
Album: Vathikuchi
Artists: Sundar Narayana Rao
Music by: Ghibran
Lyricist: Arivumathi
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Vathikuchi
Artists: Sundar Narayana Rao
Music by: Ghibran
Lyricist: Arivumathi
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : Sundar Narayana Rao
Music By : Ghibran
Male : Kanna… Kanna… Kanna…
Urutti Urutti… Enna Meratuna
Naa Enna… Siru Pillaiya
Pesi.. Pesi.. Pesi…
Vaarthaiyaala…. Enna Thaakura
Nee Enna…. Kilipillaiya
Male : Yethetho Panni Panni…
Enna Konjam Meratapaakura
Yethetho Solli Solli…
Manasa Neeyum Keduka Paakura
Iru Thaali Katti Pottu Nanum Vela Kaattuven
Male : Kanna… Kanna… Kanna…
Urutti Urutti… Enna Meratuna
Naa Enna… Siru Pillaiya
Pesi.. Pesi.. Pesi…
Vaarthaiyaala…. Enna Thaakura
Nee Enna…. Kilipillaiya
Male : Aahh.. Oru Vali… Aiyiram…
Mutham Mutham Aakkuven
Ayulai… Nodiyinil…
Thandi Thandi Kaatuven
Aahh.. Eer Idhazh
Aaradi… Eeram Eeram Aakkuven
Imai Mudi… Oosiyaal…
Kayam Kayam Aakkuven
Male : Orae Nodi.. Unaimadi…
Saaikka Paarppen…
Sudum Mazhai… Kulir Veyil..
Thodavae Paarppen…
Koondhal Koosa Meesai Verukumae Ye
Male : Kanna… Kanna… Kanna…
Urutti Urutti… Enna Meratuna
Naa Enna… Siru Pillaiya
Pesi.. Pesi.. Pesi…
Vaarthaiyaala…. Enna Thaakura
Nee Enna…. Kilipillaiya
Male : Iru Kadal…. Oru Thuli…
Aagi Aagi Pooguthae
Nagavari… Mugavari…
Keeri Keeri Pogumae
Moodiya… Kangalum…
Muraithu Muraithu Paarkumae
Dhevathai… Moochilae…
Koochal Koochal Ketkumae
Male : Engo Nila… Engo Kadal…
Ponga Paarthen…
Adai Mazhi…. Uyir Thoda…
Adada Verppen….
Imaigal Mooda Uthadugal Thirakumae Ye
Male : Kanna… Kanna… Kanna…
Urutti Urutti… Enna Meratuna
Naa Enna… Siru Pillaiya
Pesi.. Pesi.. Pesi…
Vaarthaiyaala…. Enna Thaakura
Nee Enna…. Kilipillaiya
Male : Yethetho Panni Panni…
Enna Konjam Meratapaakura
Yethetho Solli Solli…
Manasa Neeyum Keduka Paakura
Iru Thaali Katti Pottu Nanum Vela Kaattuven
Male : Kanna… Kanna… Kanna…
Urutti Urutti… Enna Meratuna
Naa Enna… Siru Pillaiya
Pesi.. Pesi.. Pesi…
Vaarthaiyaala…. Enna Thaakura
Nee Enna…. Kilipillaiya
பாடகர் : சுந்தர் நாராயண ராவ்
இசையமைப்பாளர் : ஜிப்ரான்
ஆண் : கண்ண……கண்ண……கண்ண…..
உருட்டி உருட்டி……என்னை மெரட்டுனா
நான் என்ன……..சிறு பிள்ளையா
பேசி….பேசி…… பேசி….
வார்த்தையால……என்ன தாக்குற
நீ என்ன…….கிளி பிள்ளையா
ஆண் : ஏதேதோ பண்ணி பண்ணி…..
என்ன கொஞ்சம் மெரட்ட பாக்குற
ஏதேதோ சொல்லி சொல்லி…..
மனச நீயும் கெடுக்க பாக்குற
இரு தாலி கட்டி போட்டு நானும் வேள காட்டுவேன்
ஆண் : கண்ண……கண்ண……கண்ண…..
உருட்டி உருட்டி……என்னை மெரட்டுனா
நான் என்ன……..சிறு பிள்ளையா
பேசி….பேசி…… பேசி….
வார்த்தையால……என்ன தாக்குற
நீ என்ன…….கிளி பிள்ளையா
ஆண் : ஆஅ….. ஒரு வலி……ஆயிரம்…..
முத்தம் முத்தம் ஆக்குவேன்
ஆயுளை……நொடியினில்
தாண்டி தாண்டி காட்டுவேன்
ஆ……ஈரிதழ்
ஆரடி……ஈரம் ஈரம் ஆக்குவேன்
இமை முடி…..ஊசியால்
காயம் காயம் ஆக்குவேன்
ஆண் : ஒரே நொடி……உனை மடி
சாய்க்க பார்த்தேன்
சுடும் மழை…..குளிர் வெயில்…..
தொடவே பார்த்தேன்
கூந்தல் கூச மீசை வேர்க்குமே ஏ
ஆண் : கண்ண……கண்ண……கண்ண…..
உருட்டி உருட்டி……என்னை மெரட்டுனா
நான் என்ன……..சிறு பிள்ளையா
பேசி….பேசி…… பேசி….
வார்த்தையால……என்ன தாக்குற
நீ என்ன…….கிளி பிள்ளையா
ஆண் : இரு கடல்…..ஒரு துளி….
ஆகி ஆகி போகுதே
நகவரி……முகவரி…..
கீறி கீறி போகுமே
மூடிய கண்களும் முறைத்து முறைத்து பார்க்குமே
தேவதை……மூச்சிலே…..
கூச்சல் கூச்சல் கேட்குமே
ஆண் : எங்கோ நிலா……எங்கே கடல்
பொங்க பார்த்தேன்
அடை மழை…..உயிர் தொட……
அடடா வேர்ப்பேன்
இமைகள் மூட உதடுகள் திறக்குமே ஏ….
ஆண் : கண்ண……கண்ண……கண்ண…..
உருட்டி உருட்டி……என்னை மெரட்டுனா
நான் என்ன……..சிறு பிள்ளையா
பேசி….பேசி…… பேசி….
வார்த்தையால……என்ன தாக்குற
நீ என்ன…….கிளி பிள்ளையா
ஆண் : ஏதேதோ பண்ணி பண்ணி…..
என்ன கொஞ்சம் மெரட்ட பாக்குற
ஏதேதோ சொல்லி சொல்லி…..
மனச நீயும் கெடுக்க பாக்குற
இரு தாலி கட்டி போட்டு நானும் வேள காட்டுவேன்
ஆண் : கண்ண……கண்ண……கண்ண…..
உருட்டி உருட்டி……என்னை மெரட்டுனா
நான் என்ன……..சிறு பிள்ளையா
பேசி….பேசி…… பேசி….
வார்த்தையால……என்ன தாக்குற
நீ என்ன…….கிளி பிள்ளையா