
Album: Kannaadi
Artists: Yazin Nizar
Music by: S. Thaman
Lyricist: Ko Sesha
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Kannaadi
Artists: Yazin Nizar
Music by: S. Thaman
Lyricist: Ko Sesha
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Yazin Nizar
Music By : S. Thaman
Male : Kannai Kaatti
Aalai Thookkum Aasai Kaadhali
Unnai Thaanae
Swasam Thedum En Azhagi
Ullangkaiyil Ennai Poottum
Maaya Poongodi
Unnai Thaandi
Ulagil Yedhum Illaiyadi
Male : Unnai Polae Anbil Thaan
Ennai Aalum Pengal Thaan
Mannil Illai Endru
Naanum Solvenae……
Male : Kannae Endhan Kangal Nee
Pennae Endhan Paarvai Nee
Mutham Ondril Ennai Vendra
Poovum Nee…………
Male : Tholanjen Di Un Kannaala
Kedachendi Un Sollaala
Uyirae Ennai Naanae
Marandhen Unnaala
Male : Tholanjen Di Un Kannaala
Kedachendi Un Sollaala
Uyirae Ennai Naanae
Marandhen Unnaala
Male : Boomi Melae Thaan
Vaanam Keezhae Thaan
Kaadhal Vandhaalae
Vaazhvae Bodhai Thaan
Male : Neeyum Naanum Sernthida
Neram Neelumae
Neelam Pootha Vaanamum
Vervai Sindhumae
Male : Kaigal Naalum Mounamaai
Konja Vendumae
Theera Theera Ellaigal
Minja Vendumae
Male : Kannae Endhan Kangal Nee
Pennae Endhan Paarvai Nee
Mutham Ondril Ennai Vendra
Poovum Nee…………
Male : Tholanjen Di Un Kannaala
Kedachendi Un Sollaala
Uyirae Ennai Naanae
Marandhen Unnaala
Male : Tholanjen Di Un Kannaala
Kedachendi Un Sollaala
Uyirae Ennai Naanae
Marandhen Unnaala
பாடகர் : யாசின் நிசார்
இசையமைப்பாளர் : எஸ். தமன்
ஆண் : கண்ணை காட்டி
ஆளை தூக்கும் ஆசை காதலி
உன்னைத்தானே
சுவாசம் தேடும் என் அழகி
உள்ளங்கையில் என்னை பூட்டும்
மாய பூங்கொடி
உன்னை தாண்டி
உலகில் ஏதும் இல்லையடி
ஆண் : உன்னை போலே அன்பில்தான்
என்னை ஆளும் பெண்கள்தான்
மண்ணில் இல்லை என்று
நானும் சொல்வேனே
ஆண் : கண்ணே எந்தன் கண்கள் நீ
பெண்ணே எந்தன் பார்வை நீ
முத்தம் ஒன்றில் என்னை வென்ற
பூவும் நீ….
ஆண் : தொலைஞ்சேன்டி உன் கண்ணால
கெடச்சேன்டி உன் சொல்லால
உயிரே என்னை நானே
மறந்தேன் உன்னால
ஆண் : தொலைஞ்சேன்டி உன் கண்ணால
கெடச்சேன்டி உன் சொல்லால
உயிரே என்னை நானே
மறந்தேன் உன்னால
ஆண் : பூமி மேலேதான்
வானம் கீழேதான்
காதல் வந்தாலே
வாழ்வே போதைதான்
ஆண் : நீயும் நானும் சேர்ந்திட
நேரம் நீளுமே
நீலம் பூத்த வானமும்
வேர்வை சிந்துமே
ஆண் : கைகள் நாலும் மௌனமாய்
கொஞ்ச வேண்டுமே
தீர தீர எல்லைகள்
மிஞ்ச வேண்டுமே
ஆண் : கண்ணே எந்தன் கண்கள் நீ
பெண்ணே எந்தன் பார்வை நீ
முத்தம் ஒன்றில் என்னை வென்ற
பூவும் நீ……
ஆண் : தொலைஞ்சேன்டி உன் கண்ணால
கெடச்சேன்டி உன் சொல்லால
உயிரே என்னை நானே
மறந்தேன் உன்னால
ஆண் : தொலைஞ்சேன்டி உன் கண்ணால
கெடச்சேன்டி உன் சொல்லால
உயிரே என்னை நானே
மறந்தேன் உன்னால