Album: Kadhalan
Artists: S. P. Balasubrahmanyam, Udit Narayan, Pallavi
Music by: A. R. Rahman
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Kadhalan
Artists: S. P. Balasubrahmanyam, Udit Narayan, Pallavi
Music by: A. R. Rahman
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : S. P. Balasubrahmanyam, Udit Narayan And Pallavi
Music By : A. R. Rahman
Chorus : Nana…nana..
Na Nana…..
Nana…nana..
Na Na Nana…..
Yeah….yeah…yeah…
Male : Kaadhalikkum Pennin Kaigal
Thottu Neetinal
Male : Chinna Thagaram Kooda
Thangam Dhanae
Male : Kaadhalikkum Pennin Vanna
Kannam Rendilae
Male : Minnum Paruvum Kooda
Pavazham Dhanae
Male : Sindhum Vervai
Theertham Agum
Chinna Parvai
Motcham Agum
Male : {Kaadhalin Sangeedhamae
Male : Mm Hmm
Bhoomiyin Bhoobalamae} (2)
Male : Mmm…mmm…mmm…mmm..
Mmmm…hmmmm..mmm…
Mmm…mmm…mmm…mmm..
Mmmm…hmmmm..mmm….
Male : {Sa Ni Sa…
Sa Ri Ga Ri Sa Ri
Sa Ni Pa Ni Sa Ni Sa
Sa Ma Ma Pa Ga Ri Sa} (2)
Chorus : Nana…nana..
Na Nana…..
Nana…nana..
Na Na Nana…..
Male : Kaadhalikkum Pen Ezhudhum
Kai Yezhuthilae
Kanda Pizhaigal Kooda
Kavidhai Agumae
Female : Kaadhal Ondrum
Sutham Kitham Parpadhillaiyae
Echil Kooda
Punidham Agumae
Male : Gundu Malli
Rendu Roobai
Un Koondhal Yeri
Udhirum Poo Kodi Roobai
Female : Panju Mittai
Anju Roobai
Nee Padhi Thindru Thandhathaal
Laksha Roobai
Male & Female : Mmm…mmm…mmm…mmm..
Mmmm…hmmmm..mmm…
Mmm…mmm…mmm…mmm..
Mmmm…hmmmm..mmm….
Female : Kaadhalikkum Pennin Kaigal
Thottu Neetinal
Chorus : Chinna Thagaram Kooda
Thangam Dhanae
Female : Kaadhalikkum Pennin Vanna
Kannam Rendilae
Chorus : Minnum Paruvum Kooda
Pavazham Dhane
Male : Sindhum Vervai
Theertham Agum
Chinna Parvai
Motcham Agum
Female : {Kaadhalin Sangeedhamae
Male : Mm Hmm
Bhoomiyin Bhoobalamae} (2)
Female : Kaadhal Ondrum
Nalla Neram Parpadhillaiyae
Raghu Kalam Kooda
Rasi Agumae
Male : Kaadhalukku Annapakshi
Thevai Illaiyae
Kakkai Kooda
Thoodhu Pogumae
Female : Kaadhal Jodi
Kuraivadillai
Kaadhal Endrum
Kutramae Parpadhillai
Male : Idil Arpamanadu
Eduvum Illai
Inda Nutpam
Oorukku Puriyavillai
Chorus : Vanum Mannum
Mariyae Pogum
Kaadhal Endrum Vazhumae
Chorus : Adam Eval
Padiya Padal
Katril Endrum Ketkumae
Chorus : Kaadhal Ketta Varthaiya
Enna Yarum Sollalam
Nee Sollavendum Indru
Chorus : Kaadhal Mullin Veliya
Enna Yarum Sellalam
Nee Sellavendum Indru
Chorus : Nana…nana..
Na Nana…..
Nana…nana..
Na Na Nana…..
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம், உதித் நாராயண் மற்றும் பல்லவி
இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்
குழு : நானா…நானா
நா…நானா
நானா….நானா
நா..நா…நானா
……………………………………..
ஆண் : காதலிக்கும் பெண்ணின் கைகள்
தொட்டு நீட்டினால்
ஆண் : சின்ன தகரம் கூட
தங்கம் தானே
ஆண் : காதலிக்கும் பெண்ணின் வண்ண
கன்னம் ரெண்டிலே
ஆண் : மின்னும் பருவும் கூட
பவளம் தானே
ஆண் : சிந்தும் வேர்வை
தீர்த்தம் ஆகும்
சின்ன பார்வை
மோட்ஷம் ஆகும்
ஆண் : {காதலின் சங்கீதமே
ஆண் : ம் ஹும்
பூமியின் பூபாளமே} (2)
ஆண் : ம்ம்ம்…ம்ம்..ம்ம்ம்….ம்ம்ம்…
ம்ம்ம்ம்…ம்ம்ம்ம்…ம்ம்ம்….
ம்ம்ம்ம்…ம்ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்…
ம்ம்ம்…..ம்ம்ம்ம்….ம்ம்ம்….
ஆண் : {சா நீ சா
சா ரி கா ரி சா ரி
சா நீ பா நீ சா நீ சா
சா மா மா பா கா ரி சா} (2)
குழு : நானா…நானா
நா…நானா
நானா….நானா
நா..நா…நானா
பெண் : காதலிக்கும் பெண் எழுதும்
கை எழுத்திலே
கண்ட பிழைகள் கூட
கவிதை ஆகுமே
பெண் : காதல் ஒன்றும்
சுத்தம் கித்தம் பார்ப்பதில்லையே
எச்சில் கூட
புனிதம் ஆகுமே
ஆண் : குண்டு மல்லி
ரெண்டு ரூபாய்
உன் கூந்தல் ஏறி
உதிரும் பூ கோடி ரூபாய்
பெண் : பஞ்சு மிட்டாய்
அஞ்சு ரூபாய்
நீ பாதி தின்று தந்ததால்
லட்ச ரூபாய்
ஆண் மற்றும் பெண் :
ம்ம்ம்…ம்ம்..ம்ம்ம்….ம்ம்ம்…
ம்ம்ம்ம்…ம்ம்ம்ம்…ம்ம்ம்….
ம்ம்ம்ம்…ம்ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்…
ம்ம்ம்…..ம்ம்ம்ம்….ம்ம்ம்….
பெண் : காதலிக்கும் பெண்ணின் கைகள்
தொட்டு நீட்டினால்
குழு : சின்ன தகரம் கூட
தங்கம் தானே
பெண் : காதலிக்கும் பெண்ணின் வண்ண
கன்னம் ரெண்டிலே
குழு : மின்னும் பருவும் கூட
பவளம் தானே
ஆண் : சிந்தும் வேர்வை
தீர்த்தம் ஆகும்
சின்ன பார்வை
மோட்ஷம் ஆகும்
பெண் : {காதலின் சங்கீதமே
ஆண் : ம் ஹும்
பூமியின் பூபாளமே} (2)
பெண் : காதல் ஒன்றும்
நல்ல நேரம் பார்ப்பதில்லையே
ராகு காலம் கூட
ராசி ஆகுமே
ஆண் : காதலுக்கு அன்னபட்ஷி
தேவை இல்லையே
காக்கை கூட
தூது போகுமே
பெண் : காதல் ஜோடி
குறைவதில்லை
காதல் என்றும்
குற்றமே பார்ப்பதில்லை
ஆண் : இதில் அர்ப்பமானது
எதுவும் இல்லை
இந்த நுட்பம்
ஊருக்கு புரியவில்லை
குழு : வானும் மண்ணும்
மாறியே போகும்
காதல் என்றும் வாழுமே
குழு : ஆதாம் ஏவாள்
பாடிய பாடல்
காற்றில் என்றும் கேட்குமே
குழு : காதல் கெட்ட வார்த்தையா
என்ன யாரும் சொல்லலாம்
நீ சொல்லவேண்டும் என்று
குழு : காதல் முள்ளின் வேலியா
என்ன யாரும் செல்லலாம்
நீ செல்லவேண்டும் என்று
குழு : நானா…நானா
நா…நானா
நானா….நானா
நா..நா…நானா…