamum
Ada En Kannamum
Chinna Muththangalaal Niraiyaadha
Male : Yedho Edhir Paarthu
Naan Ooda Thenjenae
Female : Kaadaa Kaanjen
Adi Mazhaiyaai Kudhikkiren
Male : Kedaya Kedakkuren
Un Nenjula Thala Saaya
Nadaiya Nadakkuren
Ada Thana Na Thana Naanaa
பாடகி : வைஷாலி
பாடகர் : வி.வி. பிரசன்னா
இசையமைப்பாளர் : வி.வி. பிரசன்னா
ஆண் : கெடயா கெடக்குறேன்
உன் நெஞ்சுல தல சாய
நடையா நடக்குறேன்
அடி உனக்கே துணையாக
ஆண் : உன்னை நான்
பார்த்ததும் ஏறுது
காய்ச்சலே கண்ணுல
காதலின் எட்டு கால்
பாய்ச்சலே
ஆண் : அட உன்ன
நெனச்சாலே மனம்
பந்தா துள்ளாதா உன்
கைய புடிச்சாலே உயிர்
இன்னும் நீளாதா
பெண் : கெடயா
கெடக்குறேன் உன்
நெஞ்சுல தல சாய
நடையா நடக்குறேன்
அடி உனக்கே துணையாக
ஆண் : போகுற போக்குல
போதைய ஏத்துற பேசுற
சாக்குல காதல ஊத்துற
பெண் : ஊதாங்குழல்
வெச்சு உள் நெஞ்சுல
புது உற்சாகத்த தினுச்சாயே
ஆண் : நெஞ்சோடு தான்
ஒரு காதல் படம் சின்ன
கண்ஜாடையில் வரைஞ்சாயே
பெண் : கோடை மழை
போல என் காட்டில்
தினம் நீயே
ஆண் : ஏன்டி ஏன்டி
என்ன பாடா படுத்துற
ஆண் : கெடயா கெடக்குறேன்
உன் நெஞ்சுல தல சாய
பெண் : நடையா நடக்குறேன்
அடி உனக்கே துணையாக
பெண் : ஆளில்லா வீதியில்
ஆர்வமாய் பார்க்கிறாய்
நூலிலா ஆசையை
வேர்வையில் கோர்க்கிறாய்
ஆண் : உன் வீட்டுக்கும்
அட என் வீட்டுக்கும் உள்ள
தூரம் இங்கே குறையாதா
பெண் : இன்று உன் கன்னமும்
அட என் கன்னமும் சின்ன
முத்தங்களால் நிறையாதா
ஆண் : ஏதோ எதிர் பார்த்து
நான் ஓட தேஞ்சேனே
பெண் : காடா காஞ்சேன்
அடி மழையாய் குதிக்கிறேன்
ஆண் : கெடயா கெடக்குறேன்
உன் நெஞ்சுல தல சாய
நடையா நடக்குறேன் அட
தன னா தன னா னா