
Album: Karuppan
Artists: Shankar Mahadevan, Shashaa Tirupati
Music by: D. Imaan
Lyricist: Yugabharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Karuppan
Artists: Shankar Mahadevan, Shashaa Tirupati
Music by: D. Imaan
Lyricist: Yugabharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Shankar Mahadevan And Shashaa Tirupati
Music By : D. Imaan
Female : Hmmmm….mm…mmm
Ahaaaa…aaaa……hmmm…aaaa..
Male : Mmmm….mmm…..
Female : Karuvaa Karuvaa Payalae
Ena Kekkama Thodavaiya
Sootta Eththama….
Male : Varavaa Varavaa Puyalae
Ona Thaakkaama Vidamatten
Aattam Paakkama….
Female : Yennavenna Enna Neeyum
Senjukkoiyaa
Netham Pookuren Thaamaraiyaa
Male : Ippo Paaru Onna Naanum
Muttaporen
Adi Aathi Nee Thaanguviyaa
Female : Neruppaa…aaa…
Ena Aakkuriyae Sevappa
Female : Karuvaa Karuvaa Payalae
Ena Kekkama Thodavaiya
Sootta Eththama….
Male : Ohhh…varavaa Varavaa Puyalae
Ona Thaakkaama Vidamatten
Aattam Paakkama….
Female : Ahaaan…aaan……aaaaa…
Male : Aaaa….aaaa…aaa….
Female : Haan Haan Haan
Male : Velanja Kaatta..
Verikkum Maatta..
Veratta Nenacha
Paayum Ommela
Female : Kothikkum Sootta..
Nethaikkum Aaththa..
Thuninji Varuven
Aattatha Vaala
Male : Vesa Kaaththaa..
Modhaatha Moochoda
Female : Veri Yera..aaa…
Vaarenae Kooththada
Male : Vedakkozhi Rusiyethi
Virundhu Podendi
Naa Saappida
Female : Karuvaa Karuvaa Payalae
Ena Kekkama Thodavaiya
Sootta Eththama….
Male : Tara Ra Ra Ra Ra….
Tara Ra Ra Ra Ra….
Female : Adukku Paana..
Murukku Pola
Enaiyum Norukka
Neram Paakkaatha
Male : Aa..aa..aluppu Theera..
Anaikka Poren
Odambu Valichaa
Oora Koottatha
Female : Karuppaa Vaa….aa..
Pesaatha Vaaiyaala
Male : Adi Podi….eee
Paappendi Oodaala
Female : Polikaala Onanaanae
Adakka Porenae
Maarappula
Female : Karuvaa Karuvaa Payalae
Ena Kekkama Thodavaiya
Sootta Eththama….
Male : Ohooo..oh..
Varavaa Varavaa Puyalae
Ona Thaakkaama Vidamatten
Aattam Paakkama….
Female : Yennavenna Enna Neeyum
Senjukkoiyaa
Netham Pookuren Thaamaraiyaa
Male : Ippo Paaru Onna Naanum
Muttaporen
Adi Aathi Nee Thaanguviyaa
Female : Neruppaa…aaa…
Ena Aakkuriyae Sevappa
Sevappa Sevappa…..
பாடகர்கள் : சங்கர் மகாதேவன் மற்றும் சாஷா திருப்பதி
இசை அமைப்பாளர் : டி. இமான்
பெண் : கருவா கருவா பயலே
என கேட்காம தொட வாயா
சூட்ட ஏத்தாம
ஆண் : வரவா வரவா புயலே
உன்ன தாக்காம விடமாட்டேன்
ஆட்டம் பார்க்காம
பெண் : என்ன வேண்ணா என்ன நீ
செஞ்சிக்கோயா
நிதம் பூக்குறேன் தாமரையா
ஆண் : இப்போ பாரு உன்ன நானும்
முட்டப்போறேன்
அடி ஆத்தி நீ தாங்குவியா
பெண் : நெருப்பா ….
என ஆக்குறியே செவப்பா
பெண் : கருவா கருவா பயலே
என கேட்காம தொட வாயா
சூட்ட ஏத்தாம
ஆண் : ஓ வரவா வரவா புயலே
உன்ன தாக்காம விடமாட்டேன்
ஆட்டம் பார்க்காம
ஆண் : வெளஞ்ச காட்ட
வெறிக்கும் மாட்ட
விரட்ட நெனெச்சா
பாயும் உன்மேல
பெண் : கொதிக்கும் சூட்ட
நெதைக்கும் ஆத்த
துணிஞ்சி வருவேன்
ஆட்டாத வால
ஆண் : விஷ காத்தா
மோதாத மூச்சோட
பெண் : வெறி ஏற
வாரேனே கூத்தாட
ஆண் : வெட கோழி ருசி ஏத்தி
விருந்து போடேண்டி நா சாப்பிட
பெண் : கருவா கருவா பயலே
என கேட்காம தொட வாயா
சூட்ட ஏத்தாம
பெண் : அடுக்கு பாண
முறுக்கு போல
எனையும் நொறுக்க
நேரம் பாக்காத
ஆண் : அலுப்பு தீர
அணைக்க போறேன்
ஒடம்பு வலிச்சா
ஊர கூட்டாத
பெண் : கருப்பா …வா
பேசாத வாய்யால
ஆண் : அடி போடி
பாப்பேண்டீ ஊடால
பெண் : பொலிகாளை உனைநானே
அடக்க போறேனே மாராப்புல
பெண் : கருவா கருவா பயலே
என கேட்காம தொட வாயா
சூட்ட ஏத்தாம
ஆண் : ஓ வரவா வரவா புயலே
உன்ன தாக்காம விடமாட்டேன்
ஆட்டம் பார்க்காம
பெண் : என்ன வேண்ணா என்ன நீ
செஞ்சிக்கோயா
நிதம் பூக்குறேன் தாமரையா
ஆண் : இப்போ பாரு உன்ன நானும்
முட்டப்போறேன்
அடி ஆத்தி நீ தாங்குவியா
பெண் : நெருப்பா ….
என ஆக்குறியே செவப்பா
செவப்பா…செவப்பா….