Kaighal Irandil Song Lyrics - Veera Kanal

Kaighal Irandil Song Poster

Album: Veera Kanal

Artists: P. Susheela, L. R. Eswari, S. C. Krishnan

Music by: K. V. Mahadevan

Lyricist: Ambikapathi

Release Date: 10-06-2020 (02:55 PM)

Kaighal Irandil Song Lyrics - English & Tamil


Kaighal Irandil Song Lyrics in English

Singers : S. C. Krishnan, L. R. Eswari And P. Susheela


Music By : K. V. Mahadevan


Female : Hoo Ooo Ooo Hooo Oo Oo Ooo


Male : Hoo Ooo Ooo Hooo Oo Oo Ooo
Hooo Ooo Ooo Oo Ooo Oo Oo


Both : Hoo Ooo Ooo Hooo Oo Oo Ooo..


Female : Kaigal Irandil Valai Kulunga
Kaalil Silambu Kalakalanga
Kaigal Irandil Valai Kulunga
Kaalil Silambu Kalakalanga


Male : Anna Kodi Idai Pinni Asaindhida
Aadi Maghizhvom Ammaanai
Anna Kodi Idai Pinni Asaindhida
Aadi Maghizhvom Ammaanai


All : Kaigal Irandil Valai Kulunga
Kaalil Silambu Kalakalanga


Female : Aaradi Koondhal Mazhai Polae
Male : Adhil Anaiyin Kaigal Malar Polae
Female : Aaradi Koondhal Mazhai Polae
Male : Adhil Anaiyin Kaigal Malar Polae
Female : Poothu Sirikkum Mugathilae
Male : Oru Pottu Kulungudhu Meen Polae
Aa… Aaa…aaa…aaa…aaa….
Chorus : O Hoho Hoi…
Female : Hoo Ooo Ooo Ooo Ooo Ooo
Chorus : Hae Haeii


All : Kaigal Irandil Valai Kulunga
Kaalil Silambu Kalakalanga


Male : Ooraar Ellaam Aadaiyilae
Unakkenna Velai Medaiyilae
Ha..ha..ha..haa..aaaa…aa…aa..aaa…aa..aa..


Male : Ooraar Ellaam Aadaiyilae
Unakkenna Velai Medaiyilae
Thaalam Illaamal Bhaavam Illaamal
Naamum Kudhippom Koottathilae


Female : Aambala Pombala Iru Jaadhi
Male : Aehae Aasaiyil Mattum Oru Jaadhi
Female : Humkum Aambala Pombala Iru Jaadhi
Male : Aehae Aasaiyil Mattum Oru Jaadhi


Female : Gunathilae Paadhi Uruvathil Paadhi


Male : Kurangum Naamum Oru Jaadhi
Aa… Aaa Ee… Oo… Ae… Ai…


All : Kaigal Irandil Valai Kulunga
Kaalil Silambu Kalakalanga
Anna Kodi Idai Pinni Asaindhida
Aadi Maghizhvom Ammaanai
Kaigal Irandil Valai Kulunga
Kaalil Silambu Kalakalanga


Chorus : Kaadu Vetti Naadu Kanda Kaigal
Engal Kaigal
Kal Pilandhu Silai Vaditha Kaigal
Engal Kaigal
Paadu Patta Kaigal Valam Pera Kaanbom
Female : Valam Pera Kaanbom


Chorus : Panbizhandha Pagaivarkku
Veera Kanal Aavom…
Female : Veera Kanal Aavom…


Male : Veera Kanal Aavom…
Female : Veera Kanal Aavom…


Male : Veera Kanal Aavom…
Female : Veera Kanal Aavom…


Male : Veera Kanal Aavom…
Female : Veera Kanal Aavom…



Kaighal Irandil Song Lyrics in Tamil

பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன், எல். ஆர். ஈஸ்வரி மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓ ஓ ஓஓ
ஹோ ஓ ஓஓ ஹோ ஓ ஓ ஓஓ

ஆண் : ஹோ ஓ ஓஓ ஹோ ஓ ஓ ஓஓ
ஹோ ஓ ஓஓ ஹோ ஓ ஓ ஓஓ

இருவர் : ஹோ ஓ ஓஓ ஹோ ஓ ஓ ஓஓ

பெண் : கைகள் இரண்டில் வளை குலுங்க
காலில் சிலம்பு கல கலங்க
கைகள் இரண்டில் வளை குலுங்க
காலில் சிலம்பு கல கலங்க

ஆண் : அன்னக் கொடி இடை பின்னி அசைந்திட
ஆடி மகிழ்வோம் அம்மானை
அன்னக் கொடி இடை பின்னி அசைந்திட
ஆடி மகிழ்வோம் அம்மானை

அனைவரும் : கைகள் இரண்டில் வளை குலுங்க
காலில் சிலம்பு கலகலங்க

பெண் : ஆறடி கூந்தல் மழை போலே
ஆண் : அதில் அணையும் கைகள் மலர் போலே
பெண் : ஆறடி கூந்தல் மழை போலே
ஆண் : அதில் அணையும் கைகள் மலர் போலே
பெண் : பூத்து சிரிக்கும் முகத்தினிலே
ஆண் : ஒரு பொட்டு குலுங்குது மீன் போலே
ஆஅ…..ஆஆ…..ஆஅ…..ஆஅ…..
குழு : ஓ ஹோஹோ ஹோய்…
பெண் : ஹோ ஓஒ ஓஒ ஓஒ ஓஒ ஓஒ
குழு : ஹே ஹேய்

அனைவரும் : கைகள் இரண்டில் வளை குலுங்க
காலில் சிலம்பு கல கலங்க

ஆண் : ஊரார் எல்லாம் ஆடையிலே
உனக்கென்ன வேலை மேடையிலே
ஹ….ஹ…..ஹ…….ஆஆ….ஆ….ஆஅ….ஆஅ….ஆ….ஆ….

ஆண் : ஊரார் எல்லாம் ஆடையிலே
உனக்கென்ன வேலை மேடையிலே
தாளம் இல்லாமல் பாவம் இல்லாமல்
நாமும் குதிப்போம் கூட்டத்திலே

பெண் : ஆம்பள பொம்பள இரு ஜாதி
ஆண் : ஏஹே ஆசையில் மட்டும் ஒரு ஜாதி
பெண் : ஹும்கும் ஆம்பள பொம்பள இரு ஜாதி
ஆண் : ஏஹே ஆசையில் மட்டும் ஒரு ஜாதி

பெண் : குணத்திலே பாதி உருவத்தில் பாதி

ஆண் : குரங்கும் நாமும் ஒரு ஜாதி
ஆ…..ஆஅ…..ஈ…..ஓ…..ஐ….

அனைவரும் : கைகள் இரண்டில் வளை குலுங்க
காலில் சிலம்பு கல கலங்க
அன்னக் கொடி இடை பின்னி அசைந்திட
ஆடி மகிழ்வோம் அம்மானை
கைகள் இரண்டில் வளை குலுங்க
காலில் சிலம்பு கல கலங்க

குழு : காடு வெட்டி நாடு கண்ட கைகள்
எங்கள் கைகள்
கல் பிளந்து சிலை வடித்த கைகள்
எங்கள் கைகள்
பாடு பட்ட கைகள் வளம் பெற காண்போம்
பெண் : வளம் பெற காண்போம்

குழு : பண்பிழந்த பகைவர்க்கு
வீர கனல் ஆவோம்…
பெண் : வீர கனல் ஆவோம்…

ஆண் : வீர கனல் ஆவோம்…
பெண் : வீர கனல் ஆவோம்…

ஆண் : வீர கனல் ஆவோம்…
பெண் : வீர கனல் ஆவோம்…

ஆண் : வீர கனல் ஆவோம்…
பெண் : வீர கனல் ஆவோம்…


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Thangha Kiliyae Mozhi Paesu lyrics
  • Thangha Kiliyae Mozhi Paesu Veera Kanal Tamil song lyrics
  • Thangha Kiliyae Mozhi Paesu lyrics in Tamil
  • Tamil song lyrics Thangha Kiliyae Mozhi Paesu
  • Thangha Kiliyae Mozhi Paesu full lyrics
  • Thangha Kiliyae Mozhi Paesu meaning
  • Thangha Kiliyae Mozhi Paesu song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...