
Album: Thambi Thanga Kambi
Artists: S. P. Balasubrahmanyam, P. Susheela, K. S. Chitra
Music by: Gangai Amaran
Lyricist: Vaali
Release Date: 28-04-2021 (01:14 PM)
Album: Thambi Thanga Kambi
Artists: S. P. Balasubrahmanyam, P. Susheela, K. S. Chitra
Music by: Gangai Amaran
Lyricist: Vaali
Release Date: 28-04-2021 (01:14 PM)
Singers : S. P. Balasubrahmanyam, P. Susheela And K. S. Chitra
Music By : Gangai Amaran
Female : Aaa….aa…aa..
Male : Kadhal Pollaathu Kaval Kollaathu
Kadhal Pollaathu Kaval Kollaathu
Penmai Ennaalum Unmai Sollaathu
Yaarin Nenjam Yaarukkendru
Yaarthaan Sollakkoodum Indru
Female : Kadhal Pollaathu Kaval Kollaathu
Penmai Ennaalum Unmai Sollaathu
Male : Vaanavil Pola Vaazhvaagum Endru
Nyaanam Kondaenammaa….
Neela Kann Kaattum Jaalamgal Indru
Neril Kanadaenammaa….
Male : Paavaigal Padhaigal Paavaigal Padhaigal
Maarum Endru Paadiya Paadalgal Nooru Undu
Thendral Theeyaanathae…..haah
Thendral Theeyaaga Nenjam Vegum
Female : Kadhal Pollaathu Kaval Kollaathu
Penmai Ennaalum Unmai Sollaathu
Female : Yaarin Nenjam Yaarukkendru
Yaarthaan Sollakkoodum Indru
Male : Kadhal Pollaathu Kaval Kollaathu
Kadhal Pollaathu Kaval Kollaathu
Female : Penmai Ennaalum Unmai Sollaathu
Female : Aattam Naan Aada Koottangal Koodum
Nottam En Meedhuthaan
Kadhal Noi Thantha Thunbangal Podhum
Aasai Pon Meedhuthaan
Female : Yaezhaiyaai Vaazhalaam Yaezhaiyaai Vaazhalaam
Kadhal Nenjam Bhoomiyil Anbu Pol Yaedhu Selvam
Anbai Vilai Pesuven
Anbai Vilai Pesa Ennaal Aagum
Male : Kadhal Pollaathu Kaval Kollaathu
Kadhal Pollaathu Kaval Kollaathu
Female : Penmai Ennaalum Unmai Sollaathu
Female : Yaarin Nenjam Yaarukkendru
Yaarthaan Sollakkoodum Indru
Female : Kadhal Pollaathu Kaval Kollaathu
Male : Penmai Ennaalum Unmai Sollaathu….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம், பி. சுசீலா
மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
பெண் : ஆஅ…..ஆ….ஆ…..
ஆண் : காதல் பொல்லாது காவல் கொள்ளாது
காதல் பொல்லாது காவல் கொள்ளாது
பெண்மை எந்நாளும் உண்மை சொல்லாது
யாரின் நெஞ்சம் யாருக்கென்று
யார்தான் சொல்லக் கூடும் இன்று
பெண் : காதல் பொல்லாது காவல் கொள்ளாது
பெண்மை எந்நாளும் உண்மை சொல்லாது
ஆண் : வானவில் போல வாழ்வாகும் என்று
ஞானம் கொண்டேனம்மா…..
நீலக் கண் காட்டும் ஜாலங்கள் இன்று
நேரில் கண்டேனம்மா…..
ஆண் : பாவைகள் பாதைகள் பாவைகள் பாதைகள்
மாறும் என்று பாடிய பாடல்கள் நூறு உண்டு
தென்றல் தீயானதே….ஹாஹ்……
தென்றல் தீயாக நெஞ்சம் வேகும்
பெண் : காதல் பொல்லாது காவல் கொள்ளாது
பெண்மை எந்நாளும் உண்மை சொல்லாது
பெண் : யாரின் நெஞ்சம் யாருக்கென்று
யார்தான் சொல்லக் கூடும் இன்று
ஆண் : காதல் பொல்லாது காவல் கொள்ளாது
காதல் பொல்லாது காவல் கொள்ளாது
பெண் : பெண்மை எந்நாளும் உண்மை சொல்லாது
பெண் : ஆட்டம் நான் ஆட கூட்டங்கள் கூடும்
நோட்டம் என் மீதுதான்
காதல் நோய் தந்த துன்பங்கள் போதும்
ஆசை பொன் மீதுதான்
பெண் : ஏழையாய் வாழலாம் ஏழையாய் வாழலாம்
காதல் நெஞ்சம் பூமியில் அன்பு போல் ஏது செல்வம்
அன்பை விலை பேசுவேன்……
அன்பை விலை பேச என்னால் ஆகும்
ஆண் : காதல் பொல்லாது காவல் கொள்ளாது
காதல் பொல்லாது காவல் கொள்ளாது
பெண் : பெண்மை எந்நாளும் உண்மை சொல்லாது
பெண் : யாரின் நெஞ்சம் யாருக்கென்று
யார்தான் சொல்லக் கூடும் இன்று
பெண் : காதல் பொல்லாது காவல் கொள்ளாது
ஆண் : பெண்மை எந்நாளும் உண்மை சொல்லாது….