Album: Ponnar Shankar
Artists: Sriram Parthasarathy, Shreya Ghoshal
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Ponnar Shankar
Artists: Sriram Parthasarathy, Shreya Ghoshal
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Sriram Parthasarathy And Shreya Ghoshal
Music By : Ilayaraja
Female : Kannai Padithaen Vinnai Padithaen
Unnai Padikka Innum Mudiyaliyae
Innum Mudiyaliyae
Male : Kannai Padithaen Vinnai Padithaen
Unnai Padikka Innum Mudiyaliyae
Innum Mudiyaliyae
Female : Suttri Thrindhaen Thitthitthirundhaen
Male : Suttri Thrindhaen Thitthitthirundhaen
Endhan Idhaya Kadhavai
Yaen Vandhu Thirandhaai
Female : Kannai Padithaen Vinnai Padithaen
Unnai Padikka Innum Mudiyaliyae
Innum Mudiyaliyae
Female : Kannai Thirandhaalum Marandhaalum
Theriyudhu Undhan Uruvam Uyir Uruvam
Idhayam Adhai Varaiyum
Male : Konji Chirithaalum Thavithaalum
Inikkudhu Indha Paruvam Indha Paruvam
Female : Alai Alaiyaai Aasaigalai
Adukkadukkai Anuppugiraai
Male : Konjam Rasithu Konjam Rusithu
Konji Anaithaen Kaatril Midhakka
Female : Kannai Padithaen Vinnai Padithaen
Male : Unnai Padikka Innum Mudiyaliyae
Innum Mudiyaliyae
Male : Vatta Valaiyodu Kolusodu
Unnai Isaithida Varavaa Vanna Nilavae
Tharavaa Thandhu Peravaa
Female : Chinna Mazhaiyaaga Veyilaaga
Thottu Thottu Mutham Tharavaa
Thaalam Idavaa
Male : Vizhi Asaindhaal Uyir Asaiyum
Pudhu Isaiyai Meettugiraai
Female : Indha Nimidam Indha Sparisam
Nindru Nilaikkum Kaalam Muzhudhum
Female : Kannai Padithaen Vinnai Padithaen
Unnai Padikka Innum Mudiyaliyae
Innum Mudiyaliyae
Male : Kannai Padithaen Vinnai Padithaen
Unnai Padikka Innum Mudiyaliyae
Innum Mudiyaliyae
Female : Suttri Thrindhaen Thitthitthirundhaen
Male : Suttri Thrindhaen Thitthitthirundhaen
Endhan Idhaya Kadhavai
Yaen Vandhu Thirandhaai
Female : Kannai Padithaen Vinnai Padithaen
Unnai Padikka Innum Mudiyaliyae
Innum Mudiyaliyae
பாடகர்கள் : ஸ்ரீராம் பார்த்தசாரதி மற்றும் ஸ்ரேயா ஹோசல்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : கண்ணைப் படித்தேன்
விண்ணைப் படித்தேன்
உன்னைப் படிக்க இன்னும் முடியலையே
இன்னும் முடியலையே
ஆண் : கண்ணைப் படித்தேன்
விண்ணைப் படித்தேன்
உன்னைப் படிக்க இன்னும் முடியலையே
இன்னும் முடியலையே
பெண் : சுற்றித் திரிந்தேன்…..
தித்தித்திருந்தேன்……
ஆண் : சுற்றித் திரிந்தேன்….
தித்தித்திருந்தேன்……
எந்தன் இதயக் கதவை
ஏன் வந்து திறந்தாய்
பெண் : கண்ணைப் படித்தேன்
விண்ணைப் படித்தேன்
உன்னைப் படிக்க இன்னும் முடியலியே
இன்னும் முடியலையே
பெண் : கண்ணைத் திறந்தாலும் மறந்தாலும்
தெரியிது உந்தன் உருவம் உயிர் உருவம்
இதயம் அதை வரையும்
ஆண் : கொஞ்சிச் சிரித்தாலும் தவித்தாலும்
இனிக்குது இந்தப் பருவம் இந்தப் பருவம்
பெண் : அலை அலையாய் ஆசைகளை
அடுக்கடுக்காய் அனுப்புகிறாய்
ஆண் : கொஞ்சம் ரசித்து கொஞ்சம் ருசித்து
கொஞ்சி அணைத்தேன் காற்றில் மிதக்க
பெண் : கண்ணைப் படித்தேன்
விண்ணைப் படித்தேன்
ஆண் : உன்னைப் படிக்க இன்னும் முடியலையே
இன்னும் முடியலையே
ஆண் : வட்ட வளையோடு கொலுசோடு
உன்னை இசைத்திட வரவா வண்ண நிலவே
தரவா தந்து பெறவா
பெண் : சின்ன மழையாக வெயிலாக
தொட்டுத் தொட்டு
முத்தம் தரவா தாளம் இடவா
ஆண் : விழி அசைந்தால் உயிர் அசையும்
புது இசையை மீட்டுகிறாய்
பெண் : இந்த நிமிடம் இந்த ஸ்பரிசம்
நின்று நிலைக்கும் காலம் முழுதும்
பெண் : கண்ணைப் படித்தேன்
விண்ணைப் படித்தேன்
உன்னைப் படிக்க இன்னும் முடியலையே
இன்னும் முடியலையே
ஆண் : கண்ணைப் படித்தேன்
விண்ணைப் படித்தேன்
உன்னைப் படிக்க இன்னும் முடியலையே
இன்னும் முடியலையே
பெண் : சுற்றித் திரிந்தேன்….
தித்தித்திருந்தேன்…..
ஆண் : சுற்றித் திரிந்தேன்…..
தித்தித்திருந்தேன்……
எந்தன் இதயக் கதவை
ஏன் வந்து திறந்தாய்
பெண் : கண்ணைப் படித்தேன்
விண்ணைப் படித்தேன்
உன்னைப் படிக்க இன்னும் முடியலையே
இன்னும் முடியலையே