
Album: Kanna Kuzhi Track By Anthony Daasan
Artists: Anthony Daasan
Music by: Anthony Daasan
Lyricist: Anthony Dasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Kanna Kuzhi Track By Anthony Daasan
Artists: Anthony Daasan
Music by: Anthony Daasan
Lyricist: Anthony Dasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Anthony Daasan
Music By :Â Anthony Daasan
Male : Kanna Kuzhi Azhagu
Male : All My Girls
Male : Karum Koonthal Mudiyazhagu
Male : Please Listen Carefully
Male : Kunguma Nerathazhagi
Nalla Gunamaana Pechazhagi
Male : Kanna Kuzhi Azhagi
Iva Karum Koonthal Mudiyazhagi
Hey Kunguma Nerathazhagi
Nalla Gunamaana Pechazhagi
Male : Aala Mayakkura
Azhagaa Irukkura
Thoodha Sirikkira
Thotta Moraikkura
Male : Aala Mayakkura
Azhagaa Irukkura
Thoodha Sirikkira
Thotta Moraikkura
Thotta Moraikkura
Male : Kanna Kuzhi Azhagi
Iva Karum Koonthal Mudiyazhagi
Hey Kunguma Nerathazhagi
Nalla Gunamaana Pechazhagi
Male : Ragada Ragada Ragada Ragada
Ragada Ragada Ragada Ragada
Ragada Ragada Ragada Ragada
Ragada Ragada Ragada Ragada
Male : Ragada Ragada
(Overlappping)
Male : Sirichu Vaaren Naanum
Adiyae Moraichu Pora Neeyum
Sirukki Un Paasathaala
Kirukkaa Ponen Naanum
Male : Adi Unnaala
Thookam Kettu Pochu
Unnai Piriyamatten
Saami Ellaam Saatchi
Chorus : Hei Hei Hei…
Male : Unnai Nenachi
Thudikuthu En Moochu
Unnai Kandaa
Otharuthu En Pechu
Chorus : Hei Hei (Overlapping)
Male : Unnoda Paarvai Pothum Di
Naan Eppothum
Un Munthaana Mogappu Thaane Di
Male & Chorus :
Adi Unnoda Paarvai Pothum Di
Naan Eppothum
Un Munthaana Mogappu Thaane Di
Male : Kanna Kanna…
Kanna Kanna Kanna Kanna
Kanna Kuzhi Azhagi
Iva Karum Koonthal Mudiyazhagi
Hey Kunguma Nerathazhagi
Nalla Gunamaana Pechazhagi
Male : ……………………….
Male : Thar Thar….
Thar Thar Thar Thar
Male : Ragada Ragada
(Overlappping)
Male : Tharusaa Kedakken Naanum
Enakku Parisaa Neeyum Venum
Ennai Pirinji Neeyum Ponaa
Enakku Kasakkum Kombu Theanum
Male : Adi Neeyunna
Enakku Romba Pudikkum
Nee Irunthaa Thaan
En Idhayam Thudikkum
Chorus : Hei Hei Hei…
Male : Unnai Pirinjirukkum
Endha Oru Nodikkum
Adi Anugunda
Mandaikulla Vedikkum
Male : Hey Sathiyam
Saami Sathiyam
Adi Eppovum
Un Mela Enakku Paithiyam
Male & Chorus : Nesama
Sathiyam Saami Sathiyam
Adi Eppovum
Un Mela Enakku Paithiyam
Male : Kanna Kanna…
Kanna Kanna Kanna Kanna Kanna
Kanna Kuzhi Azhagi
Iva Karum Koonthal Mudiyazhagi
Hey Kunguma Nerathazhagi
Nalla Gunamaana Pechazhagi
பாடகர் : அந்தோணி தாசன்
இசையமைப்பாளர் : அந்தோணி தாசன்
ஆண் : கன்னக்குழி அழகி
ஆண் : ஆல் மை கேர்ள்ஸ்
ஆண் : கரும் கூந்தல் முடியழகி
ஆண் : ப்ளீஸ் லிசன் கேர்புல்லி
ஆண் : குங்கும நெறத்தழகி
நல்ல குணமான பேச்சழகி
ஆண் : கன்னக்குழி அழகி
இவ கரும் கூந்தல் முடியழகி
ஹே குங்கும நெறத்தழகி
நல்ல குணமான பேச்சழகி
ஆண் : ஆள மயக்குற
அழகா இருக்குற
தோதா சிரிக்கிற
தொட்டா மொறைக்குற
ஆண் : ஆள மயக்குற
அழகா இருக்குற
தோதா சிரிக்கிற
தொட்டா மொறைக்குற
தொட்டா மொறைக்குற
ஆண் : கன்னக்குழி அழகி
இவ கரும் கூந்தல் முடியழகி
ஹே குங்கும நெறத்தழகி
நல்ல குணமான பேச்சழகி
ஆண் : ரகட ரகட ரகட ரகட
ரகட ரகட ரகட ரகட
ரகட ரகட ரகட ரகட
ரகட ரகட ரகட ரகட
ஆண் : ரகட ரகட
ஆண் : சிரிச்சு வாரேன் நானும்
அடியே மொறைச்சு போற நீயும்
சிறுக்கி உன் பாசத்தால
கிறுக்கா போனேன் நானும்
ஆண் : அடி உன்னால
தூக்கம் கெட்டு போச்சு
உன்னை பிரியமாட்டேன்
சாமி எல்லாம் சாட்சி
குழு : ஹேய் ஹேய் ஹேய்…..
ஆண் : உன்ன நெனச்சி
துடிக்குது என் மூச்சு
உன்ன கண்டா
ஒதறுது என் பேச்சு
குழு : ஹேய் ஹேய்
ஆண் : உன்னோட பார்வை போதும்டி
நான் எப்போதும்
உன் முந்தான மொகப்புதானடி
ஆண் மற்றும் குழு :
உன்னோட பார்வை போதும்டி
நான் எப்போதும்
உன் முந்தான மொகப்புதானடி
ஆண் : கன்ன கன்ன
கன்ன கன்ன கன்ன கன்ன
கன்னக்குழி அழகி
இவ கரும் கூந்தல் முடியழகி
ஹே குங்கும நெறத்தழகி
நல்ல குணமான பேச்சழகி
ஆண் : ……………………
ஆண் : தர் தர்……..
தர் தர் தர் தர்
ஆண் : ரகட ரகட
ஆண் : தரிசா கெடக்கேன் நானும்
எனக்கு பரிசா நீயும் வேணும்
என்ன பிரிஞ்சு நீயும் போனா
எனக்கு கசக்கும் கொம்பு தேனும்
ஆண் : அடி நீயின்னா
எனக்கு ரொம்ப பிடிக்கும்
நீ இருந்தாதான்
என் இதயம் துடிக்கும்
குழு : ஹேய் ஹேய் ஹேய்….
ஆண் : உன்ன பிரிஞ்சுருக்கும்
எந்த ஒரு நொடிக்கும்
அடி அணுகுண்டா
மண்டைக்குள்ள வெடிக்கும்
ஆண் : ஹே சத்தியம்
சாமி சத்தியம்
அடி எப்பவும்
உன்மேல எனக்கு பைத்தியம்
ஆண் மற்றும் குழு : நெசமா
சத்தியம் சாமி சத்தியம்
அடி எப்பவும்
உன்மேல எனக்கு பைத்தியம்
ஆண் : கன்ன கன்ன
கன்ன கன்ன கன்ன கன்ன
கன்னக்குழி அழகி
இவ கரும் கூந்தல் முடியழகி
ஹே குங்கும நெறத்தழகி
நல்ல குணமான பேச்சழகி