Album: Sainthadamma Sainthadu
Artists: P. Susheela
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Sainthadamma Sainthadu
Artists: P. Susheela
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : P. Susheela
Music By : Ilayaraja
Female : Kannan Enna Sonnaan
Siru Pillaiyae Kanneer Vara
Kaaranam Yen Kodi Mullaiyae
Kattazhagu Pettagamae
Ilan Thendralae
Kann Valaraai En Madiyil
Female : Kannan Enna Sonnaan
Siru Pillaiyae Kanneer Vara
Kaaranam Yen Kodi Mullaiyae
Kattazhagu Pettagamae
Ilan Thendralae
Kann Valaraai En Madiyil
Female : {Kumariyalla Innum
Kuzhandhai Endru
Kula Vilakkae Naan Ariven ..en..} (2)
Female : Penn Manadhai Pennarivaal
Pirai Thingalae
Enna Kurai Ennidam Sol
Ilan Thendralae
Female : Sondham Naan Irukka
Siru Pillaiyae Sodhanaigal
Yedhum Illai
Female : Kannan Enna Sonnaan
Siru Pillaiyae Kanneer Vara
Kaaranam Yen Kodi Mullaiyae
Kattazhagu Pettagamae
Ilan Thendralae
Kann Valaraai En Madiyil
Female : {Kaalam Yenum
Mani Thottil Ittu
Kadavul Avan Aattugindraan..aan} (2)
Female : Annaiyavan Thandhaiyavan
Adi Kanmani
Kan Vizhippaan Kaathiruppaan
Adi Ponmani
Female : Kannae Karpagamae
Siru Pillaiyae
Kattavizhndha Mottazhagae
Female : Kannan Enna Sonnaan
Siru Pillaiyae Kanneer Vara
Kaaranam Yen Kodi Mullaiyae
Kattazhagu Pettagamae
Ilan Thendralae
Kann Valaraai En Madiyila
பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : கண்ணன் என்ன சொன்னான்
சிறுபிள்ளை கண்ணீர் வரக் காரணம்
ஏன் கொடி முல்லையே
கட்டழகு பெட்டகமே
இளந்தென்றலே
கண்வளராய் என் மடியில்
பெண் : கண்ணன் என்ன சொன்னான்
சிறுபிள்ளை கண்ணீர் வரக் காரணம்
ஏன் கொடி முல்லையே
கட்டழகு பெட்டகமே
இளந்தென்றலே
கண்வளராய் என் மடியில்
பெண் : குமரியல்ல இன்னும்
குழந்தையென்று
குலவிளக்கே நான் அறிவேன்….ஏன்….
குமரியல்ல இன்னும்
குழந்தையென்று
குலவிளக்கே நான் அறிவேன்….ஏன்….
பெண் : பெண் மனதை
பெண் அறிவாள் பிறை திங்களே
என்ன குறை என்னிடம் சொல்
இளந்தென்றலே
பெண் : சொந்தம் நானிருக்க
சிறுப்பிள்ளையே…..
சோதனைகள் ஏதுமில்லை
பெண் : கண்ணன் என்ன சொன்னான்
சிறுபிள்ளை கண்ணீர் வரக் காரணம்
ஏன் கொடி முல்லையே
கட்டழகு பெட்டகமே
இளந்தென்றலே
கண்வளராய் என் மடியில்
பெண் : காலமெனும் மணித்தொட்டிலிட்டு
கடவுள் அவன் ஆட்டுகின்றான்….
காலமெனும் மணித்தொட்டிலிட்டு
கடவுள் அவன் ஆட்டுகின்றான்…..
பெண் : அன்னையவன் தந்தையவன்
அடி கண்மணி
கண் விழிப்பான் காத்திருப்பான்
அடி பொன்மணி
பெண் : கண்ணே கற்பகமே
சிறுப்பிள்ளையே………
கட்டவிழ்ந்த மொட்டழகே…..
பெண் : கண்ணன் என்ன சொன்னான்
சிறுபிள்ளை கண்ணீர் வரக் காரணம்
ஏன் கொடி முல்லையே
கட்டழகு பெட்டகமே
இளந்தென்றலே
கண்வளராய் என் மடியில்