
Album: Enakku Vaaitha Adimaigal
Artists: Hari Charan, Jonita Gandhi
Music by: Santhosh Dhayanidhi
Lyricist: Kabilan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Enakku Vaaitha Adimaigal
Artists: Hari Charan, Jonita Gandhi
Music by: Santhosh Dhayanidhi
Lyricist: Kabilan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Jonita Gandhi And Hari Charan
Music By : Santhosh Dhayanidhi
Male : Kannadi Poovukku Vannamilla
Unkitta En Kadhal Sonnathilla
Mounathil Vaarthaigal Sonthamilla
Unnaala Kan Thoongala
Male : Nee Thee Pol Poochedi
Ponathae En Moochadi
Unnaal Thaanadi
Manam Oonchalaai
Aadum Theradi
Male : Kaadhal Kannukullae Ettu Poda
Minnal Nenjukullae Mettu Poda
Boomi Panthu Pola Unthan Gnyabagam
Kaadhal Thaan Suthuthae
Male : Unna Paartha Uchu Kotti Poven
Pacha Pulla Aaven
Achu Vellam Nee Thaanae
Enna Ketta Kaadhal Solla Maatta
Raja Raani Seetta
Nenja Kulukki Pottalae
Male : Kuthikiren Parakuren
Parava Pola Naan
Ippa Tharaiyilum Mithakuren
Kuzhantha Pola Thaan
Uruguren Karaiyuran
Mezhuga Pola Naan
Unna Iravilum Thodaruven
Nizhala Pola Naan
Male : Kannadi Poovukku Vannamilla
Unkitta En Kadhal Sonnathilla
Mounathil Vaarthaigal Sonthamilla
Unnaala Kan Thoongala
Female : Naan Yaarodu Pesa
Nee Illaamalae
Naan Yaarodu Yaaro
Nee Sollaamalae
Female : Ullukullae Kaadhal Undaanathae
Oorukum Natpukum Theriyaamalae
Kaiyodu Thaan Kaigal Serum Varai
Kannaalae Naam Pesalaam
Male : Kuthikiren Parakuren
Parava Pola Naan
Ippa Tharaiyilum Mithakuren
Kuzhantha Pola Thaan
Uruguren Karaiyuran
Mezhuga Pola Naan
Unna Iravilum Thodaruven
Nizhala Pola Naan
Female : Kannadi Poovukku Vannamilla
Unkitta En Kadhal Sonnathilla
Mounathil Vaarthaigal Sonthamilla
Unnaala Kan Thoongala
Male : Nee Thee Pol Poochedi
Ponathae En Moochadi
Unnaal Thaanadi
Manam Oonchalaai
Aadum Theradi
பாடகி : ஜோனிடா காந்தி
பாடகர் : ஹரி சரண்
இசையமைப்பாளர் : சந்தோஷ் தயாநிதி
ஆண் : கண்ணாடி பூவுக்கு
வண்ணமில்ல உன்கிட்ட
என் காதல் சொன்னதில்ல
மௌனத்தில் வார்த்தைகள்
சொந்தமில்ல உன்னால
கண் தூங்கல
ஆண் : நீ தீ போல் பூச்செடி
போனதே என் மூச்சடி
உன்னால் தானடி மனம்
ஊஞ்சலாய் ஆடும் தேரடி
ஆண் : காதல் கண்ணுக்குள்ளே
எட்டு போட மின்னல் நெஞ்சுக்குள்ளே
மெட்டு போட பூமி பந்து போல
உந்தன் ஞாபகம் காதல் தான்
சுத்துதே
ஆண் : உன்ன பார்த்தா உச்சு
கொட்டி போவேன் பச்ச புள்ள
ஆவேன் அச்சு வெல்லம் நீ
தானே என்ன கேட்டா காதல்
சொல்ல மாட்ட ராஜா ராணி
சீட்ட நெஞ்ச குலுக்கி போட்டாலே
ஆண் : குதிக்குறேன் பறக்குறேன்
பறவை போல நான் இப்ப தரையிலும்
மிதக்குறேன் குழந்தை போல தான்
உருகுறேன் கரையுறேன் மெழுக
போல நான் உன்ன இரவிலும்
தொடருவேன் நிழல போல நான்
ஆண் : கண்ணாடி பூவுக்கு
வண்ணமில்ல உன்கிட்ட
என் காதல் சொன்னதில்ல
மௌனத்தில் வார்த்தைகள்
சொந்தமில்ல உன்னால
கண் தூங்கல
பெண் : நான் யாரோடு
பேச நீ இல்லாமலே நான்
யாரோடு யாரோ நீ
சொல்லாமலே
பெண் : உள்ளுக்குள்ளே
காதல் உண்டானதே
ஊருக்கும் நட்புக்கும்
தெரியாமலே கையோடு
தான் கைகள் சேரும் வரை
கண்ணாலே நாம் பேசலாம்
ஆண் : குதிக்குறேன் பறக்குறேன்
பறவை போல நான் இப்ப தரையிலும்
மிதக்குறேன் குழந்தை போல தான்
உருகுறேன் கரையுறேன் மெழுக
போல நான் உன்ன இரவிலும்
தொடருவேன் நிழல போல நான்
பெண் : கண்ணாடி பூவுக்கு
வண்ணமில்ல உன்கிட்ட
என் காதல் சொன்னதில்ல
மௌனத்தில் வார்த்தைகள்
சொந்தமில்ல உன்னால
கண் தூங்கல
ஆண் : நீ தீ போல் பூச்செடி
போனதே என் மூச்சடி
உன்னால் தானடி மனம்
ஊஞ்சலாய் ஆடும் தேரடி